இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

8.8.22 Active southwest monsoon | Today’s weather overlook | Last 24 hrs complete rainfall data

0

8.8.22  மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம். 15ஆம் தேதிக்கு பிறகு அதாவது 16 அல்லது 17 ஆம் தேதிகளின் வாக்கில் மீண்டும் தமிழக உட்பகுதிகளில் வெப்பசலன மழை வீரியம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

===============

முக்கூத்தி அணை (நீலகிரி) 211மிமீ


அவலாஞ்சி (நீலகிரி) 194மிமீ


அப்பர் பவானி (நீலகிரி) 189மிமீ


தேவாலா (நீலகிரி) 188மிமீ


பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 185மிமீ


பார்சன் வாலி (நீலகிரி) 160மிமீ


சின்னகல்லார் (கோயம்புத்தூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 96மிமீ


வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 91மிமீ


கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 89.4மிமீ


வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 89மிமீ


வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 74.8மிமீ


அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 70மிமீ


போர்த்திமுண்டு (நீலகிரி) 68மிமீ


சின்கோனா (கோயம்புத்தூர்) 67மிமீ


பெரியார் (தேனி) 61மிமீ


நடுவட்டம் (நீலகிரி) 60மிமீ


லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 56மிமீ


ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 52மிமீ


சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 50மிமீ


கருப்பா நதி (தென்காசி) 43மிமீ


பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 40மிமீ


தூணக்கடவூ (கோயம்புத்தூர்),எம்ரேல்டு (நீலகிரி) 38மிமீ


லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி),பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 36மிமீ


கொட்டாரம் (கன்னியாகுமரி) 35.2மிமீ


உதகமண்டலம் (நீலகிரி) 35மிமீ


சேர்வலாறு (திருநெல்வேலி) 34மிமீ


தேக்கடி (தேனி) 31.4மிமீ


ஏற்காடு (சேலம்) 30.4மிமீ


பாபநாசம் (திருநெல்வேலி),செருமுல்லி (நீலகிரி) 28மிமீ


பார்வுட் (நீலகிரி) 26மிமீ


சாண்டியனுள்ளா (நீலகிரி) 24மிமீ


ராமா நதி (தென்காசி),பைகாரா (நீலகிரி) 22மிமீ


நெகமம் (கோயம்புத்தூர்) 20மிமீ


அடவிநயினார் அணை (தென்காசி),காடம்பாறை (கோயம்புத்தூர்),உதகமண்டலம் PTO (நீலகிரி) 19மிமீ


பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 18.4மிமீ


கடனா நதி (தென்காசி) 18மிமீ


பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 16.6மிமீ


இரவங்கலார் அணை (தேனி) 15மிமீ


சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி) 14மிமீ


நாகர்கோவில் (கன்னியாகுமரி) 13மிமீ


ஆனைமடுவு அணை (சேலம்),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 11மிமீ


மயிலாடி (கன்னியாகுமரி) 10.2மிமீ


தளி (கிருஷ்ணகிரி) 10மிமீ


நல்லூர் (கோயம்புத்தூர்) 9மிமீ


பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 8.6மிமீ


இரணியல் (கன்னியாகுமரி),ஆலங்காயம் (திருப்பத்தூர்), தென்காசி (தென்காசி) 8மிமீ


கண்ணிமார் (கன்னியாகுமரி) 7.6மிமீ


தக்கலை (கன்னியாகுமரி) 7.4மிமீ


ஆயக்குடி (தென்காசி),காரியாக்கோவில் அணை (சேலம்), அப்பர் ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), மணக்கடவூ (கோயம்புத்தூர்) 7மிமீ


ராதாபுரம் (திருநெல்வேலி) 6.8மிமீ


கூடலூர் (தேனி) 6.7மிமீ


குழித்துறை (கன்னியாகுமரி) 6மிமீ


பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 5.6மிமீ


புத்தன் அணை (கன்னியாகுமரி) 5.2மிமீ


சூளகிரி (கிருஷ்ணகிரி), கொடநாடு (நீலகிரி),குண்டாறு (தென்காசி), கேத்தி (நீலகிரி) 5மிமீ


ஓசூர் (கிருஷ்ணகிரி) 4.2மிமீ


சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி),கிண்ணகோரை (நீலகிரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 4மிமீ


வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 3.6மிமீ


ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 3.4மிமீ


தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), பாலக்கோடு (தர்மபுரி) 3.2மிமீ


செங்கோட்டை (தென்காசி),ஆம்பூர் (திருப்பத்தூர்), தர்மபுரி (தர்மபுரி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), குன்னூர் (நீலகிரி),குண்டேரிபள்ளம் (ஈரோடு),நவமலை (கோயம்புத்தூர்), கல்லட்டி (நீலகிரி) 3மிமீ


சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 2.2மிமீ


பென்னாகரம் (தர்மபுரி), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்),கெத்தை அணை (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி)  2மிமீ


மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 1.8மிமீ


ஆரணி (திருவண்ணாமலை) 1.6மிமீ


பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி) 1.5மிமீ


உத்தமபாளையம் (தேனி) 1.4மிமீ


பரூர் (கிருஷ்ணகிரி), பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 1.2மிமீ


உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 1.1மிமீ


PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), சிவகிரி (தென்காசி), திருமூர்த்தி IB (திருப்பூர்),மக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்), களக்காடு (திருநெல்வேலி), அமராவதி அணை (திருப்பூர்) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக