5.10.22 தெற்கு ஆந்திராவை ஒட்டிய கடல் பகுதிகளில் அதிகாலை முதல் கீழடுக்கு சுழற்சி நிலவி வந்ததால் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை நேரத்தில் ஆங்காங்கே மழை பதிவானது.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் குறிப்பாக இரவு/நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை/ காலை நேரங்களில் #புதுச்சேரி, #செங்கல்பட்டு , #சென்னை , #திருவள்ளூர் , #கடலூர் , #மயிலாடுதுறை , #காரைக்கால் , #நாகப்பட்டினம் உட்பட வட கடலோர மாவட்ட கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.
மேலும் #கோவை , #நீலகிரி, #தேனி , #தென்காசி , #நெல்லை மாவட்ட பகுதிகள் உட்பட மேற்கு மாவட்ட பகுதிகளிலும் #தூத்துக்குடி மாவட்டத்தின் சில இடங்களிலும் #சேலம் , #திருப்பூர் மற்றும் #டெல்டா மாவட்டங்ளின் சில பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.
இன்றைய விரிவான மழை வாய்ப்புகளுக்கு - https://youtu.be/SXaBzU2sGiI
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=============
சின்கோனா (கோயம்புத்தூர்) 35மிமீ
ஏற்காடு (சேலம்) 25.2மிமீ
கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்) 25மிமீ
மன்னார்குடி (திருவாரூர்) 23மிமீ
பார்வுட் (நீலகிரி) 21மிமீ
மடத்துக்குளம் (திருப்பூர்) 20மிமீ
தேவாலா (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி),சேரங்கோடு (நீலகிரி) 18மிமீ
புதுக்காடு<-->அந்தியூர் (ஈரோடு), அப்பர் கூடலூர் (நீலகிரி) 15மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 14மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 13மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 12.6மிமீ
கல்லணை (தஞ்சாவூர்),தாளவாடி (ஈரோடு) 12மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 10.2மிமீ
ராசிபுரம் (நாமக்கல்), பெரியார் (தேனி) 10மிமீ
சங்கரன்கோவில் (தென்காசி) 9.5மிமீ
தூத்துக்குடி New PORT (தூத்துக்குடி) 8.3மிமீ
தாத்தயாங்கார்பேட்டை (திருச்சி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 8மிமீ
கொடிவேரி அணை (ஈரோடு) 7.2மிமீ
திருப்பூர் PWD IB (திருப்பூர்) 7.1மிமீ
லால்குடி (திருச்சி),திருப்பூர் தெற்கு (திருப்பூர்), சென்னிமலை (ஈரோடு), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 7மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 6.2மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு),திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி) 6மிமீ
சந்தியூர்_KVK ARG (சேலம்) 5.5மிமீ
TNAU CRIஏதாபூர் (சேலம்),தனியாமங்ஙலம் (மதுரை), உப்பாறு (கோயம்புத்தூர்), கொடுமுடி (ஈரோடு) 5மிமீ
புலிப்பட்டி (மதுரை) 4.6மிமீ
கல்லக்குடி (திருச்சி) 4.2மிமீ
ஊத்துக்குளி (திருப்பூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அவிநாசி (திருப்பூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்), கோத்தகிரி (நீலகிரி) 4மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு) 3.6மிமீ
கவுந்தப்பாடி (ஈரோடு) 3.4மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 3.2மிமீ
சேந்தமங்கலம் (நாமக்கல்), வெள்ளாக்கோவில் (திருப்பூர்),நீடாமங்கலம் (திருவாரூர்), பல்லடம் (திருப்பூர்), சாம்ராஜ் (நீலகிரி) 3மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 2.4மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை),முத்துப்பேட்டை (திருவாரூர்) 2.2மிமீ
மேலூர் (மதுரை), கும்பகோணம் (தஞ்சாவூர்), பாபநாசம் (தஞ்சாவூர்), கேத்தி (நீலகிரி) 2மிமீ
குடவாசல் (திருவாரூர்) 1.8மிமீ
கரூர் (கரூர்) 1.4மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 1.2மிமீ
கோவில்பட்டி (தூத்துக்குடி), துறையூர் (திருச்சி), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு),கிளென்மோர்கன் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் #இம்மானுவேல்