7.10.22 தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் பதிய சுழற்சி நிலவி வருகிறது.அடுத்த 24 மணி நேரத்தில் அது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடைந்து அடுத்து வரக்கூடிய நாட்களில் சில பல தரமான சம்பவங்களை அரங்கேற்ற உள்ளது.
#சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் #புதுச்சேரி மாநிலத்திலும் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் மழை உண்டு.நாளை அல்லது அதற்கு மறுநாள் கனமழைக்கும் வாய்ப்புகள் உண்டு. #டெல்டா மற்றும் உட் பகுதிகளிலும் மழை உண்டு.தென் மாவட்டங்களிலும் மழை உண்டு.
விரிவான தகவல்கள் மற்றும் மழை வாய்ப்புகளுக்கு - https://youtu.be/eU6XyxhvieE
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==============
கத்திவாக்கம் (சென்னை) 122மிமீ
புழல் ARG (திருவள்ளூர்) 70.5மிமீ
திருவெற்றியூர் (சென்னை) 62மிமீ
மரக்காணம் (விழுப்புரம்) 55மிமீ
ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 51.6மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 51மிமீ
செஞ்சி (விழுப்புரம்) 48மிமீ
RSCL-3 செம்மேடு 47.2மிமீ
மணலி புதிய நகரம் (சென்னை) 46மிமீ
சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 40.1மிமீ
பேரிஸ் கார்னர் (சென்னை) 40மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 39.4மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு) 38மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 37.8மிமீ
தம்மம்பட்டி (சேலம்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 34மிமீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு),ஆவடி (திருவள்ளூர்) 32மிமீ
பொன்னேரி (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 30மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 26.4மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 25.3மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு) 23மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 22.2மிமீ
செங்குன்றம் (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), திருவாலங்காடு (திருவள்ளூர்) 22மிமீ
GOOD WILL SCHOOL வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 21.5மிமீ
பூண்டி (திருவள்ளூர்) 21மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 20.3மிமீ
சோழவரம் (திருவள்ளூர்) 19மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 18.6மிமீ
MRC நகர் (சென்னை) 18.5மிமீ
திருத்தணி (திருவள்ளூர்) 17மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு) 16.6மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்) 14மிமீ
மாமல்லபுரம் PWD BUNGLOW (செங்கல்பட்டு) 12.2மிமீ
அம்பத்தூர் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை) 12மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ
திருவள்ளூர் (திருவள்ளூர்),ஜீ பஜார் (நீலகிரி) 9மிமீ
மயிலாப்பூர் (சென்னை) 8.6மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை) 8மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 7.1மிமீ
கொரட்டூர் (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை),தாமரைபாக்கம் (திருவள்ளூர்),அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை) 7மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 6.5மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை),பார்சன் வாலி (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி) 6மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்) 5மிமீ
RSCL-3 வளத்தி (விழுப்புரம்), வந்தவாசி (திருவண்ணாமலை),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி) 4மிமீ
சந்தியூர்_KVK ARG (சேலம்),வாலாஜா (இராணிப்பேட்டை) 3.5மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்) 3.2மிமீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்),நடுவட்டம் (நீலகிரி) 3மிமீ
காரைக்குடி (சிவகங்கை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 2.8மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 2.4மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 2.3மிமீ
வேடநத்தம் (தூத்துக்குடி), பெருந்துறை (ஈரோடு),கிளென்மோர்கன் (நீலகிரி) 2மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 1.5மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை) 1.2மிமீ
ஆத்தூர் (சேலம்),சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல் 🙏