6.10.22 முன்னதாக நாம் எதிர்பார்த்து இருந்தது போல வங்கக்கடல் கீழடுக்கு சுழற்சி ஆந்திராவில் கரையை கடந்தது.தற்பொழுது அதன் மைய பகுதி #தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய #ஆந்திராவில் நிலவி வருகிறது மேலும் அதன் வெளிப்புற பகுதி தெற்கு ஆந்திர கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் வடகடலோர மாவட்ட கடலோர பகுதிகளிலும் #டெல்டா மாவட்டங்களிலும் மழை வாய்ப்புகள் உண்டு.மேற்கு உள் , வட உள் மற்றும் மேற்கு மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி #உழவர்கரை பகுதிகளில் 5 மி.மீ அளவு மழை பதிவாகியிருந்தது.அடுத்த 24 மணி நேரத்திலும் #புதுச்சேரி மாவட்டத்தின் சில இடங்களில் மழை பதிவாகலாம்.#காரைக்கால், #நாகப்பட்டினம் , #தஞ்சாவூர், #திருவாரூர் மாவட்டங்களிலும் மழை வாய்ப்புகள் உண்டு.
விரிவான அடுத்த 24 மணி நேர மழை வாய்ப்புகளுக்கு - https://youtu.be/VYkLsbSZ29s
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===============
கலவை (இராணிப்பேட்டை) 75.4மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 66.2மிமீ
கலவை AWS (இராணிப்பேட்டை) 62மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 61மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை) 58மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 56.4மிமீ
மரக்காணம் (விழுப்புரம்) 45மிமீ
காட்பாடி (வேலூர்),வாலாஜாபாத் (காஞ்சிபுரம்),செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 41மிமீ
மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு) 40.5மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 40.2மிமீ
சித்தாமூர் (காஞ்சிபுரம்) 40மிமீ
பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி) 39மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 36.8மிமீ
காட்டுபாக்கம் ARG (காஞ்சிபுரம்) 35.5மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை) 35மிமீ
ஆர்கேபேட் திருவள்ளூர்) 33மிமீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு), மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 31மிமீ
ஏற்காடு (சேலம்) 30.4மிமீ
தர்மபுரி PTO (தர்மபுரி) 30.2மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு) 30மிமீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்),சேரங்கோடு (நீலகிரி) 28மிமீ
வேலூர் (வேலூர்) 27.3மிமீ
பென்னாகரம் (தர்மபுரி),காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 27மிமீ
செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்) 26.5மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 25மிமீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 24.1மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 23.8மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை) 20.4மிமீ
தர்மபுரி (தர்மபுரி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 20மிமீ
மாமல்லபுரம் PWD BUNGLOW (செங்கல்பட்டு) 18மிமீ
VCS MILL அம்முண்டி (வேலூர்) 17.6மிமீ
கோவில்பட்டி AMFU ARG (தூத்துக்குடி) 17.5மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்),திருவள்ளூர் (திருவள்ளூர்) 17மிமீ
சேலம் (சேலம்) 16.5மிமீ
பொன்னை அணை (வேலூர்),கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 16.4மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 16மிமீ
எட்டயபுரம் (தூத்துக்குடி) 15.4மிமீ
MRC நகர் (சென்னை), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 15மிமீ
தாளவாடி (ஈரோடு) 14மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி),வெம்பாக்கம் (திருவண்ணாமலை), தாம்பரம் (செங்கல்பட்டு),திரூர் (திருவள்ளூர்), நந்தனம் ARG (சென்னை), கொடநாடு (நீலகிரி) 13மிமீ
பள்ளிக்கரணை (சென்னை) 12.8மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 12.4மிமீ
பொன்னேரி (திருவள்ளூர்),சோளிங்கர் (இராணிப்பேட்டை), கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்) 12மிமீ
ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்), வேலப்பன்சாவடி (காஞ்சிபுரம்) 11மிமீ
லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 10.5மிமீ
கோடியக்கரை (நாகப்பட்டினம்) 10.2மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 10.1மிமீ
தனிஷப்பேட் (சேலம்),தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்),புழல் ARG (திருவள்ளூர்) 10மிமீ
சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 9.1மிமீ
அம்பத்தூர் (சென்னை),அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை) 9மிமீ
வாலாஜா (இராணிப்பேட்டை) 8.7மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்),அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை) 8.6மிமீ
GOOD WILL SCHOOL வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 8.5மிமீ
மயிலாப்பூர் (சென்னை) 8.4மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 8.3மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 8.2மிமீ
ஓமலூர் (சேலம்), செங்குன்றம் (திருவள்ளூர்), வானூர் (விழுப்புரம்), கீழ் கோத்தகிரி (நீலகிரி), எடப்பாடி (சேலம்),செருமுல்லி (நீலகிரி), பார்சன் வாலி (நீலகிரி) 8மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்),அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை) 7.8மிமீ
வல்லம் (தஞ்சாவூர்),சேத்துப்பட்டு (திருவண்ணாமலை),குருங்குழம் (தஞ்சாவூர்),பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 7மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 6.4மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 6.2மிமீ
சோழவரம் (திருவள்ளூர்), எண்ணூர் AWS (சென்னை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்),பூண்டி (திருவள்ளூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்),தேவாலா (நீலகிரி) 6மிமீ
ஆவடி (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்),பார்வுட் (நீலகிரி) 5மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்) 4.6மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 4.1மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 4மிமீ
பவானி (ஈரோடு) 3.2மிமீ
கொரட்டூர் (திருவள்ளூர்), ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்),ஜீ பஜார் (நீலகிரி),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்), அப்பர் பவானி (நீலகிரி),நடுவட்டம் (நீலகிரி) 3மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 2.2மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), சங்கரன்கோவில் (தென்காசி),தூணக்கடவூ (கோயம்புத்தூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கோத்தகிரி (நீலகிரி) 2மிமீ
கீழ்நிலை (புதுக்கோட்டை) 1.6மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 1.2மிமீ
கோவில்பட்டி (தூத்துக்குடி), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), விழுப்புரம் (விழுப்புரம்), பெருந்துறை (ஈரோடு), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை),போர்த்திமுண்டு (நீலகிரி),அப்பர் கூடலூர் (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன்' #இம்மானுவேல் 🙏