29.10.22 அடுத்த 24 மணி நேரத்தில் #இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் உட்பட #நாகப்பட்டினம் , #திருவாரூர் மாவட்ட பகுதிகள் உட்பட #டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் , மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சிறப்பான வட கிழக்கு பருவமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.#மதுரை , #சிவகங்கை , #தென்காசி , #திருப்பூர் , #கோவை மற்றும் #தஞ்சை மாவட்டங்களிலும் மழை உண்டு.
தெற்கு வங்கக்கடலில் சுழற்சி நிலவி வருகிறது அது வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரக்கூடிய நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையும்.
31.10.22 ஆம் தேதி வாக்கில் அல்லது அதற்கு பிறகு #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பதிவாகலாம்.நவம்பர் மாத முதல் வாரத்தில் கனமழைக்கும் தொடர் மழைக்கும் பஞ்சம் இருக்காது.
விரிவான அறிக்கை மற்றும் மழை வாய்ப்புகளுக்கு - https://youtu.be/g8bbi-637OM
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==============
கடலூர் IMD (கடலூர்) 79.1மிமீ
புதுச்சேரி (புதுச்சேரி) 67.9மிமீ
கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 61.8மிமீ
ஶ்ரீ முஷ்ணம் (கடலூர்) 58.2மிமீ
வில்லியனூர் (புதுச்சேரி) 55.2மிமீ
நாங்குநேரி (திருநெல்வேலி) 56மிமீ
கொத்தவச்சேரி (கடலூர்) 45மிமீ
வானமாதேவி (கடலூர்) 44மிமீ
வானூர் (விழுப்புரம்) 43மிமீ
RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்) 40மிமீ
குடிதாங்கி (கடலூர்) 32.5மிமீ
மரக்காணம் (விழுப்புரம்) 31மிமீ
விருத்தாசலம் (கடலூர்) 29மிமீ
புவனகிரி (கடலூர்),குப்பநத்தம் (கடலூர்) 28மிமீ
மேமாத்தூர் (கடலூர்) 26மிமீ
RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்) 25மிமீ
பண்ருட்டி (கடலூர்) 23.3மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை),விழுப்புரம் (விழுப்புரம்) 21மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 20.6மிமீ
RSCL-2 கேதர் (விழுப்புரம்) 20மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 18.6மிமீ
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 18மிமீ
பொழந்துறை (கடலூர்) 16.4மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி), வல்லம் (தஞ்சாவூர்) 16மிமீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), வேப்பூர் (கடலூர்) 15மிமீ
RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்), SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி),கீழச்செருவாய் (கடலூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 14மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 13.2மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்),கட்டுமயிலூர் (கடலூர்), BASL மூகையூர் (விழுப்புரம்), லால்பேட்டை (கடலூர்) 12மிமீ
RSCL-2 நீமோர் (விழுப்புரம்), DSCL திருபழப்பந்தல் (கள்ளக்குறிச்சி), BASL மனம்பூண்டி (விழுப்புரம்), ராதாபுரம் (திருநெல்வேலி) 11மிமீ
சிதம்பரம் (கடலூர்), கருப்பா நதி (தென்காசி),எறையூர் (பெரம்பலூர்) 10மிமீ
திருப்பதிச்சாரம்_AMFU ARG (கன்னியாகுமரி) 9.5மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்),திருப்பூண்டி (நாகப்பட்டினம்),தாம்பரம் (செங்கல்பட்டு) 9.2மிமீ
பெரம்பலூர் (பெரம்பலூர்), பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி) 9மிமீ
BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி) 8.6மிமீ
செந்துறை (அரியலூர்) 8.4மிமீ
மன்னார்குடி (திருவாரூர்) 8.1மிமீ
செஞ்சி (விழுப்புரம்) 8மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 7.6மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 7.2மிமீ
DSCL ஏரையூர் (கள்ளக்குறிச்சி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்),திருவாரூர் (திருவாரூர்), SCS MILL அரசூர் (விழுப்புரம்),லக்கூர் (கடலூர்), பென்னாகரம் (தர்மபுரி) 7மிமீ
VCS MILL அம்முண்டி (வேலூர்) 6.8மிமீ
குடவாசல் (திருவாரூர்) 6.4மிமீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்),அரியலூர் (அரியலூர்) 6.2மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்), DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி),புது வேட்டக்குடி (பெரம்பலூர்),வடகுத்து (கடலூர்), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 6மிமீ
கோடியக்கரை (நாகப்பட்டினம்) 5.2மிமீ
சிற்றாறு -1 (கன்னியாகுமரி),திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி),ஜெயங்கொண்டம் (அரியலூர்), தர்மபுரி (தர்மபுரி), செட்டிகுளம் (பெரம்பலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), பாலக்கோடு (தர்மபுரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 5மிமீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), திண்டிவனம் (விழுப்புரம்), அப்பர் கோதையாறு (கன்னியாகுமரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), பர்லியார் (நீலகிரி) 4மிமீ
நன்னிலம் (திருவாரூர்), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 3.6மிமீ
திருமானூர் (அரியலூர்), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 3.2மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 3.1மிமீ
DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), வி.களத்தூர் (பெரம்பலூர்),திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 3மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 2.6மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு), செய்யூர் (செங்கல்பட்டு) 2.5மிமீ
போளூர் (திருவண்ணாமலை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை) 2.4மிமீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்),ஆண்டிமடம் (அரியலூர்),வெட்டிகாடு (தஞ்சாவூர்),தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்),ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), திருக்குவளை (நாகப்பட்டினம்), திருவையாறு (தஞ்சாவூர்),பாடலூர்(பெரம்பலூர்),குருங்குழம் (தஞ்சாவூர்), குன்னூர் (நீலகிரி) 2மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 1.6மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்), செங்கம் (திருவண்ணாமலை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 1.4மிமீ
செங்கோட்டை (தென்காசி), குடியாத்தம் (வேலூர்), களக்காடு (திருநெல்வேலி) 1.2மிமீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி), அடவிநயினார் அணை (தென்காசி), அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை),வலங்கைமான் (திருவாரூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல் 🙏