20.10.24 1:15 PM The circulation formed over Andaman Sea is more likely to become a low pressure area over North Andaman Sea during the next 24 hours.. #Madden_Julian_Oscillation (#MJO) is in its 5th phase with amplitude greater than one so this circulation is very likely to intensify more ...After LPA it will reach the level of a #Depression within 24 hours to 36 hours.. After that there is a chance further intensification ...If #cyclone formed it will be named as #Dana (#Danacyclone ).
#Dana_Cyclone likely to make landfall in #Odhissa coasts by October 24/25.. The Indo-Arabian Ridge (RIDGE) will guide its movement.
It won't affect #TamilNadu and #Puducherry direclty .... So there is no need to worry about this #Cyclone..
In the next 24 hours there are chances of scattered rains in Tamilnadu and Puducherry. I will post the detailed information about the rain possibilities via voice post on our YouTube page.
In last 24 hours
================
#sathiyar, Madurai - 110 mm
#Kallakurichi , Kallakurichi - 85 mm
#Andipatti , #Madurai - 76 mm
#Vadipatti, Madurai - 75 mm
#Arcot , #ranipet - 67 mm
#Adyar , #Chennai - 65 mm
#Sankarapuram, Kallakurichi - 64 mm
#Lalgudi , #Tiruchirappalli - 62 mm
#Pambar_Dam , #Krishnagiri - 60 mm
I will share more details via voice posts..
Always with you yours Emmanuel 🙏
#TNRains #ChennaiRains #DanaCyclone #Dana_Cyclone #Cyclonealert #ChennaiRainsUpdate
#TNMonsoon2024 #TNweatherupdates #Chennaiweather2024
#NorthEastMonsoon
#NorthEastMonsoon2024
#Emmanuel
#PYWeatherman
#TNWeatheralert
#maddenjulianoscillation
#MJOPhase
#தனா_புயல் ( #Dana_Cyclone) மத்திய வங்கக்கடல் பகுதிகளிலேயே தீவிரமடைய அதிக வாய்ப்புகள் இருப்பதால் அது ஒரிசாவின் கடலோரப் பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 24 அல்லது 25 ஆம் தேதிகளின் வாக்கில் கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.. இந்திய-அரேபிய உயிரழுத்தம் (RIDGE) அதனுடைய நகர்வினை வழிநடத்தி செல்லும்.. இதனால் தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் நேரடியான பாதிப்புகள் என்று எதுவும் இருக்கப் போவது கிடையாது... ஆகையால் இந்த புயல் பாதிப்பு அச்சமும் தேவை கிடையாது....
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகப் பகுதிகளில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்புகள் என்பது இருக்கிறது இது தொடர்பான விரிவான தகவல்களை அதாவது அடுத்த 24 மணி நேர விரிவான மழை வாய்ப்புகளை நமது youtube பக்கத்தில் குரல் பதிவாக பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக
================
#சாத்தியார் , மதுரை - 110 மிமீ
#கள்ளக்குறிச்சி , கள்ளக்குறிச்சி - 85 மிமீ
#ஆண்டிபட்டி , #மதுரை - 76 மிமீ
#வாடிப்பட்டி , மதுரை - 75 மிமீ
#ஆற்காடு , #இராணிப்பேட்டை - 67 மிமீ
#அடையார் , #சென்னை - 65 மிமீ
#சங்கராபுரம் , கள்ளக்குறிச்சி - 64 மிமீ
#லால்குடி , #திருச்சிராப்பள்ளி - 62 மிமீ
#பாம்பார்_அணை , #கிருஷ்ணகிரி - 60 மிமீ
மேலும் பல பகுதிகளை நிலவரத்தை உங்களுடன் நான் குரல் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்...
என்றும் உங்களுடன் உங்கள் இம்மானுவேல் 🙏