22.4.23 சென்னை மாநகரின் வடக்கு புறநகர் பகுதிகளில் கூட மழை மேகங்கள் பதிவாகி வருவதை நம்மால் தெரிந்து கொள்ள இயல்கிறது அடுத்த சில மணி நேரங்களில் சென்னை மாநகர் மற்றும் அதன் தெற்கு , மேற்கு புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகும்.
இவை மட்டுமல்லாது அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இடியுடன் கூடிய வெப்ப சலன மழை பதிவாக வாய்ப்புகள் அதிகம் உண்டு அடுத்து வரக்கூடிய நாட்களில் இந்த வெப்ப சலனம் அடையின் தீவிர தன்மையானது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
விரிவான தகவல்களுக்கு - https://youtu.be/nrjCZwcdlWg
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
====================
போடிநாயக்கனூர் (தேனி) 44.2மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 40.2மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 36.3மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 36மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 35மிமீ
பழவிடுதி (கரூர்) 30.3மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 30மிமீ
திருநெல்வேலி AWS (திருநெல்வேலி) 25.5மிமீ
காக்காச்சி (திருநெல்வேலி) 22மிமீ
விராலிமலை (புதுக்கோட்டை) 20மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 19.4மிமீ
திருநெல்வேலி (திருநெல்வேலி), சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 18மிமீ
சாத்தூர் (விருதுநகர்) 17மிமீ
காட்பாடி (வேலூர்) 16.5மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 16.2மிமீ
பைகாரா (நீலகிரி) 16மிமீ
விரபாண்டி (தேனி) 13மிமீ
அன்னூர் (கோயம்புத்தூர்) 12.2மிமீ
பாளையங்கோட்டை (திருநெல்வேலி) 12மிமீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 11.5மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), காங்கேயம் (திருப்பூர்) 11மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 10.4மிமீ
சென்னிமலை (ஈரோடு), சாண்டியனூள்ளா (நீலகிரி) 10மிமீ
உதகமண்டலம் PTO (நீலகிரி) 9.5மிமீ
தேக்கடி (தேனி) 9.4மிமீ
தள்ளாகுழம் (மதுரை) 8.4மிமீ
இரவங்கலார் அணை (தேனி) 8மிமீ
கோவில்பட்டி (திருச்சி) 7.2மிமீ
TCS MILL கேத்தாண்டப்பட்டி (திருப்பத்தூர்), VCS MILL அம்முண்டி (வேலூர்) 7மிமீ
பொன்னை அணை (வேலூர்), களக்காடு (திருநெல்வேலி) 6.2மிமீ
நல்லதாங்கள் ஓடை நீர்த்தேக்கம் (திருப்பூர்), நடுவட்டம் (நீலகிரி), எறையூர் (பெரம்பலூர்), அவிநாசி (திருப்பூர்) 6மிமீ
சண்முகா நதி (தேனி),மங்கலாபுரம் (நாமக்கல்) 5.6மிமீ
வேலூர் (வேலூர்) 5.4மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 5.2மிமீ
மாஞ்சோலை (திருநெல்வேலி), ஶ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்),வி.களத்தூர் (பெரம்பலூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), முக்கூத்தி அணை (நீலகிரி) 5மிமீ
உத்தமபாளையம் (தேனி) 4.6மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 4.4மிமீ
சங்கரன்கோவில் (தென்காசி), சேத்துப்பட்டு (திருநெல்வேலி), நாங்குநேரி (திருநெல்வேலி), போர்த்திமுண்டு (நீலகிரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பார்சன் வாலி (நீலகிரி) 4மிமீ
பணப்பாக்கம் (இராணிப்பேட்டை) 3.4மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 3.3மிமீ
கோவில்பட்டி (தூத்துக்குடி),அவிநாசி (திருப்பூர்), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), இடையாபட்டி (மதுரை), திருவள்ளூர் (திருவள்ளூர்), மாயனூர் (கரூர்),அரூர் (தர்மபுரி), மயிலம்பட்டி (கரூர்) 3மிமீ
கரூர் (கரூர்) 2.2மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி), சுருளக்கோடு (கன்னியாகுமரி) 2மிமீ
பரமத்தி (கரூர்) 1.8மிமீ
கே ஆர் பி அணை (கிருஷ்ணகிரி) 1.6மிமீ
பாலமோர் (கன்னியாகுமரி) 1.4மிமீ
அரண்மனைபுதூர் (தேனி) 1.2மிமீ
காரியாக்கோவில் அணை (சேலம்), கல்லட்டி (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் இம்மானுவேல்🙏