11.7.23 வடக்கு #அட்லாண்டிக் கடல் பரப்பில் வரலாறு காணாத வெப்பநிலை உயர்வை கான முடிகிறது இது அமரிக்காவின் கிழக்கு பகுதிகளுக்கு வருங்காலங்களில் பலத்த பாதிப்புகளை உருவாக்கும் அதே போல #இங்கிலாந்து உட்பட #ஐரோப்பிய கண்டமும் கடுமையான சூறாவளிகளை இந்த ஆண்டு எதிர் கொள்ளலாம். தமிழகம் உட்பட இந்தியாவில் பனிப்பொழிவு நிகழும் ஆண்டில் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்து இருக்கும் குறிப்பாக செப்டம்பர் , அக்டோபர் ,நவம்பர் , டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடுமையான பணிப்பொழிவை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரலாம்.
2023 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஒரு ஆண்டாக வரலாற்றில் இடம்பெறலாம்.
It is expected that the North Atlantic Ocean will experience record-breaking temperatures, which will have severe impacts on the eastern #America in the future, while the #UK and Europe could experience severe hurricanes this year.
As the number of rainfall events increases in India, particularly in September, October, November, December and January, there may be a situation to face heavy rains.
There is no doubt that 2023 will be remembered as an unforgettable year in history.
