இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 ஜனவரி, 2023

24.1.2023 அடுத்த சுற்று குளிர்கால மழை தொடங்குவதில் சில காலதாமதம் | மேற்கத்திய கலக்கத்தின் தீவிரம் இமயமலை பகுதிகளில் அதிகரிக்கும்

0
24.1.23 இரவு 8:30 மணி அடுத்த சுற்று குளிர்கால மழை தொடங்குவதற்கு சில நாட்கள் தாமதமாகலாம் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த பிறக்க இருக்கும் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் மீண்டும் தமிழகத்தில் மழை பதிவாகும் கடந்த 24 மணி நேரத்தில் ஓரளவு நல்ல மழை இந்த குளிர் காலத்தில் பதிவாகி இருப்பது சிறப்பு தான்.....

விரைவில் உங்களை நேரலையில் சந்திக்கிறேன்...உங்கள் கேள்விகளுடன் காத்திருங்கள்..

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
================
காக்காச்சி (திருநெல்வேலி) 48மிமீ

நாலுமுக்கு (திருநெல்வேலி) 41மிமீ

வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 32.4மிமீ

மாஞ்சோலை (திருநெல்வேலி),ஊத்து (திருநெல்வேலி) 32மிமீ

ஆயக்குடி (தென்காசி) 30மிமீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 27.8மிமீ

வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 26.2மிமீ

திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 25.2மிமீ

கிண்ணகோரை (நீலகிரி) 24மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 23.1மிமீ

இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 22மிமீ

கோடியக்கரை (நாகப்பட்டினம்) 20.2மிமீ

குருங்குழம் (தஞ்சாவூர்), தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 17மிமீ

சாத்தூர் (விருதுநகர்) 16மிமீ

இராமா நதி (தென்காசி), கொடைக்கானல் (திண்டுக்கல்) 15மிமீ

திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 14.2மிமீ

பேராவூரணி (தஞ்சாவூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 13.2மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்), தென்காசி (தென்காசி),குன்னூர் (நீலகிரி) 13மிமீ

அப்பர் கோதையாறு (கன்னியாகுமரி) 12மிமீ

வத்ராப் (விருதுநகர்),கெத்தை அணை (நீலகிரி) 11மிமீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 10.8மிமீ

சிவகாசி (விருதுநகர்), தூத்துக்குடி New PORT (தூத்துக்குடி),பர்லியார் (நீலகிரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 10மிமீ

கண்ணடியான் அணை (திருநெல்வேலி) 9.8மிமீ

கடலாடி (இராமநாதபுரம்), வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 9மிமீ

திருக்குவளை (நாகப்பட்டினம்) 8.6மிமீ

நந்தியார் தலைப்பு (திருச்சி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 8.4மிமீ

தூத்துக்குடி (தூத்துக்குடி) 8.2மிமீ

வாழிநோக்கம் (இராமநாதபுரம்),அடார் எஸ்டேட் (நீலகிரி), சிவகிரி (தென்காசி), கொடநாடு (நீலகிரி) 8மிமீ

முத்துப்பேட்டை (திருவாரூர்) 7.8மிமீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 7.2மிமீ

வைப்பார் (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 7மிமீ

ஶ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி) 6.5மிமீ

GOLDEN ROCK -பொன்மலை‌ (திருச்சி), மண்டபம் (இராமநாதபுரம்), ஶ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்),மதுக்கூர் (தஞ்சாவூர்) 6.4மிமீ

அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), சேர்வலாறு (திருநெல்வேலி), கேத்தி (நீலகிரி) 6மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி) 5.7மிமீ

நீடாமங்கலம் (திருவாரூர்) 5.4மிமீ

தொண்டி (இராமநாதபுரம்) 5.2மிமீ

அருப்புக்கோட்டை (விருதுநகர்), ராதாபுரம் (திருநெல்வேலி),கீழ் கோத்தகிரி (நீலகிரி), கோவில்பட்டி (தூத்துக்குடி),அவலாஞ்சி (நீலகிரி) 5மிமீ

திருநெல்வேலி (திருநெல்வேலி) 4.8மிமீ

தக்கலை (கன்னியாகுமரி) 4.2மிமீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), இராஜபாளையம் (விருதுநகர்), சோத்துப்பாறை (தேனி), எம்ரேல்டு (நீலகிரி), சங்கரன்கோவில் (தென்காசி), தேக்கடி (தேனி), கோத்தகிரி (நீலகிரி) 4மிமீ

பொன்னியார் அணை (திருச்சி) 3.8மிமீ

சண்முகா நதி (தேனி) 3.6மிமீ

கல்லணை (தஞ்சாவூர்) 3.3மிமீ

திருச்சி ஜங்ஷன் (திருச்சி),பூதலூர் (தஞ்சாவூர்),கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) 3.2மிமீ

அறந்தாங்கி (புதுக்கோட்டை), திருவையாறு (தஞ்சாவூர்), திருச்சுழி (விருதுநகர்), கழுகுமலை (தூத்துக்குடி), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), பெரியகுளம் (தேனி) 3மிமீ

கோவிலாங்குழம் (விருதுநகர்), உத்தமபாளையம் (தேனி),விரபாண்டி (தேனி) 2.8மிமீ

விருதுநகர் (விருதுநகர்),உதகமண்டலம் (நீலகிரி) 2.6மிமீ

பாலமோர்குழம் (இராமநாதபுரம்) 2.5மிமீ

லால்குடி (திருச்சி) 2.4மிமீ

புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 2.1மிமீ

திருச்சி TOWN (திருச்சி),திருவாரூர் (திருவாரூர்), எட்டயபுரம் (தூத்துக்குடி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), திருமானூர் (அரியலூர்), அடவிநயினார் அணை (தென்காசி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), அவுடையார்கோவில் (புதுக்கோட்டை), விளாத்திகுளம் (தூத்துக்குடி), வலங்கைமான் (திருவாரூர்), அப்பர் பவானி (நீலகிரி) 2மிமீ

மணப்பாறை (திருச்சி), குண்டாறு (தென்காசி), போடிநாயக்கனூர் (தேனி) 1.8மிமீ

மஞ்சலாறு (தஞ்சாவூர்) 1.6மிமீ

நகுடி (புதுக்கோட்டை), கூடலூர் (தேனி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 1.4மிமீ

அன்னவாசல் (புதுக்கோட்டை), சாத்தான்குளம் (தூத்துக்குடி), அரண்மனைபுதூர் (தேனி), களக்காடு (திருநெல்வேலி), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 1.2மிமீ

ஆண்டிமடம் (அரியலூர்), குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி),காரியாபட்டி (விருதுநகர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), இராமநாதபுரம் (இராமநாதபுரம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), நாங்குநேரி (திருநெல்வேலி) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் இமானுவேல் 🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக