12.01.2021 நேரம் காலை 11:00 மணி இலங்கையில் நிலைக்கொண்டு இருந்த மேலடுக்கு சுழற்சியானது தற்சமயம் இலங்கையை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது இது தொடர்பாக நேற்றைய நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேர குரல் பதிவிலும் குறிப்பிட்டு இருந்தேன் இதன் காரணமாக இப்பொழுது #கடலூர் மாவட்ட கடலோர பகுதிகளில் மிக சிறப்பாக காற்று குவிந்து வருவதை அறிய முடிகிறது #புதுச்சேரி மாவட்டத்திலும் அடுத்த சில மணி நேரங்களில் நாம் ஆங்காங்கே சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.இவைத்தவிர்த்து கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது.
தற்சமயம் #கடலூர் , #பரங்கிப்பேட்டை , #சிதம்பரம் , #விழுப்புரம் , #தர்மபுரி , #ஏற்காடு , #மேச்சேரி , #கும்பகோணம் , #தஞ்சை , #ஆத்தூர் , #அரியலூர் , #சீர்காழி , #மயிலாடுதுறை பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களிலும் அங்கும் இங்குமாக மழை மேகங்கள் பதிவாகி வருகிறது.
தென் மாவட்டங்களில் #ஏர்வாடி சுற்றுவட்டப் பகுதிகளிலும் #ராமேஸ்வரம் மற்றும் #தூத்துக்குடி மாவட்டத்தை ஒட்டிய கடல் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன #நெல்லை மற்றும் #கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய இயல்கிறது.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான அறிக்கை நமது Youtube பக்கத்தில் பிற்பகலில் பதிவு செய்யப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் #காரைக்கால் பகுதிகளில் 68 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி பகுதியில் 2 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 178.4மிமீ
பேராவூரணி (தஞ்சாவூர்) 152மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 142.6மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 136மிமீ
ஈச்சான்விடுதி (ஈச்சான்விடுதி) 116மிமீ
திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 115.8மிமீ
குடவாசல் (திருவாரூர்) 114.2மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்) 112.2மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 104மிமீ
மதுக்கூர் (தஞ்சாவூர்) 95மிமீ
மன்னார்குடி (திருவாரூர்) 90மிமீ
மனமேல்குடி (புதுக்கோட்டை) 90மிமீ
ஆயங்குடி (புதுக்கோட்டை) 87.8மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 87.6மிமீ
நகுடி (புதுக்கோட்டை) 86.2மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 82.2மிமீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 80.9மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்) 79.8மிமீ
நன்னிலம் (திருவாரூர்), மஞ்சலாறு (தஞ்சாவூர்) 77மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 72.6மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 72மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 69.4மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை) 69மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), காரைக்கால் (புதுச்சேரி) 68மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 67.8மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 66.4மிமீ
நீடாமங்கலம் (திருவாரூர்) 65.8மிமீ
தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 64மிமீ
மீமிசல் (புதுக்கோட்டை) 62மிமீ
அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 58.2மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 56மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை) 55மிமீ
இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 52.2மிமீ
தொண்டி (இராமநாதபுரம்) 52மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை) 51.6மிமீ
வெட்டிகாடு (தஞ்சாவூர்),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 50மிமீ
குருங்குளம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 49மிமீ
வட்டானம் (இராமநாதபுரம்) 48.1மிமீ
தீரதண்டாதனம் (இராமநாதபுரம்) 48மிமீ
வல்லம் (தஞ்சாவூர்), திருவையாறு (தஞ்சாவூர்) 45மிமீ
சிதம்பரம் (கடலூர்) 44.6மிமீ
கீழ்நிலை (புதுக்கோட்டை) 44மிமீ
மனல்மேடு (மயிலாடுதுறை) 43மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 42.2மிமீ
