24.10.22 வடக்கு வங்கக்கடலில் #SITRANG ( #சிட்ரங் ) ஒரு தீவிர புயலாக உருவெடுத்தது.அடுத்த சில மணி நேரங்களில் குறிப்பாக மாலை நேரத்தில் அது வங்கதேசத்தின் கடலோரத்தில் கரையை கடக்க தொடங்கும் அது முழுமையாக கரையை கடக்க இரவு/நள்ளிரவு நேரம் வரை எடுக்கலாம்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்புகள் தாராளமாக உள்ளது. #தூத்துக்குடி , #நெல்லை , #தென்காசி , #கன்னியாகுமரி , #விருதுநகர் , #மதுரை , #தேனி , #சிவகங்கை , #இராமநாதபுரம் மாவட்டங்களில் மழை உண்டு.
விரிவான அடுத்த 24 மணி வானிலை அறிக்கை மற்றும் மழை வாய்ப்புகளுக்கு - https://youtu.be/8cikGvtnpO4
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 83மிமீ
சிவகிரி (தென்காசி) 67மிமீ
பாலமோர் (கன்னியாகுமரி) 47.4மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 44.2மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 43.2மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 39.6மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 30.4மிமீ
சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 30.2மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 30மிமீ
இரணியல் (கன்னியாகுமரி) 22மிமீ
பேச்சிப்பாறை_AMFU ARG (கன்னியாகுமரி) 21மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி) 21மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 20.6மிமீ
சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 19.4மிமீ
கோழிப்போர்வினை (கன்னியாகுமரி) 17.4மிமீ
கீழ் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 16.5மிமீ
முள்ளங்கினாவினை (கன்னியாகுமரி) 16.4மிமீ
நொய்யூர் ARG (கன்னியாகுமரி) 16மிமீ
ஶ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி) 15.2மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 13.6மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 13.2மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்) 12.2மிமீ
வத்ராப் (விருதுநகர்) 10.2மிமீ
திருப்பதிசாரம்_AMFU AWS (கன்னியாகுமரி) 9மிமீ
ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி) 8.2மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 8மிமீ
முக்கூடல் அணை (கன்னியாகுமரி),போர்த்திமுண்டு (நீலகிரி),அப்பர் பவானி (நீலகிரி) 7மிமீ
கள்ளிக்குடி (மதுரை) 6.8மிமீ
ஶ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 6.4மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 6மிமீ
ராதாபுரம் (திருநெல்வேலி) 5.4மிமீ
திருவையாறு (தஞ்சாவூர்) 5மிமீ
தக்கலை (கன்னியாகுமரி),கெத்தை அணை (நீலகிரி) 4மிமீ
குருந்தான்கோடு (கன்னியாகுமரி),தொண்டி (இராமநாதபுரம்) 3.6மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 3.2மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்), மஞ்சளாறு அணை (தேனி),பிளவுக்கல் அணை (விருதுநகர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), இராஜபாளையம் (விருதுநகர்) 3மிமீ
திற்ப்பரப்பு (கன்னியாகுமரி) 2.4மிமீ
ஆனைகிடங்கு (கன்னியாகுமரி) 2.2மிமீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 2.1மிமீ
மானாமதுரை (சிவகங்கை), குளித்தலை (கரூர்),அடையாமடை(கன்னியாகுமரி), கொடிவேரி அணை (ஈரோடு), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), பெரம்பலூர் (பெரம்பலூர்), திருவாரூர் (திருவாரூர்),காரைக்குடி (சிவகங்கை) 2மிமீ
நத்தம் (திண்டுக்கல்) 1.5மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 1.4மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்), நாகர்கோவில் (கன்னியாகுமரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல் 🙏