8.7.23 நாம் முன்னதாக எதிர்பார்த்து இருந்தது போல தற்பொழுது தென்மேற்கு பருவக்காற்றின் வீரியம் குறைய தொடங்கிவிட்டது அடுத்த 24 மணி நேரத்தில் உட்பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் அது மட்டுமல்லாது அடுத்து வரக்கூடிய நாட்களில் வெப்பசலன மழையானது தமிழக உள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் மென்மேலும் அதிகரிக்கலாம் மீண்டும் ஜூலை மாதம் மூன்றாம் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.
விரிவான அறிக்கைக்கு - https://youtu.be/5TFX1YvgvQM
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
தேவாலா (நீலகிரி) 97மிமீ
பந்தலூர் (நீலகிரி) 96மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 89மிமீ
போர்த்திமுண்டு (நீலகிரி) 65மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 61மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 58மிமீ
அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 56மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 55மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 54மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 47மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 46மிமீ
அடவிநயினார் அணை (தென்காசி) 40மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்), பார்வுட் (நீலகிரி) 38மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 35.2மிமீ
வால்பாறை pap (கோயம்புத்தூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 33மிமீ
லோயர் நிரார் (கோயம்புத்தூர்) 30மிமீ
செருமுல்லி (நீலகிரி) 28மிமீ
சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்) 27மிமீ
அப்பர் கோதையாறு (கன்னியாகுமரி), முக்கூத்தி அணை (நீலகிரி) 26மிமீ
வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 25.8மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 25மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 24மிமீ
லோயர் கோதையாறு (கன்னியாகுமரி) 22மிமீ
ஊத்து (திருநெல்வேலி) 21மிமீ
பார்சன் வாலி (நீலகிரி) 20மிமீ
பெரியார் (தேனி) 19.8மிமீ
குண்டாறு (தென்காசி) 19.4மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 19மிமீ
நாலுமுக்கு (திருநெல்வேலி) 18மிமீ
பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 17மிமீ
தேக்கடி (தேனி) 15.2மிமீ
ஆனைமலை (கோயம்புத்தூர்) 15மிமீ
தூணக்கடவூ (கோயம்புத்தூர்), மணக்கடவூ (கோயம்புத்தூர்) 13மிமீ
பைகாரா (நீலகிரி) 12மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி), சாண்டியனூள்ளா (நீலகிரி) 11மிமீ
பாலமோர் (கன்னியாகுமரி) 10.4மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 10.3மிமீ
சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 10.2மிமீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), கடனா நதி (தென்காசி), கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), கீழ் கோத்தகிரி (நீலகிரி), காக்காச்சி (திருநெல்வேலி) 10மிமீ
மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்), கிளன்மோர்கன் (நீலகிரி), சர்க்கார்பதி (கோயம்புத்தூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 9மிமீ
இராமா நதி (தென்காசி) 7.2மிமீ
இரவங்கலார் அணை (தேனி), கெத்தி (நீலகிரி), சேர்வலாறு (திருநெல்வேலி) 7மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி), நெகமம் (கோயம்புத்தூர்) 6.2மிமீ
மாஞ்சோலை (திருநெல்வேலி), காடம்பாறை (கோயம்புத்தூர்) 6மிமீ
பெருஞ்சாணி (கன்னியாகுமரி) 5.8மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 5.6மிமீ
களியல் (கன்னியாகுமரி) 5.5மிமீ
கல்லட்டி (நீலகிரி) 5.3மிமீ
கிணத்துகடவு (கோயம்புத்தூர்), மதுக்கரை (கோயம்புத்தூர்), போத்தனூர் (கோயம்புத்தூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி) 5மிமீ
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), செங்கோட்டை (தென்காசி) 4.8மிமீ
திற்பரப்பு (கன்னியாகுமரி) 4.5மிமீ
மாம்பழதுறையாறு (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), கெத்தை அணை (நீலகிரி), பாபநாசம் (நீலகிரி) 4மிமீ
விரபாண்டி (தேனி) 3.8மிமீ
முக்கூடல் அணை (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி) 3.4மிமீ
வாரப்பட்டி PWD (கோயம்புத்தூர்), அமராவதி அணை (திருப்பூர்) 3மிமீ
ஆழியாறு (கோயம்புத்தூர்), தக்கலை (கன்னியாகுமரி), கருப்பா நதி அணைப்பிரிவு (தென்காசி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), சண்முகா நதி (தேனி), குன்னூர் (நீலகிரி), சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி), கிண்ணகோரை (நீலகிரி) 2மிமீ
போடிநாயக்கனூர் (தேனி), கூடலூர் (தேனி) 1.8மிமீ
திருநெல்வேலி (திருநெல்வேலி) 1.4மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 1.2மிமீ
தர்மபுரி (தர்மபுரி), பென்னாகரம் (தர்மபுரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கோத்தகிரி (நீலகிரி), உத்தமபாளையம் (தேனி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் இம்மானுவேல்🙏