இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 அக்டோபர், 2022

15.10.22 Circulation lies over southwest bay of Bengal | Enhanced thunderstorm activities over Tamilnadu and puducherry

0
15.10.22 தற்சமயம் தெற்கு வங்கக்க்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அதேசமயம் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளிலும் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல தரமான சம்பவங்களுக்கு வாய்ப்புகள் உண்டு.

விரிவான அறிக்கை மற்றும் மழை வாய்ப்புகளுக்கு - https://youtu.be/YqO7PE0NMtg

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===============
காளையார்கோவில் (சிவகங்கை) 122.3மிமீ

திருபுவனம் (சிவகங்கை) 117மிமீ

திருமயம் (புதுக்கோட்டை) 108.4மிமீ

திருப்பத்தூர் (சிவகங்கை) 108மிமீ

கொத்தவச்சேரி (கடலூர்),தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),மேமாத்தூர் (கடலூர்) 98மிமீ

பவானி (ஈரோடு) 95மிமீ

நத்தம் (திண்டுக்கல்) 90மிமீ

கோவிலாங்குளம் (விருதுநகர்) 88.2மிமீ

இடையாபட்டி (மதுரை) 87மிமீ

வேப்பூர் (கடலூர்),சிவகங்கை (சிவகங்கை) 85மிமீ

மதுரை வடக்கு (மதுரை) 80.8மிமீ

தனியாமங்கலம் (மதுரை) 80மிமீ

விருதுநகர் AWS (விருதுநகர்),அரூர் (தர்மபுரி) 76மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு) 75.2மிமீ

குறிஞ்சிப்பாடி (கடலூர்) 74மிமீ

தல்லாகுளம் (மதுரை) 73மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 71மிமீ

விரகனூர் (மதுரை) 70.4மிமீ

ஓசூர் (கிருஷ்ணகிரி) 70மிமீ

செங்கம் (திருவண்ணாமலை),அம்மாப்பேட்டை (ஈரோடு) 67.4மிமீ

லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 66மிமீ

கொடநாடு (நீலகிரி) 63மிமீ

துறையூர் (திருச்சி) 62மிமீ

மேட்டூர் அணை (சேலம்) 60.2மிமீ

மேலூர் (மதுரை),கட்டுமயிலூர் (கடலூர்) 60மிமீ

திருச்சுழி (விருதுநகர்), விருதுநகர் (விருதுநகர்) 58மிமீ

அரிமழம் (புதுக்கோட்டை) 57.6மிமீ

வெள்ளாக்கோவில்‌ (திருப்பூர்) 56.2மிமீ

சிங்கபுணரி (சிவகங்கை) 55மிமீ

பரங்கிப்பேட்டை (கடலூர்) 53.8மிமீ

சாத்தையாறு (மதுரை) 52.6மிமீ

மானாமதுரை (சிவகங்கை) 51மிமீ

மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 50.4மிமீ

கொப்பம்பட்டி (திருச்சி) 50மிமீ

சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி) 49மிமீ

தொழுதூர் (கடலூர்) 48மிமீ

ஜெயங்கொண்டம் (அரியலூர்) 45மிமீ

மேட்டுப்பட்டி (மதுரை) 44.8மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி),புலிப்பட்டி (மதுரை) 44.6மிமீ

சத்திராப்பட்டி (திண்டுக்கல்) 44.2மிமீ

கீழ் அணை (தஞ்சாவூர்) 43மிமீ

வரட்டுபள்ளம் (ஈரோடு) 42.6மிமீ

மீமிசல் (புதுக்கோட்டை) 42.8மிமீ

பொன்னமராவதி (புதுக்கோட்டை) 42மிமீ

மதுரை விமானநிலையம் (மதுரை) 38.8மிமீ

உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி),திருமங்கலம் (மதுரை), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 38மிமீ

பழவிடுதி (கரூர்) 37.2மிமீ

தென்பறநாடு (திருச்சி),சோத்துப்பாறை (தேனி) 37மிமீ

அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 36.4மிமீ

அகரம் சிகூர் (பெரம்பலூர்) 36மிமீ

கொடிவேரி அணை (ஈரோடு) 35மிமீ

பொன்னியார் அணை (திருச்சி) 34.6மிமீ

சூளகிரி (கிருஷ்ணகிரி),தொண்டி (இராமநாதபுரம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு),தாளவாடி (ஈரோடு) 34மிமீ

சந்தியூர்_KVK ARG (சேலம்) 33.5மிமீ

பேராவூரணி (தஞ்சாவூர்), புவனகிரி (கடலூர்),கீழச்செருவாய் (கடலூர்) 33மிமீ

வட்டானம் (இராமநாதபுரம்) 32.4மிமீ

போளூர் (திருவண்ணாமலை) 32மிமீ

கடவூர் (கரூர்), தர்மபுரி PTO (தர்மபுரி) 30.2மிமீ

கழுகுமலை (தூத்துக்குடி),சூரங்குடி (தூத்துக்குடி) 30மிமீ

சிவகிரி (தென்காசி), பென்னாகரம் (தர்மபுரி), பாபநாசம் (தஞ்சாவூர்), வாடிப்பட்டி (மதுரை) 29மிமீ

எடப்பாடி (சேலம்) 28.2மிமீ

பாடலூர் (பெரம்பலூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), மாமல்லபுரம் PWD BUNGLOW ஆண்டிபட்டி (மதுரை), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 28மிமீ

காரியாபட்டி (விருதுநகர்),சிட்டாம்பட்டி (மதுரை) 27.4மிமீ

DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), பாபநாசம் (திருநெல்வேலி), நிலக்கோட்டை (திண்டுக்கல்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), வடக்குத்து (கடலூர்) 27மிமீ

RSCL-3  ஆனந்தபுரம் (விழுப்புரம்) 26.2மிமீ

பழனி (திண்டுக்கல்), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்), சேர்வலாறு (திருநெல்வேலி),கிளென்மோர்கன் (நீலகிரி) 26மிமீ

போடிநாயக்கனூர் (தேனி) 25.2மிமீ

ஆண்டிப்பட்டி (தேனி), மூலனூர் (திருப்பூர்) 25மிமீ

போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), மஞ்சலாறு (தஞ்சாவூர்) 24.2மிமீ

எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 23.2மிமீ

திருமானூர் (அரியலூர்) 22.6மிமீ

கோவில்பட்டி (தூத்துக்குடி) 22.5மிமீ

கரையூர் (புதுக்கோட்டை) 22.4மிமீ

காரைக்குடி (சிவகங்கை),காரியாக்கோவில் அணை (சேலம்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), பாலக்கோடு (தர்மபுரி),தேவாலா (நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி) 22மிமீ

திண்டுக்கல் (திண்டுக்கல்) 21.8மிமீ

பெருந்துறை (ஈரோடு) 21மிமீ 

ACS MILL  வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 20.2மிமீ

DSCL ஏரையூர் (கள்ளக்குறிச்சி), தனிஷப்பேட் (சேலம்),வி.களத்தூர் (பெரம்பலூர்),குடுமியான்மலை (புதுக்கோட்டை), இரவங்கலார் அணை (தேனி), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), தர்மபுரி (தர்மபுரி),லக்கூர் (கடலூர்),ஓமலூர் (சேலம்) 20மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்) 19.8மிமீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 19.2மிமீ

ஆவடி (திருவள்ளூர்),உதகமண்டலம் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) 19மிமீ

சத்தியமங்கலம் (ஈரோடு), பாளையங்கோட்டை (திருநெல்வேலி),ஆண்டிமடம் (அரியலூர்), லால்பேட்டை (கடலூர்),நடுவட்டம் (நீலகிரி) 18மிமீ

திருநெல்வேலி (திருநெல்வேலி),நம்பியூர் (ஈரோடு),பெரம்பலூர் (பெரம்பலூர்),அவலாஞ்சி (நீலகிரி) 17மிமீ

சேத்தியாத்தோப்பு (கடலூர்) 16.8மிமீ

ஆயங்குடி (புதுக்கோட்டை) 16.6மிமீ

நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 16.4மிமீ

சங்கரிதுர்க் (சேலம்), பவானிசாகர் அணை (ஈரோடு), வந்தவாசி (திருவண்ணாமலை), கூடலூர் (தேனி) 16.2மிமீ

DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), தேவகோட்டை (சிவகங்கை),தளுத்தலை (பெரம்பலூர்), பாப்பாரப்பட்டி ARG (தர்மபுரி), ஒகேனக்கல் (தர்மபுரி) 16மிமீ

அண்ணாமலை நகர் (கடலூர்) 15.6மிமீ

சிதம்பரம் AWS (கடலூர்) 15.5மிமீ

குமாரபாளையம் (நாமக்கல்),பொழந்துறை (கடலூர்) 15.2மிமீ

இளையான்குடி (சிவகங்கை),எறையூர் (பெரம்பலூர்),TNAU CRIஏதாபூர் (சேலம்),புலிவலம் (திருச்சி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 15மிமீ

குடியாத்தம் (வேலூர்) 14.8மிமீ

பரூர் (கிருஷ்ணகிரி),அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 14.4மிமீ

கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), மதுக்கூர் (தஞ்சாவூர்) 14.2மிமீ

மனல்மேல்குடி (புதுக்கோட்டை), திருவையாறு (தஞ்சாவூர்) 14மிமீ

அறந்தாங்கி (புதுக்கோட்டை) 13.8மிமீ

அரண்மணைபுதூர் (தேனி) 13.4மிமீ

TCS MILL கேதாண்டப்பட்டி (திருப்பத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 13மிமீ

சிதம்பரம் (கடலூர்) 12.6மிமீ

உசிலம்பட்டி (மதுரை) 12.4மிமீ

மறநடஹள்ளி (தர்மபுரி) 12.3மிமீ

KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி),அருப்புக்கோட்டை (விருதுநகர்), வேடசந்தூர் (திண்டுக்கல்),ஆனைமடுவு அணை (சேலம்), கவுந்தப்பாடி (ஈரோடு), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), ஈரோடு (ஈரோடு), TABACCO-VDR (திண்டுக்கல்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கயத்தாறு ARG (தூத்துக்குடி),செருமுல்லி (நீலகிரி) 12மிமீ

அரவக்குறிச்சி (கரூர்) 11.6மிமீ

பையூர்_AMFU ARG (தர்மபுரி), மதுரை AWS (மதுரை) 11.5மிமீ

பரமத்தி (கரூர்), கீழ்நிலை (புதுக்கோட்டை) 11.2மிமீ

BASL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), காரைக்கால் (புதுச்சேரி), சாத்தூர் (விருதுநகர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), கேத்தி (நீலகிரி) 11மிமீ

மஞ்சளாறு அணை (தேனி), திருப்பூர் PWD IB (திருப்பூர்) 10.6மிமீ

சமயபுரம் (திருச்சி) 10.4மிமீ

ராசிபுரம் (நாமக்கல்) 10.3மிமீ

ஏற்காடு (சேலம்) 10.2மிமீ

செட்டிகுளம் (பெரம்பலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), மடத்துக்குளம் (திருப்பூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்),விரபாண்டி (தேனி),நகுடி (புதுக்கோட்டை),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 10மிமீ

உத்தமபாளையம் (தேனி), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 9.6மிமீ

மேல் ஆலத்தூர் (வேலூர்) 9.2மிமீ

ஶ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), ஆத்தூர் (சேலம்), மாயனூர் (கரூர்), மனல்மேடு (மயிலாடுதுறை),சின்கோனா (கோயம்புத்தூர்),சிறுக்குடி (திருச்சி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), நந்தனம் ARG (சென்னை), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), குன்னூர் (நீலகிரி) 9மிமீ

ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 8.8மிமீ

கள்ளிக்குடி (மதுரை) 8.6மிமீ

பேரையூர் (மதுரை) 8.4மிமீ

மருங்காபுரி (திருச்சி) 8.2மிமீ

எட்டயபுரம் (தூத்துக்குடி), பெரியகுளம் (தேனி),மயிலம்பட்டி (கரூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்),மங்கலாபுரம் (நாமக்கல்), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), வைகை அணை (தேனி), கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), உப்பாறு (கோயம்புத்தூர்), எம்ரேல்டு (நீலகிரி) 8மிமீ

இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 7.8மிமீ

திருவாடானை (இராமநாதபுரம்), தேக்கடி (தேனி), அரியலூர் (அரியலூர்) 7.4மிமீ

கல்லட்டி (நீலகிரி) 7.3மிமீ

குடவாசல் (திருவாரூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 7.2மிமீ

சிவகாசி (விருதுநகர்),தீரதண்டாதனம் (இராமநாதபுரம்), வத்ராப் (விருதுநகர்), பர்லியார் (நீலகிரி) 7மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்), கறம்பக்குடி (புதுக்கோட்டை) 6.8மிமீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 6.5மிமீ

விருத்தாசலம் (கடலூர்) 6.2மிமீ

சங்கரன்கோவில் (தென்காசி),கோவை தெற்கு (கோயம்புத்தூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), மரக்காணம் (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு),சேரங்கோடு (நீலகிரி), ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை), தாராபுரம் (திருப்பூர்), RSCL-2 கேதர் (விழுப்புரம்),பார்வுட் (நீலகிரி) 6மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 5.6மிமீ

சேலம் (சேலம்),பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி),தேவிமங்கலம் (திருச்சி),மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்), மன்னார்குடி (திருவாரூர்), காங்கேயம் (திருப்பூர்) 5.2மிமீ

கயத்தாறு (விருதுநகர்),தளி(கிருஷ்ணகிரி), DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி), குண்டடம் (திருப்பூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி),அடார் எஸ்டேட் (நீலகிரி),பைகாரா (கோயம்புத்தூர்) 5மிமீ

கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 4.6மிமீ

அன்னப்பாளையம் (கரூர்) 4.6மிமீ

தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 4.3மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்), அவிநாசி (திருப்பூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்), ஆழியாறு (கோயம்புத்தூர்),முக்கூத்தி அணை (நீலகிரி), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),தூணக்கடவூ (கோயம்புத்தூர்),பெத்தம்பட்டி (கோயம்புத்தூர்),குப்பநத்தம் (கடலூர்), அன்னூர் (கோயம்புத்தூர்),ஜீ பஜார் (நீலகிரி) 4மிமீ

சேரன்மகாதேவி (திருநெல்வேலி),வெட்டிகாடு (தஞ்சாவூர்) 3.8மிமீ

கும்பகோணம் (தஞ்சாவூர்) 3.4மிமீ

புள்ளம்பாடி (திருச்சி), முத்துப்பேட்டை (திருவாரூர்),செந்துறை (அரியலூர்) 3.2மிமீ

இராஜபாளையம் (விருதுநகர்), அமராவதி அணை (திருப்பூர்),தோகைமலை (கரூர்),திருமூர்த்தி அணை (திருப்பூர்), அமராவதி அணை (திருப்பூர்),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்), திருவாரூர் (திருவாரூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), சென்னிமலை (ஈரோடு), சூலூர் (கோயம்புத்தூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 3மிமீ

காட்டுமன்னார்கோயில் (கடலூர்),செங்கோட்டை (தென்காசி), கல்லகுடி (திருச்சி) 2.4மிமீ

உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 2.3மிமீ

KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), கடல்குடி (தூத்துக்குடி), வைப்பார் (தூத்துக்குடி), DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி), நன்னிலம் (திருவாரூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), இராமநாதபுரம் (இராமநாதபுரம்), திண்டிவனம் (விழுப்புரம்), BASL மூகையூர் (விழுப்புரம்) 2மிமீ

பெரியார் (தேனி) 1.8மிமீ

மணப்பாறை (திருச்சி) 1.6மிமீ

பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்), சோழவந்தான் (மதுரை) 1.3மிமீ

திருப்பூர் வடக்கு (திருப்பூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல் 🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக