இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 அக்டோபர், 2022

13.10.22 Lower level circulation s now lies over central bay of Bengal , east central Arabian sea and comorin sea | Enhanced thunderstorm activities over interior tamilnadu

0
13.10.22 மத்திய வங்கக்கடல் , மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் கீழடுக்கு சுழற்சிகள்.அடுத்த 24 மணி நேரத்திலும் உட் பகுதிகளில் தரமான சம்பவங்கள் எராளமாகவும் தாராளமாகவும் உள்ளது. #திருச்சி , #சேலம் , #நாமக்கல், #மதுரை , #விருதுநகர் மாவட்டங்கள் இன்று மற்றும் கிடையாது அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கும் கவனிக்கப்பட வேண்டியவை.இவைகள் மட்டும் அல்லாது #கிருஷ்ணகிரி , #தர்மபுரி , #திருவண்ணாமலை , #கள்ளக்குறிச்சி , #பெரம்பலூர்  மாவட்டங்களிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் சில நாட்கள் தரமான மழை பதிவாகலாம்.

நள்ளிரவு/அதிகாலை அல்லது அதனை ஒட்டிய காலை நேரங்களில் #புதுச்சேரி , #சென்னை உட்பட கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.

விரிவான விளக்கங்கள் மற்றும் அறிக்கைக்கு - https://youtu.be/kNTjCY69rys

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
================
மஞ்சளாறு அணை (தேனி), வாடிப்பட்டி (மதுரை) 105மிமீ

இராஜபாளையம் (விருதுநகர்) 92மிமீ

ஆண்டிப்பட்டி (மதுரை) 85.4மிமீ

ஶ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 80.3மிமீ

கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 78மிமீ

சாத்தான்குளம் (தூத்துக்குடி) 72.8மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்) 70மிமீ

மங்கலப்பட்டி (திருப்பூர்) 65மிமீ

பேராவூரணி (தஞ்சாவூர்) 54.6மிமீ

ஆலங்குடி (புதுக்கோட்டை) 51மிமீ

சிவகிரி (தென்காசி) 47மிமீ

மருங்காபுரி (திருச்சி) 44.2மிமீ

உப்பாறு (கோயம்புத்தூர்) 43மிமீ

ஆண்டிப்பட்டி (தேனி) 40.2மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 40.1மிமீ

சீர்காழி (சிதம்பரம்), இரவங்கலார் அணை (தேனி) 40மிமீ

தள்ளாகுளம் (மதுரை) 38.2மிமீ

சாத்தையாறு அணை (மதுரை) 38மிமீ

ஆவடி (திருவள்ளூர்) 37மிமீ

குண்டேரிபள்ளம்‌ (ஈரோடு) 36.4மிமீ

பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 35மிமீ

நத்தம் (திண்டுக்கல்) 34.5மிமீ

உசிலம்பட்டி (மதுரை) 33.4மிமீ

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),கொடைக்கானல் (திண்டுக்கல்), பூந்தமல்லி (திருவள்ளூர்) 33மிமீ

மலையூர் (புதுக்கோட்டை) 32.6மிமீ

நகுடி (புதுக்கோட்டை) 31.4மிமீ

கொடநாடு (நீலகிரி) 31மிமீ

பேரையூர் (மதுரை) 30.4மிமீ

புலிவலம் (திருச்சி) 30மிமீ

திருமயம் (புதுக்கோட்டை) 28.6மிமீ

மதுரை வடக்கு (மதுரை) 27.8மிமீ

ஆயங்குடி (புதுக்கோட்டை) 26.2மிமீ

சோத்துப்பாறை அணை (தேனி) 26மிமீ

கோவில்பட்டி (தூத்துக்குடி) 25.5மிமீ

வைகை அணை (தேனி) 24.2மிமீ

ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 22.2மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 22மிமீ

கள்ளந்திரி (மதுரை) 21மிமீ

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 20.8மிமீ

சமயபுரம் (திருச்சி),வத்ராப் (விருதுநகர்),தாத்தயாங்கார்பேட்டை (திருச்சி),குப்பனாம்பட்டி (மதுரை) 20மிமீ

பெரியார் (தேனி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 19.6மிமீ

மேட்டுப்பட்டி (மதுரை) 18.2மிமீ

நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 18மிமீ

விரகனூர் (மதுரை), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 17மிமீ

தேக்கடி (தேனி) 16.4மிமீ

பவானி (ஈரோடு) 16.2மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 16மிமீ

போடிநாயக்கனூர் (தேனி) 15.4மிமீ

தளி (கிருஷ்ணகிரி), அரவக்குறிச்சி (கரூர்),இடையாப்பட்டி (மதுரை), கறம்பக்குடி (புதுக்கோட்டை),சின்கோனா (கோயம்புத்தூர்) 15மிமீ

வரட்டுபள்ளம் (ஈரோடு) 14.2மிமீ

விளாத்திகுளம் (தூத்துக்குடி), மொடக்குறிச்சி (ஈரோடு), பேச்சிப்பாறை AMFU ARG (கன்னியாகுமரி) 14மிமீ

குருங்குழம் (தஞ்சாவூர்) 13.2மிமீ

விரபாண்டி (தேனி) 13மிமீ

தூத்துக்குடி (தூத்துக்குடி), அதானக்கோட்டை (புதுக்கோட்டை),சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 12மிமீ

சிருகமணி ARG (திருச்சி) 11.5மிமீ

சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 11.4மிமீ

சிவகாசி (விருதுநகர்) 11.2மிமீ

கிண்ணகோரை (நீலகிரி) 11மிமீ

கமுதி (இராமநாதபுரம்) 10.8மிமீ

வலங்கைமான் (திருவாரூர்), மேட்டூர் அணை (சேலம்) 10.6மிமீ

உடையாளிப்பட்டி (புதுக்கோட்டை) 10.5மிமீ

காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 10.2மிமீ

கயத்தாறு (தூத்துக்குடி), குளித்தலை (கரூர்), முசிறி (திருச்சி), அரூர் (தர்மபுரி),எருமைப்பட்டி (நாமக்கல்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ

மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 9.4மிமீ

ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை),PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்),நன்னிலம் (திருவாரூர்) 9.2மிமீ

BDO சூளகிரி (கிருஷ்ணகிரி) 9மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்),அன்னப்பாளையம் (கரூர்) 8.2மிமீ

சாத்தூர் (விருதுநகர்), செங்குன்றம் (திருவள்ளூர்), தர்மபுரி PTO (தஞ்சாவூர்) 8மிமீ

வம்பன் ARG (புதுக்கோட்டை) 7.5மிமீ

சத்திராப்பட்டி (திண்டுக்கல்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 7.4மிமீ

சிட்டாம்பட்டி (மதுரை),கூடலூர் (தேனி) 7.2மிமீ

வீரகன்னூர் (சேலம்), மேலூர் (மதுரை),குடுமியான்மலை (புதுக்கோட்டை), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 7மிமீ

கடல்குடி‌ (தூத்துக்குடி), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்),நிலக்கோட்டை (திண்டுக்கல்),திருப்பதிசாரம் (கன்னியாகுமரி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), சோழவரம் (திருவள்ளூர்) 6மிமீ

TNAU CRIஏதாபூர் (சேலம்) 5.8மிமீ

உத்தமபாளையம் (தேனி), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 5.6மிமீ

பொன்னியார் அணை (திருச்சி) 5.4மிமீ

புலிப்பட்டி(மதுரை), கோடியக்கரை (நாகப்பட்டினம்), அன்னவாசல் (புதுக்கோட்டை),பெரியகுளம் (தேனி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கீழ் கோத்தகிரி (நீலகிரி 5மிமீ

அரண்மணைபுதூர் (தேனி), கடலாடி (இராமநாதபுரம்), புத்தன் அணை (கன்னியாகுமரி),பெருங்களூர் (புதுக்கோட்டை), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கடவூர் (கரூர்) 4மிமீ

மணப்பாறை (திருச்சி) 3.8மிமீ

கோவில்பட்டி (திருச்சி), திருமங்கலம் (மதுரை),பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 3.2மிமீ

தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 3மிமீ

போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), மதுரை விமானநிலையம் (மதுரை) 2.8மிமீ

தொண்டி (இராமநாதபுரம்) 2.6மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 2.4மிமீ

அண்ணாமலை நகர் (கடலூர்) 2.2மிமீ

வேடசந்தூர் (திண்டுக்கல்), TABACCO-VDR (திண்டுக்கல்) 2.1மிமீ

ஒட்டபிடாரம் (தூத்துக்குடி), சத்தியமங்கலம் (ஈரோடு), திருச்செந்தூர் (தூத்துக்குடி), பழனி (திண்டுக்கல்), பரமக்குடி (இராமநாதபுரம்),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),தனியாமங்கலம்(மதுரை),கிளென்மோர்கன் (நீலகிரி), திண்டிவனம் (விழுப்புரம்), கொரட்டூர் (திருவள்ளூர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி) 2மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), சோழவந்தான் (மதுரை) 1.6மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்),தேவிமங்கலம் (திருச்சி), கீழ்நிலை (புதுக்கோட்டை) 1.4மிமீ

கோத்தகிரி (நீலகிரி) 1.3மிமீ

ஶ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி), கொட்டாரம் (கன்னியாகுமரி) 1.2மிமீ

பரமத்தி வேலூர் (நாமக்கல்),சுருளக்கோடு (கன்னியாகுமரி),துறையூர் (திருச்சி), மஞ்சலாறு (தஞ்சாவூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), கேத்தி (நீலகிரி), தர்மபுரி (தர்மபுரி),பரூர் (கிருஷ்ணகிரி),தூணக்கடவூ (கோயம்புத்தூர்), தக்கலை (கன்னியாகுமரி) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல் 🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக