09-10-2020 நேரம் காலை 10:10 மணி நாம் முன்னதாக எதிர்பார்த்து இருந்தது படி அந்தமான் கடல் பகுதிகளில் தற்சமயம் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதை அறிய முடிகிறது.
நான் முன்பு தெரிவித்து இருந்தது போல இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் மேலும் இன்று நீலகிரி மாவட்ட பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளும் கவனிக்கப்பட வேண்டியவை.அந்த புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்கையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் அங்கங்கே வெப்பசலன மழை பதிவாகலாம். அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் #திருவண்ணாமலை மாவட்ட மேற்கு பகுதிகளின் #போளூர் மற்றும் #கலசப்பாக்கம் பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 118 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 109 மி.மீ
மரண்டஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 72 மி.மீ
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 63 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 63 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 60 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 59 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) - 57 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 53 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 52 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 50 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 48 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 46 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 44 மி.மீ
சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 40 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 36 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 33 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 30 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 30 மி.மீ
தளி(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 30 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 30 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) - 28 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 28 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 26 மி.மீ
தன்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 23 மி.மீ
சித்தாறு(கன்னியாகுமரி மாவட்டம்) - 22 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 21 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
ஆண்டிப்பட்டி (தேனி மாவட்டம்) - 19 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 19 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 19 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 19 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 19 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 17 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 17 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
பெண்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 14 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 14 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்) - 13 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 12 மி.மீ
அன்னூர் (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 11 மி.மீ
குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
நாங்குநேரி (நெல்லை மாவட்டம்) - 11 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
ஏற்காடு AWS(சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 9 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 8 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ
கெத்தி (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி ARG (தர்மபுரி மாவட்டம்) - 8 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 7 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 7 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) - 7 மி.மீ
கிண்ணகோரை (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 6 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 6 மி.மீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 6 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.