இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

15.8.24 Circulation prevailing over interior Tamilnadu | Chances of heavy to very heavy rain

0
15.8.24 பிற்பகல் 12:30 மணி சுழற்சி தற்பொழுது தமிழக மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்ட பகுதிகளில் நிலவிக் கொண்டிருப்பதை நம்மால் காண இயல்கிறது... ஆகையால் தென்கிழக்கு திசையில் இருந்து காற்றானது வட கடலோரப் பகுதிகளில் உள்ளே ஊடுருவி வருகிறது.... இதன் விளைவாக சென்னையின் சில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு கொண்டிருப்பதையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது..சில இடங்களில் சாரல் மழையும் பதிவாகியிருக்கிறது... #புதுக்கோட்டை மாவட்டம் #மீமிசல் போன்ற கடலோர பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகிறது.... அடுத்து வரக்கூடிய நாட்களிலும் மேற்கு , மேற்கு உள் , வடமேற்கு உள் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது... கடந்த 24 மணி நேரத்தில் #ஈரோடு மாவட்டம் #பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் 120 மிமீ அளவு மழையானது பதிவாகி இருக்கிறது
15.8.24 12:30 PM We can see that the circulation is prevailing over the western and western interior districts of Tamil Nadu at present...so the wind from the south-east is penetrating into the northern coastal areas....as a result we can also see that some parts of Chennai are cloudy.  It is possible..some places have also reported light rain... Rain bands are also being reported in the coastal areas like #Pudukottai District #mimisal....There are chances of heavy to very heavy rain at some places in Western, Western interiors and North West Interior districts in the upcoming days.. 

Around  120 mm of rainfall has been recorded in the #perundurai and its surrounding areas of #Erode district in the last 24 hours.

#TNRains #Thunderstorm #PYWeatherman #Emmanuel
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக