7.11.2021 இன்றும் இரவு / நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கலாம் வங்கக்கடலில் நிலவும் சுழற்சி நீடிக்கும் வரையில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை தொடரும்.
காலை நேர நிகழ்நேர தகவல்களை குரல் பதிவில் கேட்டுக்கொள்ளுங்கள் - https://youtu.be/MHgoM7BY2jw
👉இரவு/நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மட்டும் அல்லாது #புதுச்சேரி , #கடலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு.#புதுச்சேரி - #சென்னை இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகள் கவனிக்கப்பட வேண்டியவை.
👉 #மதுரை , #சிவகங்கை , #தேனி மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திலும் மழை வாய்ப்புகள் உண்டு.
👉#திண்டுக்கல் , #கோவை , #திருப்பூர் , #இராமநாதபுரம் , #விருதுநகர் , #தூத்துக்குடி , #நெல்லை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பதிவாகலாம்.
👉#மயிலாடுதுறை , #காரைக்கால் , #நாகப்பட்டினம் உட்பட #டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை உண்டு குறிப்பாக நள்ளிரவு / அதிகாலை நேரங்களில் மழை பதிவாகலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=============
தமிழகத்தில் கடந்த (07\11/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழையளவு:-
மயிலாப்பூர் (சென்னை) 241.2மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 214.6மிமீ
அம்பத்தூர் (சென்னை) 205மிமீ
வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 200.1மிமீ
அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 185மிமீ
MRC நகர் (சென்னை) 171மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை) 164மிமீ
நந்தனம் ARG (சென்னை) 157.5மிமீ
புழல் (திருவள்ளூர்) 146.5மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 140.2மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 130.3மிமீ
தரமணி ARG (சென்னை) 127.5மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 126.5மிமீ
சிருகமணி KVK ARG (திருச்சி) 123.5மிமீ
மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 113.9மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 112.6மிமீ
ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்) 103.5மிமீ
எண்ணூர் AWS (சென்னை) 100மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்) 94.2மிமீ
சோழவரம் (திருவள்ளூர்) 93.2மிமீ
விராலிமலை (புதுக்கோட்டை) 92மிமீ
வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 90.2மிமீ
மோகனூர் (நாமக்கல்) 87மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 86மிமீ
காரைக்குடி (சிவகங்கை) 75மிமீ
மலையூர் (புதுக்கோட்டை) 74.6மிமீ
பேராவூரணி (தஞ்சாவூர்) 74மிமீ
தீரதண்டாதனம் (இராமநாதபுரம்) 73.2மிமீ
செங்குன்றம் (திருவள்ளூர்) ,திருப்பரங்குன்றம் (மதுரை) 73மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 72.2மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி),ராசிபுரம் (நாமக்கல்), பஞ்சபட்டி (கரூர்) 72மிமீ
தொண்டி (இராமநாதபுரம்), குளித்தலை (கரூர்), தோகைமலை (கரூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்) 70மிமீ
மணப்பாறை (திருச்சி) 68.6மிமீ
மைலம்பட்டி (கரூர்) 66மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 65.6மிமீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை) 63.8மிமீ
கோவில்பட்டி (திருச்சி) 62.2மிமீ
வம்பன் (புதுக்கோட்டை), கவுந்தப்பாடி (ஈரோடு) 62மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி),சூரங்குடி (தூத்துக்குடி) 60மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்) 58.2மிமீ
சமயபுரம் (திருச்சி) 57.6மிமீ
பழவிடுதி (கரூர்) 57.4மிமீ
இலுப்பூர் (புதுக்கோட்டை) 56.2மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 55.8மிமீ
மாயனூர் (கரூர்), தாம்பரம் (செங்கல்பட்டு) 54மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 52மிமீ
மீமிசல் (புதுக்கோட்டை) 51.4மிமீ
கரூர் (கரூர்), மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 51மிமீ
கரையூர் (புதுக்கோட்டை) 50.4மிமீ
மருங்காபுரி (திருச்சி) 50.4மிமீ
எருமைபட்டி (நாமக்கல்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 50மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 49மிமீ
பவானி (ஈரோடு) 48.8மிமீ
திருச்சுழி (விருதுநகர்) 48.5மிமீ
எட்டயபுரம் (தூத்துக்குடி) 48.2மிமீ
ஒட்டபிடாரம் (தூத்துக்குடி),தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 48மிமீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை) 47.2மிமீ
நத்தம் (திண்டுக்கல்) 46.5மிமீ
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 46.4மிமீ
பொன்னேரி (திருவள்ளூர்),பெருங்களூர் (புதுக்கோட்டை) 46மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்) 45.6மிமீ
சங்கரன்கோவில் (தென்காசி), பூந்தமல்லி (திருவள்ளூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), திருத்தணி (திருவள்ளூர்) 45மிமீ
நகுடி (புதுக்கோட்டை) 44.6மிமீ
சாத்தூர் (விருதுநகர்) 42மிமீ
பேரையூர் (மதுரை) 41.4மிமீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை) 41மிமீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), கீரனூர் (புதுக்கோட்டை) 40மிமீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 39மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை) 38.3மிமீ
சிவகங்கை (சிவகங்கை), திருச்சி town (திருச்சி) 38மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 37.4மிமீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), ஆயங்குடி (புதுக்கோட்டை) 37மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 36.4மிமீ
திருவள்ளூர் (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்) 36மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 35.6மிமீ
கீழ்நிலை (புதுக்கோட்டை) 34.6மிமீ
அவிநாசி (திருப்பூர்), பூண்டி (திருவள்ளூர்) 34மிமீ
பொன்னியார் அணை (திருச்சி), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 33.8மிமீ
வல்லம் (தஞ்சாவூர்) 33மிமீ
சோழவந்தான் (மதுரை) 32.7மிமீ
தள்ளாகுளம் (மதுரை), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 32மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 31.8மிமீ
வட்டானம் (இராமநாதபுரம்), துறையூர் (திருச்சி) 31மிமீ
திருமங்கலம் (மதுரை) 30.6மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்) 30.4மிமீ
லால்குடி (திருச்சி), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 30மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 29.2மிமீ
கடவூர் (கரூர்),இடையாபட்டி (மதுரை),துவாக்குடி (திருச்சி) 29மிமீ
காரியாபட்டி (விருதுநகர்), கள்ளந்திரி (மதுரை) 28.6மிமீ
PWD IB ஆட்சியர் முகாம் அலுவலகம் (திருப்பூர்), திருப்பத்தூர் (சிவகங்கை) 28மிமீ
திருபுவனம் (சிவகங்கை) 27.8மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை),அரிமழம் (புதுக்கோட்டை) 27.6மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை),தேவாலா (நீலகிரி) 27மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 26.8மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை), கொரட்டூர் (திருவள்ளூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), தட்டயங்பேட்டை (திருச்சி) 26மிமீ
ஆர்கேபேட் (திருவள்ளூர்) 25மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 24.6மிமீ
கள்ளிக்குடி (மதுரை), கொடிவேரி அணை (ஈரோடு) 24.2மிமீ
கொடுமுடி (ஈரோடு) 23.8மிமீ
மணியாச்சி (தூத்துக்குடி), வாடிப்பட்டி (மதுரை), கடல்குடி (தூத்துக்குடி), மொடக்குறிச்சி (ஈரோடு), கொடநாடு (நீலகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு) 23மிமீ
விரிஞ்சிபுரம் (வேலூர்) 22.5மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்) 22.4மிமீ
வேலூர் (வேலூர்) 22.3மிமீ
கல்லணை (தஞ்சாவூர்)22.2மிமீ
கோவில்பட்டி (தூத்துக்குடி) 22மிமீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர்), பெருந்துறை (ஈரோடு) 21மிமீ
அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 20.4மிமீ
சாத்தையாறு அணை (மதுரை), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 20மிமீ
மூலனூர் (திருப்பூர்),தனியாமங்கலம் (மதுரை),செருமுல்லி (நீலகிரி) 19மிமீ
திருவாரூர் (திருவாரூர்), கறம்பக்குடி (புதுக்கோட்டை), குளிச்சல் (கன்னியாகுமரி) 18.6மிமீ
வேடசந்தூர் (திண்டுக்கல்) 18.3மிமீ
குடவாசல் (திருவாரூர்) 18.2மிமீ
மேலூர் (மதுரை),கோவை தெற்கு (கோயம்புத்தூர்),நடுவட்டம் (நீலகிரி),களியல் (கன்னியாகுமரி), மானாமதுரை (சிவகங்கை) 18மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை) 17.2மிமீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்),வானமாதேவி (கடலூர்),பார்வுட் (நீலகிரி) 17மிமீ
திருமங்கலம் (மதுரை) 16.4மிமீ
அன்னபாளையம் (கரூர்),விரகன்னூர் (மதுரை),கிளன்மோர்கன் (நீலகிரி) 16மிமீ
பொன்னை அணை (வேலூர்) 15.4மிமீ
வேடநத்தம் (தூத்துக்குடி),பாலமோர்குளம் (இராமநாதபுரம்), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்),கொப்பம்பட்டி (திருச்சி), பர்லியார் (நீலகிரி), இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) 15மிமீ
ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 14.2மிமீ
வைப்பார் (தூத்துக்குடி), ஊத்துக்குளி (திருப்பூர்), காட்பாடி (வேலூர்), எம்ரேல்டு (நீலகிரி), ஈரோடு (ஈரோடு) 14மிமீ
குப்பநத்தம் (மதுரை), திண்டுக்கல் (திண்டுக்கல்), VCS MILL அம்முடி (வேலூர்), அம்மாபேட்டை (ஈரோடு) 13.6மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 13.2மிமீ
துறையூர் (திருச்சி), வடகுத்து (கடலூர்), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 13மிமீ
கயத்தாறு (தூத்துக்குடி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி),முதுகுளத்தூர் (இராமநாதபுரம்),சூரபட்டு (விழுப்புரம்),சின்கோனா (கோயம்புத்தூர்), கோத்தகிரி (நீலகிரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 12மிமீ
சிற்றாறு-1(கன்னியாகுமரி) 11.2மிமீ
கடம்பூர் (தூத்துக்குடி), அரவக்குறிச்சி (கரூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 11மிமீ
காங்கேயம் (திருப்பூர்),சங்கரிதுர்க் (சேலம்) 10.2மிமீ
கழுகுமலை (தூத்துக்குடி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), எடப்பாடி (சேலம்), கீழ் கோத்தகிரி (நீலகிரி), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), சூலூர் (கோயம்புத்தூர்), அப்பர் பவானி (நீலகிரி), இளையான்குடி (சிவகங்கை), இராஜபாளையம் (விருதுநகர்), குண்டடம் (திருப்பூர்) 10மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருச்சி) 9.8மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 9.5மிமீ
உசிலம்பட்டி (மதுரை) 9.2மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்), சிவகாசி (விருதுநகர்), வரட்டுபள்ளம் (ஈரோடு),சிறுக்குடி (திருச்சி) 9மிமீ
கமுதி (இராமநாதபுரம்) 8.8மிமீ
விருதுநகர் (விருதுநகர்) 8மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 7.2மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்),புலிவலம் (திருச்சி),வெள்ளாக்கோவில் (திருப்பூர்), நம்பியூர் (ஈரோடு) 7மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 6.8மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 6.5மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 6.2மிமீ
மேட்டுப்பாளையம் (கோவை), சென்னிமலை (ஈரோடு) 6மிமீ
கலவை (இராணிப்பேட்டை), இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 5.2மிமீ
அமராவதி அணை (திருப்பூர்), குன்னூர் (நீலகிரி) 5மிமீ
இராமநாதபுரம் (இராமநாதபுரம்),புள்ளம்பாடி (திருச்சி) 4.8மிமீ
அம்மூர் (இராணிப்பேட்டை) 4.6மிமீ
சேலம் (சேலம்) 4.5மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 4.2மிமீ
ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி), கடலாடி (இராமநாதபுரம்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), TNAU CRIஏதாபூர் (சேலம்), தாளவாடி (ஈரோடு) 4மிமீ
மண்டபம் (இராமநாதபுரம்), வத்ராப் (விருதுநகர்) 3.4மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), கல்லக்குடி (திருச்சி) 3.2மிமீ
தாராபுரம் (திருப்பூர்) 3.1மிமீ
திருமூர்த்தி IB (திருப்பூர்),தனிஷ்பேட் (சேலம்), மடத்துக்குளம் (திருப்பூர்), பழனி (திண்டுக்கல்), மன்னார்குடி (திருவாரூர்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 3மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்) 2.4மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 2.2மிமீ
திருச்செந்தூர் (தூத்துக்குடி), சிவகிரி (தென்காசி), காயல்பட்டினம் (தூத்துக்குடி),ஆனைமடுவு அணை (சேலம்), வாலாஜா (இராணிபேட்டை) 2மிமீ
கீழ்அரசடி (தூத்துக்குடி), செந்துறை (அரியலூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல் '
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com