16.10.24 6:00 PM As we expected in the afternoon voice post ..now we are able to spot some intense storm in #sivangagai district ...Around 14 mm of rainfall recorded in #Mudikandam and 10 mm in #Kotagudi of #Sivaganga district....
Depression now lies almost 200 km east of #Chennai...it is likely to move WNW ...We may get manageable rainfall even after its landfall..so keep an eye on it...
Till now in #சிவகங்கை district
#Mudikandam - 14 mm
#Kotagudi - 10 mm
#Konthagai - 7 mm
#திருபுவனம் ( #Thirubuvanam) - 3 mm
#Nattarasankottai - 2 mm
#TNRains #ChennaiRains #Monsoon2024 #NEM2024
#NorthEastMonsoon #northeastmonsoon2024 #PYWeatherman #Emmanuel #SivagangaiRains #SivagangaRains
16.10.24 மாலை 6:30 மணி இன்றைய பிற்பகல் நேர குரல் பதிவில் மழை வாய்ப்புகளில் நாம் எதிர்பார்த்து இருந்தது போல..இப்போது #சிவங்காகை மாவட்டத்தில் இடங்களில் மழை மேகங்கள் திரண்டு காணப்படுகிறது....இதுவரையில் #முடிகண்டத்தில் சுமார் 14 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது...
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்போது சென்னைக்கு கிழக்கே 200 கி.மீ தொலைவில் உள்ளது...அது மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் ..அது கரையை கடந்த பிறகும் சமாளித்துக் கொள்ளக்கூடிய அளவிலான மழையை சில தமிழக பகுதிகள் பெறலாம்..
இதுவரை #சிவகங்கை மாவட்டத்தில்
============
#முடிகண்டம் - 14 மி.மீ
#கொடகுடி - 10 மி.மீ
#கொந்தகை - 7 மி.மீ
#திருபுவனம் ( #Thirubuvanam) - 3 மி.மீ
#நாட்டரசன்கோட்டை - 2 மி.மீ
மேலும் பல தகவல்களுடன் அடுத்த அதுவில் உங்களை சந்திக்கிறேன்...
என்றும் உங்களுடன் உங்கள் இமானுவேல் 🙏