10.8.22 அடுத்த 72 மணி நேரத்தில் வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் மீண்டும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
👉13.7.22 மற்றும் 14.7.22 ஆம் தேதிகளில் தேனி மாவட்ட பகுதிகளில் சில இடங்கள் உள்பட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் உள்பட ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலனம் மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவு ஆகலாம்.
👉16.7.22 அல்லது 17.7.22 தேதி முதல் தமிழகத்தில் வெப்பச்சலனம் மழை தீவிரம் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது உட்பகுதிகளில் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் தரமான சிறப்பான சம்பவங்கள் அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களில் அரங்கேறலாம்.
விரிவான தகவல்களுக்கு - https://youtu.be/5eC-k0GgRFA
அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் மழை தொடரும்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=====================
முக்கூத்தி அணை (நீலகிரி) 244மிமீ
பார்சன் வாலி (நீலகிரி) 185மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 137மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 114மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 98மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 90மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 76மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 62மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 61மிமீ
போர்த்திமுண்டு (நீலகிரி) 60மிமீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 57மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 54மிமீ
தேவாலா (நீலகிரி) 49மிமீ
கிளென்மோர்கன் (நீலகிரி) 48மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 42மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 41மிமீ
சின்கோனா (நீலகிரி) 34மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 30மிமீ
பெரியார் (தேனி) 28.8மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்),செருமுல்லி (நீலகிரி),சேரங்கோடு (நீலகிரி) 28மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 25மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 23மிமீ
உதகமண்டலம் PTO (நீலகிரி) 22மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 21மிமீ
சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி) 19மிமீ
BASL மனம்பூண்டி (விழுப்புரம்), அடவிநயினார் அணை (தென்காசி), பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), கேத்தி (நீலகிரி) 16மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 14மிமீ
தனிஷ்பேட் (சேலம்) 13மிமீ
கடனா நதி (தென்காசி) 12மிமீ
கருப்பா நதி (தென்காசி), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 11மிமீ
BASL மூகையூர் (விழுப்புரம்) 10மிமீ
குண்டாறு அணை (தென்காசி) 8மிமீ
BASL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), பாபநாசம் (திருநெல்வேலி),தூணக்கடவூ (கோயம்புத்தூர்),பார்வுட் (நீலகிரி) 7மிமீ
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), ஆயக்குடி (தென்காசி), மணக்கடவூ (கோயம்புத்தூர்) 6மிமீ
தேக்கடி (தேனி) 5.4மிமீ
KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), சேர்வலாறு (திருநெல்வேலி),கிண்ணகோரை (நீலகிரி), இரவங்கலார் அணை (தேனி), கொடநாடு (நீலகிரி) 5மிமீ
செங்கோட்டை (தென்காசி), தென்காசி (தென்காசி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), தாளவாடி (ஈரோடு),கொடுமுடியாறு (திருநெல்வேலி) 4மிமீ
சுல்தான்பேட்டை (கோயம்புத்தூர்) 3.4மிமீ
RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்), எடப்பாடி (சேலம்),புத்தன் அணை (கன்னியாகுமரி),வானூர் (விழுப்புரம்), பல்லடம் (திருப்பூர்),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 3மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2.8மிமீ
RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்) 2.7மிமீ
கூடலூர் (தேனி),கோவை தெற்கு (கோயம்புத்தூர்) 2.5மிமீ
சிவகிரி (தென்காசி), உத்தமபாளையம் (தேனி) 2.3மிமீ
விழுப்புரம் (விழுப்புரம்), குன்னூர் (நீலகிரி),கெத்தை அணை (நீலகிரி) 2மிமீ
மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 1.8மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி), அமராவதி அணை (திருப்பூர்), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), நவமலை (கோயம்புத்தூர்), கல்லட்டி (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