இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஜூலை, 2023

5.7.23 Active Southwest Monsoon makes some impact over Westernghats | Today's weather overlook and last 24 hours complete rainfall data

0
5.7.23 அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இடங்களில் கேரள மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களில் , மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனத்த மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


நேற்று ஒரே நாளில் கேரளாவில் மழை பற்றாக்குறை என்பது 10% குறைந்துள்ளது.

விரிவான அறிக்கைக்கு - https://youtu.be/1xN7sRpr9a0


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===============

அவலாஞ்சி (நீலகிரி) 184மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 147மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 100.9மிமீ

அப்பர் பவானி (நீலகிரி) 97மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 92மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 88மிமீ

பெரியார் (தேனி) 87.2மிமீ

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 87மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்)‌ 86மிமீ

லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 85மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 72மிமீ

தேக்கடி (தேனி) 60மிமீ

முக்கூத்தி அணை (நீலகிரி) 56மிமீ

சர்கார்பதி (கோயம்புத்தூர்) 55மிமீ

பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 53மிமீ

போர்த்திமுண்டு (நீலகிரி) 52மிமீ

அடவிநயினார் அணை (தென்காசி) 50மிமீ

அப்பர் கோதையாறு (கன்னியாகுமரி) 49மிமீ

ஊத்து (திருநெல்வேலி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்) 48மிமீ

நாலுமுக்கு (திருநெல்வேலி), லோயர் கோதையாறு (கன்னியாகுமரி) 45மிமீ

தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 42மிமீ

எம்ரேல்டு (நீலகிரி) 40மிமீ

சேரங்கோடு (நீலகிரி), பார்சன் வாலி (நீலகிரி) 38மிமீ

பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 37மிமீ

குண்டாறு (தென்காசி) 36.8மிமீ

சிவலோகம் (கன்னியாகுமரி) 36.2மிமீ

மாம்பழதுறையாறு அணை (கன்னியாகுமரி) 32.2மிமீ

இரவங்கலார் அணை (தேனி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), பார்வுட் (நீலகிரி), பைகாரா (நீலகிரி) 32மிமீ

பாலமோர் (கன்னியாகுமரி) 31.4மிமீ

காக்காச்சி (திருநெல்வேலி) 30மிமீ

தக்கலை (கன்னியாகுமரி)‌ 29.3மிமீ

தொண்டாமுத்தூா் (கோயம்புத்தூர்) 29மிமீ

சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 28.2மிமீ

தேவாலா (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), செருமுல்லி (நீலகிரி), கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 28மிமீ

கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 27.8மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 27மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 26.2மிமீ

மணக்கடவூ (கோயம்புத்தூர்) 26மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 24.8மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்) 24.6மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 23.4மிமீ

மாஞ்சோலை (திருநெல்வேலி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 23மிமீ

திற்பரப்பு (கன்னியாகுமரி) 22.3மிமீ

வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 22.2மிமீ

காடம்பாறை (கோயம்புத்தூர்), மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 22மிமீ

விரபாண்டி (தேனி) 21.6மிமீ

செங்கோட்டை (தென்காசி) 21.4மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி) 20.2மிமீ

திருப்பத்திச்சாரம்_AMFU ARG (கன்னியாகுமரி) 19.5மிமீ

ஆனைமலை (கோயம்புத்தூர்) 19.3மிமீ

முக்கூடல் அணை (கன்னியாகுமரி) 19.2மிமீ

கடனா நதி (தென்காசி), ஜீ பஜார் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 18மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 17.2மிமீ

இராஜபாளையம் (விருதுநகர்) 17மிமீ

RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 16.4மிமீ

RSCL-3 வளத்தி (விழுப்புரம்), அப்பர் கூடலூர் (நீலகிரி) 16மிமீ

ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), கிளன்மோர்கன் (நீலகிரி) 15மிமீ

செங்கம் (திருவண்ணாமலை) 14.6மிமீ

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 14.5மிமீ

அரூர் (தர்மபுரி), இரணியல் (கன்னியாகுமரி), பாபநாசம் (திருநெல்வேலி), சாண்டியனூள்ளா (நீலகிரி), திருத்தணி (திருவள்ளூர்) 14மிமீ

ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 13மிமீ

ராதாபுரம் (திருநெல்வேலி), அடையாமடை (கன்னியாகுமரி) 12மிமீ

திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 11.3மிமீ

குளச்சல் (கன்னியாகுமரி) 10.6மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி) 10.4மிமீ

வத்திராயிருப்பு (விருதுநகர்), தர்மபுரி (தர்மபுரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) 10மிமீ

கரையூர் (புதுக்கோட்டை) 9.2மிமீ

தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 8.6மிமீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 8.4மிமீ

ஆலங்குடி (புதுக்கோட்டை) 8.2மிமீ

களியல் (கன்னியாகுமரி), இராமா நதி (தென்காசி), போத்தனூர் (கோயம்புத்தூர்), பூண்டி (திருவள்ளூர்), சிவகிரி (தென்காசி), கருப்பா நதி அணைப்பிரிவு (தென்காசி), உதகமண்டலம் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), அடார் எஸ்டேட் (நீலகிரி) 8மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 7.6மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி) 7.4மிமீ

அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மன்னார்குடி (திருவாரூர்), நவமலை (கோயம்புத்தூர்), கெத்தி (நீலகிரி) 7மிமீ

ஶ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 6.4மிமீ

ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), மதுக்கரை (கோயம்புத்தூர்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), திருமூர்த்தி அணை (திருப்பூர்) 6மிமீ

கூடலூர் (தேனி) 5.4மிமீ

செஞ்சி (விழுப்புரம்),திருமூர்த்தி IB (திருப்பூர்), வம்பன் ARG (புதுக்கோட்டை), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), திருவள்ளூர் (திருவள்ளூர்), கிண்ணகோரை (நீலகிரி) 5மிமீ

ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்),‌மலையூர்‌ (புதுக்கோட்டை) 4.6மிமீ

மைலாடி (கன்னியாகுமரி), உத்தமபாளையம் (தேனி) 4.4மிமீ

கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 4.2மிமீ

RSCL-3‌ வல்லம் (விழுப்புரம்), கண்ணடியான் அணை (திருநெல்வேலி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), திண்டிவனம் (விழுப்புரம்), கொடநாடு (நீலகிரி), கெத்தை அணை (நீலகிரி), பில்லூர் (கோயம்புத்தூர்) 4மிமீ

சண்முகா நதி (தேனி), வெட்டிகாடு (தஞ்சாவூர்) 3.8மிமீ

வரட்டுபள்ளம் (ஈரோடு), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 3.5மிமீ

கொட்டாரம் (கன்னியாகுமரி) 3.2மிமீ

மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு), சேர்வலாறு (திருநெல்வேலி) 3மிமீ

நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 2.6மிமீ

பென்னாகரம் (தர்மபுரி) 2.5மிமீ

ஏற்காடு (சேலம்) 2.4மிமீ

RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), தனிஷ்பேட் (சேலம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), காரியாக்கோவில் அணை (சேலம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்),‌கோவை தெற்கு (கோயம்புத்தூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), சிவகாசி (விருதுநகர்), சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி) 2மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு) 1.8மிமீ

பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 1.7மிமீ

பேரையூர் (மதுரை), போடிநாயக்கனூர் (தேனி) 1.6மிமீ

ஓசூர் (கிருஷ்ணகிரி) 1.4மிமீ

தாளவாடி (ஈரோடு) 1.2மிமீ

பெரியகுளம் (தேனி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), அரண்மனைபுதூர் (தேனி) 1.2மிமீ

RSCL-2 நீமோர் (விழுப்புரம்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 1.1மிமீ

திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), ஆனைமடுவு அணை (சேலம்), கீரனூர் (புதுக்கோட்டை), ஆத்தூர் (சேலம்), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), கல்லட்டி (நீலகிரி) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் இம்மானுவேல்🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக