இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

August 9 , 2020 Today's Weather Forecast | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and Puducherry

0
09-08-2020 நேரம் காலை 10:40 மணி கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை விட அதிகபட்ச மழை உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பதிவாகியிருக்கிறது மறுபுறம் தென்மேற்கு பருவமழையும் கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சிறப்பாக பதிவாகியிருக்கிறது.கேரளாவில் சிரப்பான மழை இன்றும் தொடரும் தற்சமயம் #கன்னியாகுமரி உட்பட #கன்னியாகுமரி மற்றும் #தூத்துக்குடி மாவட்ட தெற்கு பகுதிகளிலும் சிறப்பான மழை பதிவாகி வருகிறது.இதைப்போன்ற காலகட்டத்தில் இப்படியான பரவலான மழை பதிவாகுவது என்பது சிறப்புக்குரிய ஒரு விஷயம் தான்.

31-08-1937 ஆம் தேதி அன்று #பாம்பன் பகுதியில் அதிகபட்சமாக 74 மி.மீ அளவு மழை ஆகஸ்ட் மாதத்தில் இதற்கு முன்பாக பதிவாகியிருந்தது இன்று பதிவாகியிருக்கும் 122 மி.மீ அளவு மழை என்பது #பாம்பன் வரலாற்றில் ஆகஸ்ட் மாதத்தில் பதிவான அதிகபட்ச மழை ஆகும் அது மட்டும் அல்லது 1910 ஆம் ஆகஸ்ட் மாத்தின் சராசரி மழை அளவான 104 மி.மீ அளவு மழையே #பாம்பன் பகுதியில் ஒரு ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக பதிவாகியிருக்கும் அதிகபட்ச அளவாகும் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 122 மி.மீ அளவு மழை பதிவானதால் 110 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாகலாம்.இது தொடர்பான விரிவான குரல் பதிவை பிற்பகலில் பதிவிடுகிறேன்.

#புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி பகுதியில் 17 மி.மீ அளவு மழையும் #காரைக்கால் பகுதியில் 56 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) -  122 மி.மீ
கிழச்செருவை (கடலூர் மாவட்டம்) - 112 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 102 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 93 மி.மீ
அகரம் சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 88 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 88 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) -  74 மி.மீ
புதுவேட்டக்குடி (பெரம்பலூர் மாவட்டம்) - 71 மி.மீ
ஆடுதுறை (தஞ்சை மாவட்டம்) - 70 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) -  70 மி.மீ
லோயர் கோதையார்  (கன்னியாகுமரி மாவட்டம்) - 69 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) -  67 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 66 மி.மீ
அலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 65 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 65 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 65 மி.மீ
மண்டபம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 64 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 62 மி.மீ
மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம் (சென்னை மாநகர்) - 62 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) -  61 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 60 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 59 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) -  59 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) -  59 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 58 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 58 மி.மீ
தரமணி (சென்னை மாநகர்) -  57 மி.மீ
தொழுதூர்(கடலூர் மாவட்டம்) -  56 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 54 மி.மீ
கோளப்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  53 மி.மீ
திருநாகேஸ்வரம் (தஞ்சை மாவட்டம்) - 52 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 52 மி.மீ சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 52 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) -  51 மி.மீ
மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 50 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 50 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) -  48 மி.மீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 45 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) -  45 மி.மீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) - 44 மி.மீ
கொத்தவச்சேரி (கடலூர் மாவட்டம்) - 44 மி.மீ
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 43 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 42 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 41 மி.மீ 
பெரியார் அணை (தேனி மாவட்டம்) -  41 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 40 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 40 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 39 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 39 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 39 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 39 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) -  39 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 38 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 38 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 38 மி.மீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 37 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) -  37 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 36 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 36 மி.மீ
கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) -  36 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 35 மி.மீ
புழல் ஏரி(திருவள்ளூர் மாவட்டம்)  - 35 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 35 மி.மீ
வாலாஜா (ராணிபேட்டை மாவட்டம்) - 35 மி.மீ
அரக்கோணம் (ராணிபேட்டை மாவட்டம்) - 34 மி.மீ
மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 34 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 34 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 34 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 34 மி.மீ
காட்டுமயிலூர்(கடலூர் மாவட்டம்) - 34 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) -  33 மி.மீ
துவாக்குடி IMTI (திருச்சி மாவட்டம்) - 33 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 33 மி.மீ
தள்ளாக்குளம் (மதுரை மாவட்டம்) -  32 மி.மீ
கலவை AWS (ராணிப்பேட்டை மாவட்டம்) - 32 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) -  32 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 32 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 32 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 32 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) -  31 மி.மீ
லாக்கூர்(கடலூர் மாவட்டம்) -  31 மி.மீ
ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்) - 31 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) -  30 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  30 மி.மீ
குப்பநத்தம்(கடலூர் மாவட்டம்) - 30 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) - 30 மி.மீ
மேமாதூர்(கடலூர் மாவட்டம்) - 30 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 30 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) -  30 மி.மீ
பொல்லாந்துரை (கடலூர் மாவட்டம்) -  30 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 29 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம்) - 29 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்)  - 29 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 29 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம் ) - 29 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 28 மி.மீ
தேவிமங்கலம் (திருச்சி மாவட்டம்) - 28 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 28 மி.மீ
மனல்மேல்குடி(புதுக்கோட்டை மாவட்டம்) - 28 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) -  28 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர் - 27 மி.மீ
குருங்குளம் (தஞ்சை மாவட்டம்) - 27 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 27 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 27 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 27 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 27 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) -  26 மி.மீ
திருப்பாழபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 26 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 26 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 26 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 26 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம் - 25 மி.மீ
திருமானூர் (அரியலூர் மாவட்டம்) -  25 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 25 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
சங்கிரிதுர்க் (சேலம் மாவட்டம்) - 25 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 25 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 24 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 24 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 23 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 23 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 23 மி.மீ
மூகையூர் (விழுப்புரம் மாவட்டம்) - 23 மி.மீ
தானியமங்கலம் (மதுரை மாவட்டம்) - 23 மி.மீ
திருவையாறு (தஞ்சை மாவட்டம்) -  23 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) - 22 மி.மீ
அயனாவரம் New தாலுகா அலுவலகம் (சென்னை மாநகர்) - 22 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 22 மி.மீ
செருமுல்லி(நீலகிரி மாவட்டம்) -  22 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) -  22 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  21 மி.மீ
செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 21 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 21 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) -  21 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) -  21 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 21 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்)  - 20 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 20 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) - 20 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 20 மி.மீ
கீழ்பழுவூர் (அரியலூர் மாவட்டம்) - 20 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 20 மி.மீ
கெட்டை(நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 19 மி.மீ
கீழ்நிலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 19 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) -  19 மி.மீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) - 19 மி.மீ
DGP அலுவலகம் , மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 18 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) -  18 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 18 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 18 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட்(நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 18 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 18 மி.மீ
நந்தியார் தலைப்பு (திருச்சி மாவட்டம்) - 18 மி.மீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) - 17 மி.மீ
தங்கச்சிமடம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 17 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 17 மி.மீ
இளையாங்குடி (சிவகங்கை மாவட்டம்) - 17 மி.மீ
கொடிவேரி அணை (ஈரோடு மாவட்டம்) -  17 மி.மீ
நாவலூர் கோட்டபட்டு (திருச்சி மாவட்டம்) - 17 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 17 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) - 17 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 17 மி.மீ
போடிநாயக்கனூர் ARG (தேனி மாவட்டம்) - 17 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 17 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) -  17 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 16 மி.மீ
வலவனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 16 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) -  16 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 16 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 15 மி.மீ
தட்டயங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம்)  - 15 மி.மீ
குந்தா பாலம்(நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 15 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 15 மி.மீ
சென்னை (சென்னை மாநகர்) - 15 மி.மீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர் மாவட்டம்) - 15 மி.மீ
சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) -  15 மி.மீ
திருப்போரூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 14 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 14 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) -  14 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 14 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) -14 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  14 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) -  13 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
அவுடையார்கோவில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) -  13 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ
சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 13 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 13 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
மனலூர்பேட்டை(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 13 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 13 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 13 மி.மீ
கே.கே.நகர் (சென்னை மாநகர்) -  13 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) - 12 மி.மீ
புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 12 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) -  12 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 12 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்)  - 12 மி.மீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 12 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 12 மி.மீ
சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 12 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல் மாவட்டம்) - 12 மிமீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 12 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) -  12 மி.மீ
சாத்தையாறு அணை (மதுரை மாவட்டம்) - 11 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) -  11 மி.மீ
தாளாவாடி (ஈரோடு மாவட்டம்) - 11 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
சூலூர் (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
நாங்குநேரி (நெல்லை மாவட்டம்) -  11 மி.மீ
பொன்மலை(திருச்சி மாவட்டம்)  - 11 மி.மீ
ஸ்ரீபெரும்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) -  10 மி.மீ
காங்கேயம்(திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ
பரமத்தி வேலூர் (நாமக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 10 மி.மீ
களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 10 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 10 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
மனல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) - 10 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 10 மி.மீ
கோயம்புத்தூர் தெற்கு (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
வெட்டிகாடு (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
அரவக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ
பொன்னையார் அணை (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#tamilnaduweather.com




10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக