இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 ஜனவரி, 2021

06.01.2021 இன்றைய வானிலை அறிக்கை | மழை அளவுகள் | 210 mm of rainfall in kelambakkam | today's weather report

0

06.01.2021 நேரம் காலை 11:00 மணி நாம் முன்னதாக எதிர்பார்த்து இருந்ததை போல #புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் தரமான சம்பவம் அரங்கேறி இருப்பதையும் தற்சமயம் அரங்கேறி வருவதையும் அறிய முடிகிறது மேலும் கடந்த 24 மணி நேரத்தில் #செங்கல்பட்டு மாவட்ட #சென்னை மாநகரின் புறநகர் பகுதியான #கேளம்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகளில் மழை #இரட்டை_சதம் (#Double_century) அடித்தது கிட்டதட்ட 210 மி.மீ அளவு மழை அங்கே பதிவாகி உள்ளது.இது தொடர்பாக சில நிமிடங்களுக்கு முன்பு குரல் பதிவும் செய்திருந்தேன் - https://youtu.be/9mgKbf-ZFY8

தற்சமயம் நாம் குரல் பதிவில் எதிர்பார்த்து இருந்தது போல #விக்கிரவாண்டி சுற்றுவட்டப் பகுதியில் தரமான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இவைத்தவிர்த்து #புதுச்சேரி , #கடலூர்  , #விழுப்புரம் , #காலால்பேட் , #திருக்கோயிலூர் , #கள்ளக்குறிச்சி , #சின்னசேலம் , #நெய்வேலி சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட  பல்வேறு இடங்களிலும் #மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.அடுத்த சில மணி நேரங்களில் #பெரம்பலூர் , #சேலம் மாவட்ட கிழக்கு பகுதிகள் #திருச்சி மாவட்ட வடக்கு பகுதிகள் உட்பட உள் மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக தொடங்கலாம். அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

#புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் இன்று காலை 8:30 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி யில் 40 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல #காரைக்கால் பகுதியில் 3 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================

கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 210மிமீ


அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 162.2மிமீ


தாம்பரம் (செங்கல்பட்டு) 161.9மிமீ


அரசு உயர்நிலைப்பள்ளி- எம்.ஜி.ஆர் நகர் (சென்னை) 149.2மிமீ


சோழிங்கநல்லூர் (சென்னை) 139மிமீ


DGP அலுவலகம் (சென்னை) 138மிமீ


செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 135.4மிமீ


பூந்தமல்லி (திருவள்ளூர்) 135மிமீ


கொரட்டூர் (திருவள்ளூர்) 134மிமீ


தரமணி ARG (சென்னை) 130.5மிமீ


அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 128.2மிமீ


மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 126மிமீ


சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 122மிமீ


பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 119.2மிமீ


ஆலத்தூர் (சென்னை) 114மிமீ


அம்பத்தூர் (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை) 112மிமீ


மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 108.5மிமீ


தண்டையார்பேட்டை (சென்னை) 106மிமீ


ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 105.2மிமீ


சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 103மிமீ


கோளம்பாக்கம் ARG (செங்கல்பட்டு) 102மிமீ


பூந்தமல்லி ARG (திருவள்ளூர்) 100மிமீ


அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை) 97மிமீ


கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 87மிமீ


சென்னை AWS (சென்னை) 85.5மிமீ


நுங்கம்பாக்கம் (சென்னை) 85மிமீ


திருவள்ளூர் (திருவள்ளூர்) 81மிமீ


சென்னை RIMC LAB (சென்னை) 79மிமீ


ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (சென்னை) 77மிமீ


திருப்போரூர் (செங்கல்பட்டு) 74.8மிமீ


தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 71மிமீ


சோழவரம் (திருவள்ளூர்) 66மிமீ


வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 63மிமீ


திருவாலங்காடு (திருவள்ளூர்) 59மிமீ


வைப்பர் (தூத்துக்குடி) 58மிமீ


பொன்னேரி (திருவள்ளூர்) 57மிமீ


செங்குன்றம் (திருவள்ளூர்) 53மிமீ


புழல் ARG (திருவள்ளூர்) 51.5மிமீ


பூண்டி (திருவள்ளூர்) 51.4மிமீ


மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 50.4மிமீ


அரக்கோணம் (இராணிபேட்டை) 48.8மிமீ


ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி), திருத்தணி (திருவள்ளூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 46மிமீ


ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 45மிமீ


காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 41.6மிமீ


புதுச்சேரி (புதுச்சேரி) 40மிமீ


மதுராந்தகம் (செங்கல்பட்டு)37மிமீ


குன்னூர் PTO (நீலகிரி) 31மிமீ


வானூர் (விழுப்புரம்) 27மிமீ


கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 26.2மிமீ


திருத்தணி PTO (திருவள்ளூர்) 26மிமீ


குன்னூர் (நீலகிரி) 25.5மிமீ


சூரங்குடி (தூத்துக்குடி) 25மிமீ


கடலூர் IMD (கடலூர்) 24.8மிமீ


ஒட்டபிடராம் (தூத்துக்குடி), கவுந்தப்பாடி (ஈரோடு) 23மிமீ


உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 21.2மிமீ


சோளிங்கர் (இராணிப்பேட்டை) 20.4மிமீ


ராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 20.3மிமீ


வேடநத்தம் (தூத்துக்குடி), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 20மிமீ


வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 19.4மிமீ


திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 19.2மிமீ


வாலாஜா (இராணிபேட்டை), கோத்தகிரி (நீலகிரி) 18மிமீ


எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 16.4மிமீ


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 16.2மிமீ


VCS MILL அம்முடி (வேலூர்) 16.1மிமீ


பரங்கிப்பேட்டை (கடலூர்) 15.6மிமீ


உசிலம்பட்டி (மதுரை) 15.2மிமீ


செஞ்சி (விழுப்புரம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்),ஆர்கேபேட் (திருவள்ளூர்) 15மிமீ


கிண்ணகோரை (நீலகிரி) 14மிமீ


வேலூர் (வேலூர்) 13.9மிமீ


வீரகனூர் (மதுரை) 13மிமீ


செய்யூர் (செங்கல்பட்டு) 12.6மிமீ


காட்பாடி (வேலூர்) 12.1மிமீ


RSCL-3 செம்மேடு (விழுப்புரம்),சின்கோனா (கோயம்புத்தூர்), பல்லடம் (திருப்பூர்) 12மிமீ


லால்பேட்டை ARG (கடலூர்) 11.5மிமீ


அண்ணாமலை நகர் (கடலூர்) 11.2மிமீ


பவானிசாகர் (ஈரோடு),RSCL-3 வலதி (விழுப்புரம்), பெருந்துறை (ஈரோடு),குடிதாங்கி (கடலூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 11மிமீ


RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 10.5மிமீ


RSCL-3 வல்லம் (விழுப்புரம்), நாங்குநேரி (திருநெல்வேலி) 10மிமீ


RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 9.5மிமீ


சேரன்மகாதேவி (திருநெல்வேலி), வந்தவாசி (திருவண்ணாமலை) 9.4மிமீ


திண்டிவனம் (விழுப்புரம்) 9.2மிமீ


அன்னபாளையம் (கரூர்), பர்லியார் (நீலகிரி), குடியாத்தம் (வேலூர்) 9மிமீ


மதுரை AWS (மதுரை) 8.5மிமீ


பொன்னை அணை (வேலூர்) 8.4மிமீ


கொடிவேரி அணை (ஈரோடு) 8.2மிமீ


ஆற்காடு (இராணிப்பேட்டை), அவிநாசி (திருப்பூர்), மேல் ஆலத்தூர் (வேலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 8மிமீ


பிளவுக்கல் அணை (விருதுநகர்) 7.4மிமீ


ஆரணி (திருவண்ணாமலை),கலவை PWD (இராணிப்பேட்டை) 7.2மிமீ


அரவக்குறிச்சி (கரூர்),வானமாதேவி (கடலூர்) 7மிமீ


கள்ளிக்குடி (மதுரை), திருவாரூர் (திருவாரூர்),திருபூண்டி (நாகப்பட்டினம்), பவானி (ஈரோடு) 6.2மிமீ


சாத்தான்குளம் (தூத்துக்குடி),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), மணியாச்சி (தூத்துக்குடி), எட்டயபுரம் (தூத்துக்குடி),சின்கோனா (கோயம்புத்தூர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 6மிமீ


பாளையங்கோட்டை (திருநெல்வேலி), வேடசந்தூர் (திண்டுக்கல்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 5.4மிமீ


கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 5.2மிமீ


அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மரக்காணம் (விழுப்புரம்), மன்னார்குடி (திருவாரூர்), மண்டபம் (இராமநாதபுரம்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு), ஈரோடு (ஈரோடு) 5மிமீ


ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்),    மருங்காபுரி (திருச்சி) 4.4மிமீ


போளூர் (திருவண்ணாமலை) 4.2மிமீ


மதுரை விமானநிலையம் (மதுரை), அரூர் (தர்மபுரி), வாடிப்பட்டி (மதுரை), Rscl-2 நீமோர் (விழுப்புரம்), அன்னூர் (கோயம்புத்தூர்),கெத்தி (நீலகிரி) 4மிமீ


சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 3.8மிமீ


சிட்டாம்பட்டி (மதுரை),பொன்னியார் அணை (திருச்சி) 3.6மிமீ


ஏற்காடு (சேலம்), முத்துப்பேட்டை (திருவாரூர்), Rscl-2 சூரபட்டு (விழுப்புரம்) 3.4மிமீ


காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 3.3மிமீ


ஆண்டிப்பட்டி (மதுரை), மணப்பாறை (திருச்சி),ஆண்டிப்பட்டி (தேனி), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), குடவாசல் (திருவாரூர்) 3.2மிமீ


பாம்பன் (இராமநாதபுரம்) 3.1மிமீ


திருமங்கலம் (மதுரை),இடையாபட்டி (மதுரை), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),தள்ளாகுளம் (மதுரை), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), காரைக்கால் (புதுச்சேரி), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), பண்ருட்டி (கடலூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 3மிமீ


RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்) 2.5மிமீ


விருதுநகர் (விருதுநகர்), மதுரை வடக்கு (மதுரை), கள்ளந்திரி (மதுரை), மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 2.4மிமீ


தங்கச்சிமடம் (இராமநாதபுரம்),பாண்டவையார் தலைப்பு (திருவாரூர்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 2.2மிமீ


திருநெல்வேலி (திருநெல்வேலி),தென்பறாடு(திருச்சி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), ஆலங்காயம் (திருப்பத்தூர்), மஞ்சளாறு அணை (தேனி), கழுகுமலை (தூத்துக்குடி), மனல்மேடு (மயிலாடுதுறை), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி), சென்னிமலை (ஈரோடு), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), நத்தம் (திண்டுக்கல்), SCS MILL அரசூர் (விழுப்புரம்),அவலாஞ்சி (நீலகிரி), Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 2மிமீ


குமாரபாளையம் (நாமக்கல்) 1.8மிமீ


உதகமண்டலம் (நீலகிரி) 1.4மிமீ


நீடாமங்கலம் (திருவாரூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 1.2மிமீ


மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி),இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்),பொழந்துறை (கடலூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி),வைகை அணை (தேனி), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), வலங்கைமான் (திருவாரூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), ஊத்துக்குளி (திருப்பூர்), பென்னாகரம் (தர்மபுரி), சிதம்பரம் (கடலூர்), புவனகிரி (கடலூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்),அடார் எஸ்டேட் (நீலகிரி),கொத்தவச்சேரி (கடலூர்), லால்பேட்டை (கடலூர்), எம்ரேல்டு (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி 1மிமீ

Rainfall data collected and arranged by Krishnakumar


#Emmanuel_Paul_Antony

#Puducherry_weatherman

#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக