இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 மார்ச், 2023

25.3.22 Due to the HPA which lies over bay...Heavy to very heavy convective rain with thunderstorm/hailstorm alert for the following districts

0
25.3.23 அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு , மேற்கு உள் , தென் மேற்கு , வட மேற்கு உள் மாவட்டங்களில் தரமான வெப்பசலன மழை வாய்ப்புகள் எராளமாகவும் தாராளமாகவும் உள்ளது..

விரிவான அறிக்கைக்கு - https://youtu.be/GyF5pTPR19M

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 83மிமீ

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 81மிமீ

சந்தியூர்_KVK ARG (சேலம்) 79.5மிமீ

வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 76மிமீ

சங்கரிதுர்க் (சேலம்) 75.1மிமீ

அவிநாசி (திருப்பூர்) 70மிமீ

திருப்பூர் PWD IB (திருப்பூர்) 66.2மிமீ

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 65மிமீ

நாமக்கல் (நாமக்கல்) 55மிமீ

பேரையூர் (மதுரை) 48.4மிமீ

இராமநதி அணைப்பிரிவு (தென்காசி) 48.3மிமீ

பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 46.4மிமீ

வத்ராப் (விருதுநகர்) 44.4மிமீ

சின்னகல்லாறு (கோயம்புத்தூர்) 42மிமீ

KRP அணை (கிருஷ்ணகிரி) 37மிமீ

பாம்பர் அணை (கிருஷ்ணகிரி) 36மிமீ

ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 33.6மிமீ

வட்டமலைகரை ஓடை நீர்த்தேக்கம் (திருப்பூர்) 32.6மிமீ

கெத்தை அணை (நீலகிரி) 31மிமீ

குமாரபாளையம் PWD (நாமக்கல்) 29.8மிமீ

கோவில்பட்டி (தூத்துக்குடி) 29மிமீ

திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 26மிமீ

சிவகிரி (தென்காசி), திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்) 25மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்) 24.4மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 23மிமீ

பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 22மிமீ

லோயர் கோதையாறு ARg (கன்னியாகுமரி) 21.5மிமீ

திருப்பூர் வடக்கு (திருப்பூர்) 21மிமீ

சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 20மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 17.2மிமீ

பையூர்_AMFU AWS (சேலம்), சேலம் (சேலம்) 16.5மிமீ

பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), அன்னூர் (கோயம்புத்தூர்) 16.4மிமீ

இராஜபாளையம் (விருதுநகர்) 16மிமீ

குப்பனாம்பட்டி (மதுரை),BDO சூளகிரி (கிருஷ்ணகிரி) 15மிமீ

பெரியார் (தேனி) 14.6மிமீ

நல்லதாங்கள் ஓடை நீர்த்தேக்கம் (திருப்பூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), தர்மபுரி (தர்மபுரி) 12மிமீ

பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி) 11மிமீ

நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 9மிமீ

பரூர் (கிருஷ்ணகிரி) 8.8மிமீ

தம்மம்பட்டி (சேலம்), பாலக்கோடு (தர்மபுரி) 8.4மிமீ

சிவலோகம் (கன்னியாகுமரி) 7.4மிமீ

பவானி (ஈரோடு) 7மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 6.6மிமீ

முக்கூடல் அணை (கன்னியாகுமரி) 6.3மிமீ

கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 6.2மிமீ

போச்சாம்பள்ளி (கிருஷ்ணகிரி) 6.1மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி), எம்ரேல்டு (நீலகிரி),கெத்தி (நீலகிரி) 6மிமீ

எழுமலை (மதுரை), பாலமோர் (கன்னியாகுமரி) 5.2மிமீ

வரட்டுபள்ளம் (ஈரோடு), ஊத்துக்குளி (திருப்பூர்) 5மிமீ

கொடைக்கானல் (திண்டுக்கல்) 4.5மிமீ

அடார் எஸ்டேட் (நீலகிரி) 4மிமீ

நன்னிலம் (திருவாரூர்) 3.6மிமீ

பொன்னியார் அணை (திருச்சி) 3.2மிமீ

TNAU CRI ஏதாபூர் (சேலம்), அரூர் (தர்மபுரி) 3மிமீ

பரமத்தி (கரூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி) 2.6மிமீ

செங்கம் (திருவண்ணாமலை) 2.4மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி) 2.2மிமீ

கொப்பம்பட்டி (திருச்சி),கொடுமுடி (ஈரோடு), கருப்பா நதி (தென்காசி), சண்முகா நதி (தேனி), சங்கரன்கோவில் (தென்காசி), குன்னூர் (நீலகிரி), பெரியகுளம் (தேனி), கிண்ணகோரை (நீலகிரி) 2மிமீ

சோத்துப்பாறை அணை (தேனி) 1.6மிமீ

போடிநாயக்கனூர் (தேனி), தேக்கடி (தேனி) 1.4மிமீ

கூடலூர் (தேனி) 1.2மிமீ

எருமைப்பட்டி (நாமக்கல்), ஆனைமடுவு அணை (சேலம்), திருச்செங்கோடு (நாமக்கல்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் #இம்மானுவேல் 🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக