6.7.23 கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
======================
அவலாஞ்சி (நீலகிரி) 204மிமீ
முக்கூத்தி அணை (நீலகிரி) 126மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 110மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 106மிமீ
போர்த்திமுண்டு (நீலகிரி) 100மிமீ
பார்சன் வாலி (நீலகிரி) 97மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 93மிமீ
குண்டாறு (தென்காசி) 84.8மிமீ
அடவிநயினார் அணை (தென்காசி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 70மிமீ
தேவாலா (நீலகிரி) 68மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 66மிமீ
ஊத்து (திருநெல்வேலி), அப்பர் கோதையாறு (கன்னியாகுமரி) 65மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 61மிமீ
நாலுமுக்கு (திருநெல்வேலி), வால்பாறை pap (கோயம்புத்தூர்), கிளன்மோர்கன் (நீலகிரி) 60மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 59.8மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 59மிமீ
சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி) 58மிமீ
பார்வுட் (நீலகிரி) 54மிமீ
பெரியார் (தேனி) 51மிமீ
காக்காச்சி (திருநெல்வேலி) 50மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 49மிமீ
மாஞ்சோலை (திருநெல்வேலி), ஜீ பஜார் (நீலகிரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 44மிமீ
சேர்வலாறு (திருநெல்வேலி) 43மிமீ
செங்கோட்டை (தென்காசி) 42.6மிமீ
செருமுல்லி (நீலகிரி) 42மிமீ
எம்ரேல்டு (நீலகிரி), பைகாரா (நீலகிரி) 41மிமீ
தேக்கடி (தேனி), மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி) 40மிமீ
மணக்கடவூ (கோயம்புத்தூர்) 39மிமீ
தொண்டாமுத்தூா் (கோயம்புத்தூர்) 37மிமீ
லோயர் கோதையாறு (கன்னியாகுமரி) 36மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 34.2மிமீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 33மிமீ
வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 31மிமீ
சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 30.6மிமீ
பாலமோர் (கன்னியாகுமரி) 30.2மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 24மிமீ
இரவங்கலார் அணை (தேனி) 23மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 22.4மிமீ
கடனா நதி பிரிவு (தென்காசி), சாண்டியனூள்ளா (நீலகிரி) 22மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 21.2மிமீ
ஆயக்குடி (தென்காசி), களியல் (கன்னியாகுமரி) 21மிமீ
ராமா நதி (தென்காசி) 20.3மிமீ
ஆனைமலை (கோயம்புத்தூர்), காடம்பாறை (கோயம்புத்தூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), நெகமம் (கோயம்புத்தூர்) 20மிமீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), திற்பரப்பு (கன்னியாகுமரி) 18.2மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 18மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 17.4மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி), முக்கூடல் அணை (கன்னியாகுமரி) 17.2மிமீ
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 17மிமீ
கண்ணடியான் அணை (திருநெல்வேலி), பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 16மிமீ
கருப்பா நதி அணைப்பிரிவு (தென்காசி) 15.5மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி) 15மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 14.3மிமீ
கொடநாடு (நீலகிரி), பர்லியார் (நீலகிரி) 14மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), அடையாமடை (கன்னியாகுமரி) 13.2மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 12.4மிமீ
கிணத்துகடவு (கோயம்புத்தூர்), கெத்தி (நீலகிரி),பீடப்பம்பட்டி (கோயம்புத்தூர்), தூணக்கடவூ (கோயம்புத்தூர்), கல்லட்டி (நீலகிரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 12மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி), மதுக்கரை (கோயம்புத்தூர்), குன்னூர் (நீலகிரி) 11மிமீ
முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) 10.8மிமீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி), போத்தனூர் (கோயம்புத்தூர்), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), பிளவுக்கல் அணை (விருதுநகர்) 10.2மிமீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ
ஶ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 9.2மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்) 9மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 8.4மிமீ
கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), கோத்தகிரி (நீலகிரி), கெத்தை அணை (நீலகிரி) 8மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 7.6மிமீ
திருப்பத்திச்சாரம்_AMFU ARG (கன்னியாகுமரி), கோவை தெற்கு (கோயம்புத்தூர்) 7.5மிமீ
மயிலாடி (கன்னியாகுமரி) 7.4மிமீ
குருத்தான்கோடு (கன்னியாகுமரி), விரபாண்டி (தேனி) 7.2மிமீ
பில்லூர் (கோயம்புத்தூர்) 7மிமீ
கோழிபோர்விளை (கன்னியாகுமரி) 6.5மிமீ
நவமலை (கோயம்புத்தூர்), கிண்ணகோரை (நீலகிரி), அடார் (நீலகிரி), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 6மிமீ
தாளவாடி (ஈரோடு) 5.3மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 5.2மிமீ
பாளையங்கோட்டை (திருநெல்வேலி),தென்காசி (தென்காசி), ராதாபுரம் (திருநெல்வேலி) 5மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 4.6மிமீ
திருநெல்வேலி (திருநெல்வேலி) 4.4மிமீ
பீளமேடு (கோயம்புத்தூர்) 4.1மிமீ
இரணியல் (கன்னியாகுமரி), சண்முகா நதி (தேனி), திருமூர்த்தி அணை (திருப்பூர்) 4மிமீ
ஏற்காடு (சேலம்) 3.8மிமீ
கூடலூர் (தேனி) 3.6மிமீ
உத்தமபாளையம் (தேனி) 3.2மிமீ
நாங்குநேரி (திருநெல்வேலி), மாம்பழதுறையாறு அணை (கன்னியாகுமரி), சிவகிரி (தென்காசி), திருமூர்த்தி IB (திருப்பூர்) 3மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்), சேலம் (சேலம்) 2.8மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு), வத்ராப் (விருதுநகர்) 2.6மிமீ
அரண்மனைபுதூர் (தேனி) 2.4மிமீ
களக்காடு (திருநெல்வேலி), குண்டேரிபள்ளம் (ஈரோடு) 2.2மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி), மூலக்கரைப்பட்டி (திருநெல்வேலி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வாரப்பட்டி PWD (கோயம்புத்தூர்), சிவகாசி (விருதுநகர்), சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி) 2மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு), ஓமலூர் (சேலம்) 1.6மிமீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 1.5மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு) 1.2மிமீ
கொடிவேரி அணை (ஈரோடு), பேரையூர் (மதுரை), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), எடப்பாடி (சேலம்), சோத்துப்பாறை அணை (தேனி), பெரியகுளம் (தேனி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் இம்மானுவேல்🙏