இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 ஜூன், 2021

04.06.2021 Today's weather report | இன்றைய வானிலை அறிக்கை | மழை அளவுகள் பட்டியல் | rainfall data

0
04.06.2021 நேரம் காலை 10:10 மணி 

தற்போதைய வானிலை அமைப்பு
==============
வானிலை அமைப்பு
=================

 👉பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

👉கர்நாடக மாநில வடக்கு பகுதிகளை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

👉நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் இவ்விரண்டு காரணிகளின் காரணமாக கேரளா மற்றும் கர்நாடக மாநில கடலோர பகுதிகளில் தரை (surface level) அளவில் (கீழ் அடுக்கில்) அகடு (Trough) நிலவி வருகிறது ஆகையால் மேற்கு திசை காற்றின் வீரியமும் அதிகரித்து உள்ளது

👉 தென்மேற்கு அரபிக்கடல் பகுதியின் மேற்கு திசை காற்று மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் கிழக்கு திசை காற்று மத்திய அடுக்கில் தமிழக தென் மாவட்டங்களில் (வெட்டிக்கொள்கிறது)  சந்திக்க முற்படுகிறது (East-west shear zone)

👉கீழடுக்கில் தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை தெற்கு வடக்கு அகடு ( south - North trough) நிலவி வருகிறது.

👉தென்மேற்கு பருவமழையின் காரணமாக நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பான மழை பதிவாகி இருக்கிறது மீதம் இருக்கும் கேரள , லட்சத்தீவுகள் மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவகாற்று இன்று ஊடுருவும்.

ஆங்கிலம் (English)
=============

👉UAC over the equatorial Indian Ocean and adjoining central parts of south Bay of Bengal

👉UAC over the east-central Arabian Sea off Karnataka coast

👉under the influence of those UAC's strengthening of westerly winds in lower tropospheric level

👉east west shear zone from southwest bay of Arabian sea and south east bay of bengal across south tamilnadu (ex : ie ..ramanathapuram district )

👉North south trough form telangana to south tamilnadu runs through lower level

👉Southwest monsoon is likely to advance in remaining parts of kerala , south Arabian sea and lakshadweep area

வானிலை அறிக்கை
==============
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #விருதுநகர் , #சிவகங்கை மற்றும் #மதுரை மாவட்ட பகுதிகள் உட்பட தென் உள் மாவட்ட பகுதிகள் பலனடையும் #தஞ்சாவூர் உட்பட #டெல்டா மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல #திருச்சி  , #சேலம் , #நாமக்கல் , #கரூர் ,#ஈரோடு , #பெரம்பலூர் , #திண்டுக்கல்  , #புதுக்கோட்டை , #திருவண்ணலை , #ராமநாதபுரம் , #தேனி , #ஈரோடு என பல்வேறு மாவட்டங்களிலும் மழை பதிவாகலாம் #கடலூர் , #புதுச்சேரி , #மயிலாடுதுறை , #திருவாரூர்  , #நாகப்பட்டினம் , #காரைக்கால் உட்பட வடகடலோர மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு விரிவான அடுத்த 24 மணி நேர வானிலை அறிக்கையை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 144.8மிமீ

சிவலோகம் (கன்னியாகுமரி) 117மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 113.8மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி) 104.8மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 99.4மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 95.6மிமீ

மறநடஹள்ளி (தர்மபுரி) 88மிமீ

பாலமோர் (கன்னியாகுமரி) 83.4மிமீ

நிலக்கோட்டை (திண்டுக்கல்) 68.6மிமீ

உசிலம்பட்டி (மதுரை) 65.2மிமீ

காரியாபட்டி (விருதுநகர்) 60.4மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி) 58.4மிமீ

திருமங்கலம் (மதுரை) 54.6மிமீ

ஆனைகிடங்கு (கன்னியாகுமரி) 53.2மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 52.4மிமீ

வேடசந்தூர் (திண்டுக்கல்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), TABACCO-VDR (திண்டுக்கல்) 52மிமீ

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 51மிமீ

குப்பனாம்பட்டி (மதுரை) 50மிமீ

பென்னாகரம் (தர்மபுரி) 46மிமீ

நாமக்கல் (நாமக்கல்) 44.1மிமீ

பெரியகுளம் PTO (தேனி) 43.1மிமீ

அடையாமடை (கன்னியாகுமரி) 42மிமீ

சாத்தையாறு அணை (மதுரை) 40மிமீ

ஆண்டிப்பட்டி (மதுரை), காங்கேயம் (திருப்பூர்) 38மிமீ

லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 36மிமீ

களியேல் (கன்னியாகுமரி) 35மிமீ

மதுரை விமானநிலையம் (மதுரை) 34மிமீ

துவாக்குடி imti (திருச்சி),கோழிபோர்வினை (கன்னியாகுமரி) 32மிமீ

சோழவந்தான் (மதுரை) 31மிமீ

ஓமலூர் (சேலம்) 30.2மிமீ

தாராபுரம் (திருப்பூர்), திற்பரப்பு (கன்னியாகுமரி) 30மிமீ

ஓசூர் (கிருஷ்ணகிரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 28மிமீ

வாடிப்பட்டி (மதுரை) 27.4மிமீ

காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 27.3மிமீ

DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 27மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 26மிமீ