மலையூர் (புதுக்கோட்டை), பாபநாசம் (தஞ்சாவூர்) , பாம்பன் (இராமநாதபுரம்) 42மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 41.4மிமீ
காரைக்குடி (சிவகங்கை) 41மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை) 40.8மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 39.4மிமீ
அமராவதி அணை (திருப்பூர்) 39மிமீ
மண்டபம் (இராமநாதபுரம்) 38மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 36.4மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 35.4மிமீ
பெருங்களூர் (புதுக்கோட்டை) 35.2மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 34.4மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை) 34.2மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்) 34மிமீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை) 33மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 32.2மிமீ
லால்பேட்டை (கடலூர்) 32மிமீ
திருமானூர் (அரியலூர்), திருவாடானை (இராமநாதபுரம்) 31மிமீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 30.3மிமீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 29மிமீ
புவனகிரி (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்) 28மிமீ
செந்துறை (அரியலூர்) 27.6மிமீ
திருமூர்த்தி அணை (திருப்பூர்) 27மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 25.2மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி),துவாக்குடி (திருச்சி), பரங்கிப்பேட்டை (கடலூர்) 25மிமீ
திருமயம் (புதுக்கோட்டை), அரியலூர் (அரியலூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 24.6மிமீ
இராமநாதபுரம் (இராமநாதபுரம்) 24.5மிமீ
திருமூர்த்தி IB (திருப்பூர்) 24.2மிமீ
குடுயியான்மலை (புதுக்கோட்டை), திருச்சி விமானநிலையம் (திருச்சி) 24மிமீ
விராலிமலை (புதுக்கோட்டை) 23.8மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை) 23மிமீ
திருச்சி Township (திருச்சி) 22.2மிமீ
இலுப்பூர் (புதுக்கோட்டை),நவலூர் குட்டபட்டு (திருச்சி),வாத்தலை அணைக்கட்டு (திருச்சி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 22மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 21.6மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 21மிமீ
கல்லணை (தஞ்சாவூர்) 20.8மிமீ
மருங்காபுரி (திருச்சி) 20.6மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 20.5மிமீ
வாழிநோக்கம் (இராமநாதபுரம்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 20.2மிமீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 20மிமீ
மணப்பாறை (திருச்சி) 19.2மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 19மிமீ
அகரம் சிகூர் (பெரம்பலூர்) 18மிமீ
கீழ் பழூர் (அரியலூர்) 17.7மிமீ
இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) 17.5மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை) 17.4மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 17.2மிமீ
திருச்செந்தூர் (தூத்துக்குடி), சேத்தியாத்தோப்பு (கடலூர்) 17மிமீ
வேடசந்தூர் (திண்டுக்கல்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), TABACCO-VDR (திண்டுக்கல்) 16.6மிமீ
ஆரிமலம் (புதுக்கோட்டை) 16.4மிமீ
உடையாளிபட்டி (புதுக்கோட்டை),பொன்னியார் அணை (திருச்சி) 16மிமீ
மானாமதுரை (சிவகங்கை) 15.6மிமீ
லால்குடி (திருச்சி) 15.3மிமீ
பாலமோர்குளம் (இராமநாதபுரம்),தென்பறநாடு (திருச்சி) 15மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 14.4மிமீ
கல்லக்குடி (திருச்சி) 14.3மிமீ
சமயபுரம் (திருச்சி) 14.2மிமீ
முசிறி (திருச்சி), பழனி (திண்டுக்கல்) 14மிமீ
கரையூர் (புதுக்கோட்டை) 13.4மிமீ
கோவில்பட்டி (திருச்சி) 13.2மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 13.1மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்),புது வேட்டக்குடி (பெரம்பலூர்),தேவிமங்கலம் (திருச்சி), நாங்குநேரி (திருநெல்வேலி), தாராபுரம் (திருப்பூர்) 13மிமீ
பொழந்துறை (கடலூர்) 12.5மிமீ
சிவகங்கை (சிவகங்கை) 12.4மிமீ
இளையான்குடி (சிவகங்கை) 12.2மிமீ
புலிவலம் (திருச்சி) 12மிமீ
கடலாடி (இராமநாதபுரம்) 11.6மிமீ
பாடலூர் (பெரம்பலூர்),தொழுதூர் (கடலூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி),தனியாமங்கலம் (மதுரை),எரையூர் (பெரம்பலூர்), ஒட்டபிடராம் (தூத்துக்குடி), ராதாபுரம் (திருநெல்வேலி) 11மிமீ
கள்ளந்திரி (மதுரை) 10.6மிமீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை), மேலூர் (மதுரை), மஞ்சளாறு அணை (தேனி) 10மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்) 9.6மிமீ
முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), மூலனூர் (திருப்பூர்), வேப்பூர் (கடலூர்), தூத்துக்குடி (தூத்துக்குடி) 9மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 8.6மிமீ
கமுதி (இராமநாதபுரம்), திருநெல்வேலி (திருநெல்வேலி) 8.2மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), பெரியகுளம் (தேனி),இடையாபட்டி (மதுரை),கட்டுமயிலூர் (கடலூர்) 8மிமீ
கூடலூர் (தேனி) 7.8மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி),லாக்கூர் (கடலூர்) 7.2மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பல்லடம் (திருப்பூர்), குண்டடம் (திருப்பூர்),கிள்செருகுவை (கடலூர்) 7மிமீ
சிறுக்குடி (திருச்சி),கொத்தச்சேரி (கடலூர்),மே.மாத்தூர்(கடலூர்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 6மிமீ
புலிப்பட்டி (மதுரை) 5.8மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி), விருத்தாசலம் (கடலூர்) 5.4மிமீ
நாமக்கல் (நாமக்கல்) 5.2மிமீ
மோகனூர் (நாமக்கல்),சாத்தையாறு அணை (மதுரை), செட்டிகுளம் (பெரம்பலூர்), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்),கோவை தெற்கு (கோயம்புத்தூர்), மேட்டுபட்டி (மதுரை),வி.களத்தூர் (பெரம்பலூர்),குப்பநத்தம் (கடலூர்),சின்கோனா (கோயம்புத்தூர்), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), சோத்துப்பாறை அணை (தேனி), வாடிப்பட்டி (மதுரை), திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 5மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 4.8மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை) 4.6மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 4.2மிமீ
சேந்தமங்கலம் (நாமக்கல்),கொப்பம்பட்டி (திருச்சி), பெரம்பலூர் (பெரம்பலூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), துறையூர் (திருச்சி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), குன்னூர் PTO (நீலகிரி) 4மிமீ
கொடுமுடி+ஈரோடு) 3.8மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 3.6மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 3.5மிமீ
வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 3.2மிமீ
தளுத்தலை (பெரம்பலூர்),நாகர்கோவில் (கன்னியாகுமரி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), தள்ளாகுளம் (மதுரை), காங்கேயம் (திருப்பூர்), பேரையூர் (மதுரை),திருப்பூர் வடக்கு (திருப்பூர்), சூலூர் (கோயம்புத்தூர்), சோழவந்தான் (மதுரை) 3மிமீ
கள்ளிக்குடி (மதுரை) 2.8மிமீ
தேக்கடி (தேனி) 2.6மிமீ
திருமங்கலம் (மதுரை) 2.4மிமீ
பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 2.3மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 2.2மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி),மங்கலாபுரம் (நாமக்கல்),வானமாதேவி (கடலூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-tnau(கோயம்புத்தூர்), சென்னிமலை (ஈரோடு), ஊத்துக்குளி (திருப்பூர்), தாளவாடி (ஈரோடு),வடகுத்து (கடலூர்) 2மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்), பவானி (ஈரோடு), ஆண்டிப்பட்டி (தேனி) 1.8மிமீ
கவுந்தப்பாடி (ஈரோடு) 1.6மிமீ
உத்தமபாளையம் (தேனி), வீரபாண்டி (தேனி), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 1.4மிமீ
பெரியார் (தேனி),குண்டேரிபள்ளம் (ஈரோடு) 1.2மிமீ
பண்ருட்டி (கடலூர்) 1.1மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பவானிசாகர் அணை (ஈரோடு), கொடிவேரி அணை (ஈரோடு), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), அரண்மனைபுதூர் (தேனி), திருச்செங்கோடு (நாமக்கல்) 1மிமீ
Rainfall data collected and arranged by Krishnakumar
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com
Hi
பதிலளிநீக்குHi
பதிலளிநீக்கு