02.07.2021 நேரம் காலை 8:20 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை ஆங்காங்கே பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் இன்று வட கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளை மழை மேகங்கள் அடைவதற்கான சூழல்களும் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்து உள்ளது #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கும் சாதகமான சூழல்கள் நிலவி வருகிறது அதையும் பொறுத்து இருந்து பார்த்துவிடலாம் இவைத்தவிர்த்து அடுத்த 24 மணி நேரத்திலும் #சென்னை - #புதுச்சேரி இடைப்பட்ட புறவழிசாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும் மழை ஆங்காங்கே மழை பதிவாகும்.
#புதுச்சேரி நேற்றும் ஒரு சிறப்பான மழை வாய்ப்பை நூலிலையில் தவரவிட்டது இன்று தவறாது என நம்பலாம் இவைத்தவிர்த்து வட மற்றும் வட உள் மாவட்டங்களில் இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் சில பல தரமான சம்பவங்களுக்கு பஞ்சம் இருக்காது.
விரிவான அறிக்கையுடன் உங்களை பிற்பகலில் சந்துக்கிறேன்
கடந்த 24 மணி நேரத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பல்வேறு இடங்களிலும் பதிவாகி இருக்கிறது மேலும் பரவலாக பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகி இருக்கிறது .....மிகசிறப்பு என்கிற வார்த்தையை பிரயோகப்படுத்தினாலும் அது மிகையாகாது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
ஆண்டிப்பட்டி (மதுரை) 124.6மிமீ
வாடிப்பட்டி (மதுரை) 115மிமீ
திருப்பரங்குன்றம் (மதுரை) 109மிமீ
சோழவந்தான் (மதுரை) 108.2மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி) 105மிமீ
KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி) 101மிமீ
மதுரை AWS (மதுரை) 100.5மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 96மிமீ
பாலக்கோடு (தர்மபுரி),பாடலூர் (பெரம்பலூர்) 94மிமீ
புவனகிரி (கடலூர்) 91மிமீ
பெரம்பலூர் (பெரம்பலூர்) 87மிமீ
சிதம்பரம் (கடலூர்) 80.8மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 76.8மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்), தட்டயங்பேட்டை (திருச்சி) 75மிமீ
ஆத்தூர் (சேலம்) 70.8மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 70.4மிமீ
திருவையாறு (தஞ்சாவூர்) 70மிமீ
வேப்பூர் (கடலூர்) 67மிமீ
கட்டுமயிலூர் (கடலூர்), கவுந்தப்பாடி (ஈரோடு) 65மிமீ
ஓமலூர் (சேலம்) 63.4மிமீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 63மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 62.8மிமீ
குளித்தலை (கரூர்) 62மிமீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை) 61மிமீ
தம்மம்பட்டி (சேலம்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 55மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 52.1மிமீ
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 52மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 50.4மிமீ
DSCL மனம்பூண்டி (கள்ளக்குறிச்சி), திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 49மிமீ
உசிலம்பட்டி (மதுரை) 48.2மிமீ
சிதம்பரம் AWS (கடலூர்), தர்மபுரி PTO (தர்மபுரி), விருத்தாசலம் (கடலூர்) 48மிமீ
சேலம் (சேலம்) 47.2மிமீ
DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி),இடையாபட்டி (மதுரை), புதுச்சத்திரம் (நாமக்கல்) 47மிமீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),தர்மபுரி (தர்மபுரி), விராலிமலை (புதுக்கோட்டை),கொத்தவச்சேரி (கடலூர்), DSCL கீழபாடி (கள்ளக்குறிச்சி) 45மிமீ
மே.மாத்தூர் (கடலூர்) 44மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 43.4மிமீ
அரியலூர் (அரியலூர்) 43மிமீ
திருச்சி TOWN (திருச்சி) 42மிமீ
BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி),தென்பறநாடு (திருச்சி) 41மிமீ
செந்துறை (அரியலூர்), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), முசிறி (திருச்சி),புது வேட்டக்குடி (பெரம்பலூர்) 40மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 38.8மிமீ
வீரகனூர் (சேலம்) 38.5மிமீ
பரமத்தி வேலூர் (நாமக்கல்) 38மிமீ
ஒகேனக்கல் FOREST TB (தர்மபுரி), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 37மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 36.5மிமீ
DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி),வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 36மிமீ
குப்பனாம்பட்டி (மதுரை) 35.4மிமீ
DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி),விரகனூர் (மதுரை), நத்தம் (திண்டுக்கல்) 35மிமீ
கரூர் (கரூர்), GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 34.4மிமீ
தோகைமலை (கரூர்),குப்பநத்தம் (கடலூர்), மோகனூர் (நாமக்கல்) 34மிமீ
நாமக்கல் AWS (நாமக்கல்), ஏற்காடு (சேலம்) 33மிமீ
கள்ளந்திரி (மதுரை) 32.5மிமீ
TNAU CRIஏதாபூர்(சேலம்) 32.1மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்), Rscl-2 கேதர் (விழுப்புரம்), சேந்தமங்கலம் (நாமக்கல்), ஈரோடு AWS (ஈரோடு) செஞ்சி (விழுப்புரம்) 31மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 30.4மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி), Rscl-2 நிமோர் (விழுப்புரம்) 30மிமீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 29.4மிமீ
தனிஷ்பேட் (சேலம்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி) 29மிமீ
பெரியகுளம் (தேனி),கொப்பம்பட்டி (திருச்சி) 28மிமீ
சமயபுரம் (திருச்சி) 27.4மிமீ
நடுவட்டம் (நீலகிரி), பூதலூர் (தஞ்சாவூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 27மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), பழனி (திண்டுக்கல்) 26மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 25.6மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 25.4மிமீ
மயிலம் AWS (விழுப்புரம்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), கங்கவள்ளி (சேலம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 25மிமீ
புலிபட்டி (மதுரை) 24.6மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 24.4மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), பொன்னேரி (திருவள்ளூர்), ஈரோடு (ஈரோடு) 24மிமீ
கல்லக்குடி (திருச்சி) 23.4மிமீ
மயிலம்பட்டி (கரூர்), மணப்பாறை (திருச்சி),தேவிமங்கலம் (திருச்சி) 23மிமீ
கொடுமுடி (ஈரோடு) 22.4மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 21.6மிமீ
துவாக்குடி (திருச்சி) 21.3மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 21.2மிமீ
KCS MILL-2 மொரப்பாளையம் (கள்ளக்குறிச்சி), குடியாத்தம் (வேலூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை) 21மிமீ
வைகை அணை (தேனி) 20.8மிமீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை), மேட்டுப்பட்டி (மதுரை), கிருஷ்ணராயபுரம் (கரூர்) 20.2மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்),எருமைபட்டி (நாமக்கல்), இலுப்பூர் (புதுக்கோட்டை),சாத்தையாறு அணை (மதுரை), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி),புலிவலம் (திருச்சி), Rscl-2 சூரபட்டு (விழுப்புரம்), விழுப்புரம் (விழுப்புரம்) 20மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 19.8மிமீ
கரையூர் (புதுக்கோட்டை) 18.6மிமீ
புத்தன் அணை(கன்னியாகுமரி),திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 18.2மிமீ
நாமக்கல் (நாமக்கல்), திருவள்ளூர் (திருவள்ளூர்), வானமாதேவி (கடலூர்) 18மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 17.8மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 17மிமீ
பழவிடுதி (கரூர்) 16.5மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), VCS MILL அம்முடி (வேலூர்) 16.2மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),சேரங்கோடு (நீலகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), மேலூர் (மதுரை), பஞ்சபட்டி (கரூர்) 16மிமீ
கடலூர் imd (கடலூர்) 15.4மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 15.2மிமீ
SCS MILL பிள்ளையார்குப்பம் (விழுப்புரம்), SCS MILL அரசூர் (விழுப்புரம்), செய்யாறு (திருவண்ணாமலை), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), Rscl-2 கஞ்சனூர் (விழுப்புரம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்) 15மிமீ
மறநடஹள்ளி (தர்மபுரி), காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 14.2மிமீ
காரியாக்கோவில் அணை (சேலம்), உளுந்தூர்பேட்டை (விழுப்புரம்) 14மிமீ
லால்குடி (திருச்சி) 13.2மிமீ
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் (காஞ்சிபுரம்),க.பரமத்தி(கரூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), பூண்டி (திருவள்ளூர்) 13மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்) 12.8மிமீ
நிலக்கோட்டை (திண்டுக்கல்) 12.4மிமீ
கூடலூர் (தேனி), திண்டுக்கல் (திண்டுக்கல்) 12.3மிமீ
கோவில்பட்டி (திருச்சி) 12.2மிமீ
பென்னாகரம் (தர்மபுரி),அன்னபாளையம் (கரூர்), BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி),லாலங(கடலூர்), Rscl-2 வல்லவனூர் (விழுப்புரம்), மாயனூர் (கரூர்), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), அரூர் (தர்மபுரி) 12மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 11.8மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 11.6மிமீ
நெய்வேலி AWS (கடலூர்) 11.5மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 11.2மிமீ
தளுத்தலை (பெரம்பலூர்) 11மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்),நம்பியூர் (ஈரோடு), சோத்துப்பாறை அணை (தேனி) 10மிமீ
திருமானூர் (அரியலூர்) 9.6மிமீ
லால்பேட்டை ARG (கடலூர்), விருதுநகர் (விருதுநகர்) 9.5மிமீ
கடலூர் (கடலூர்) 9.3மிமீ
BASL மனம்பூண்டி (விழுப்புரம்),அரியலூர் AWS (அரியலூர்) 9மிமீ
மேட்டூர் அணை (சேலம்),பொன்னியார் அணை (திருச்சி) 8.6மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை),மருங்காபுரி (திருச்சி) 8.2மிமீ
மனல்மேடு (மயிலாடுதுறை), மொடக்குறிச்சி (ஈரோடு), மஞ்சளாறு (தேனி) 8மிமீ
கீழ் பழூர் (அரியலூர்) 7.6மிமீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),எரையூர் (பெரம்பலூர்), கிருஷ்ணாபுரம்(பெரம்பலூர்),தேவாலா (நீலகிரி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்),சின்கோனா (கோயம்புத்தூர்), துறையூர் (திருச்சி),தாமரைபாக்கம் (திருவள்ளூர்),குண்டேரிபள்ளம் (ஈரோடு) 7மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்),பாடந்துறை (நீலகிரி), திருச்செங்கோடு (நாமக்கல்), அரவக்குறிச்சி (கரூர்), ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை) 6மிமீ
கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை) 5.8மிமீ
வேடசந்தூர் (திண்டுக்கல்), TABACCO-VDR (திண்டுக்கல்) 5.6மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 5.2மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 5.1மிமீ
சங்கிரிதுர்க் (சேலம்),செருமுல்லி (நீலகிரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), BASL மூகையூர் (விழுப்புரம்), பெரியார் (தேனி),வி.களத்தூர் (பெரம்பலூர்) 5மிமீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 4.8மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 4.4மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை),இரணியல் (கன்னியாகுமரி), கீரனூர் (புதுக்கோட்டை) 4.2மிமீ
மடத்துக்குளம் (திருப்பூர்), கூடலூர் (நீலகிரி),பெருங்களூர் (புதுக்கோட்டை),வாணியம்பாடி (திருப்பத்தூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி),சிறுக்குடி(திருச்சி), வானூர் (விழுப்புரம்), KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி) 4மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்) 3.8மிமீ
கள்ளிக்குடி (மதுரை) 3.2மிமீ
சிவகாசி (விருதுநகர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), சாத்தூர் (விருதுநகர்),குருங்குளம் (தஞ்சாவூர்), செஞ்சி (விழுப்புரம்),சிறுக்குடி (திருச்சி), சென்னிமலை (ஈரோடு) 3மிமீ
பவானி (ஈரோடு), அம்மாபேட்டை (ஈரோடு) 2.8மிமீ
எடப்பாடி (சேலம்) 2.6மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 2.2மிமீ
காங்கேயம் (திருப்பூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), வாழப்பாடி (சேலம்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), வல்லம் (தஞ்சாவூர்) 2மிமீ
குடவாசல் (திருவாரூர்),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 1.4மிமீ
அமராவதி அணை (திருப்பூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), தாளவாடி (ஈரோடு), நீடாமங்கலம் (திருவாரூர்), அகரம் சிகூர் (பெரம்பலூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com