திருப்பதிச்சாரம் (கன்னியாகுமரி) 24.5மிமீ

மைலாடி (கன்னியாகுமரி) 24.2மிமீ

மோகனூர் (நாமக்கல்),நிலப்பாறை (கன்னியாகுமரி), வீரபாண்டி (தேனி),வீரகனூர் (சேலம்),நடுவட்டம் (நீலகிரி) 24மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்), அமராவதி அணை (திருப்பூர்) 23மிமீ

ஜீ பஜார் (நீலகிரி),ஒகேனக்கல் (தர்மபுரி), கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி),சின்கோனா (கோயம்புத்தூர்),அப்பர் கூடலூர் (நீலகிரி) 22மிமீ

மதுரை AWS (மதுரை) 21மிமீ

ஈரோடு (ஈரோடு),எருமைபட்டி (நாமக்கல்),பார்வுட் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி) 20மிமீ

செருமுல்லி (நீலகிரி),குழித்துறை (கன்னியாகுமரி), இலுப்பூர் (புதுக்கோட்டை), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 19மிமீ

கள்ளிக்குடி (மதுரை) 18.6மிமீ

கள்ளந்திரி (மதுரை) 18.2மிமீ

ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 15.2மிமீ

கங்கவள்ளி (சேலம்), இராஜபாளையம் (விருதுநகர்),தேவாலா (நீலகிரி) 15மிமீ

வீரகன்னூர் (மதுரை), ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்),கிளன்மோர்கன் (நீலகிரி) 14மிமீ

பாலக்கோடு (தர்மபுரி) 13.4மிமீ

DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 13மிமீ

ஆண்டிப்பட்டி (தேனி) 12.8மிமீ

சேலம் (சேலம்) 12.4மிமீ

தக்கலை (கன்னியாகுமரி), திருச்சுழி (விருதுநகர்) 12மிமீ

குருத்தான்கோடு (கன்னியாகுமரி) 11.4மிமீ

இளையான்குடி (சிவகங்கை) 11.2மிமீ

ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),சேரங்கோடு (நீலகிரி),நம்பியூர் (ஈரோடு) 11மிமீ

மேட்டுப்பட்டி (மதுரை) 10.2மிமீ

பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கோவில்பட்டி ARG (தூத்துக்குடி), கொடநாடு (நீலகிரி) 10மிமீ

TNAU CRIஏதாபூர் (சேலம்) 9மிமீ

சத்தியமங்கலம் (ஈரோடு), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), திருவட்டாறு (கன்னியாகுமரி), பெரியகுளம் (தேனி) 8மிமீ

கரூர் (கரூர்) 7.4மிமீ

கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), குன்னூர் (நீலகிரி),இடையாபட்டி (மதுரை),எரையூர் (பெரம்பலூர்) 7மிமீ

போடிநாயக்கனூர் (தேனி) 6.6மிமீ

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 6.1மிமீ

காரியாக்கோவில் அணை (சேலம்), சோத்துப்பாறை அணை (தேனி) 6மிமீ

கொடைக்கானல் (திண்டுக்கல்), பரூர் (கிருஷ்ணகிரி) 5.8மிமீ

எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 5.6

அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 5.4மிமீ

பெருந்துறை (ஈரோடு), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), குண்டடம் (திருப்பூர்),அருப்புக்கோட்டை (விருதுநகர்), தோகைமலை (கரூர்) 5மிமீ

வைகை அணை (தேனி) 4.8மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்),அரண்மனைப்புதூர் (தேனி), வத்ராப் (விருதுநகர்) 4.2மிமீ

அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி),மங்கலாபுரம் (நாமக்கல்),மயிலம்பட்டி (கரூர்),ஆனைமடுவு அணை (சேலம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), சேந்தமங்கலம் (நாமக்கல்) 4மிமீ

சிட்டாம்பட்டி (மதுரை) 3.6மிமீ

மஞ்சளாறு அணை (தேனி), சாத்தூர் (விருதுநகர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்),சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 3மிமீ

மதுரை வடக்கு (மதுரை), பெரியார் (தேனி) 2.6மிமீ

கொட்டாரம் (கன்னியாகுமரி) 2.4மிமீ

கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு),கெத்தி (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்),தள்ளாகுளம்(மதுரை) 2மிமீ

தேக்கடி (தேனி) 1.6மிமீ

கூடலூர் (தேனி) 1.3மிமீ

உத்தமபாளையம் (தேனி) 1.2மிமீ

பஞ்சபட்டி (கரூர்) 1.1மிமீ

உதகமண்டலம் (நீலகிரி),நெடுங்கல் (கிருஷ்ணகிரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார் 

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக