6.8.22 அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்ககடல் பகுதிகளில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இது நாம் எதிர்பார்த்திருந்த ஒன்று தான் இதனுடைய தாக்கத்தினால் மேற்கு திசை காற்று தீவிர தன்மையானது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்து காணப்படும். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது கேரள மாநில மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பதிவாகலாம் அதேபோல கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை தொடரும்.
விரிவான அறிக்கைக்கு - https://youtu.be/BQLQOLRXuZ8
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
அவலாஞ்சி (நீலகிரி) 322மிமீ
முக்கூத்தி அணை (நீலகிரி) 220மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 198மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 137மிமீ
போர்த்தி முண்டு (நீலகிரி) 96மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 86மிமீ
பார்சன் வாலி (நீலகிரி) 76மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 57மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 55மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 53மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்),தேவாலா (நீலகிரி) 50மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 41மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 39மிமீ
பார்வுட் (நீலகிரி) 37மிமீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 36மிமீ
நடுவட்டம் (நீலகிரி), ஜீ பஜார் (நீலகிரி) 35மிமீ
செருமுல்லி (நீலகிரி) 32மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 24மிமீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 20மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 18.5மிமீ
கிளென்மோர்கன் (நீலகிரி) 16மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 13.2மிமீ
சோத்துப்பாறை அணை (தேனி),பைகாரா (நீலகிரி) 13மிமீ
பெரியார் (தேனி) 12.4மிமீ
தேக்கடி (தேனி) 11.6மிமீ
தென்பறநாடு (திருச்சி), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 11மிமீ
DSCL ஏரையூர் (கள்ளக்குறிச்சி), தளி (கிருஷ்ணகிரி),வாணியம்பாடி (திருப்பத்தூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), இரவங்கலார் அணை (தேனி), கீழ் கோத்தகிரி (நீலகிரி),விரபாண்டி (தேனி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்),
ஆம்பூர் (திருப்பத்தூர்) 8.5மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி) 8மிமீ
கல்லட்டி (நீலகிரி) 7.3மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி) 7.2மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 7.1மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி),கெத்தி (நீலகிரி) 7மிமீ
RSCL-3 வளத்தி (விழுப்புரம்) 5.3மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்),கிண்ணகோரை (நீலகிரி) 6மிமீ
உத்தமபாளையம் (தேனி) 5.2மிமீ
செஞ்சி (விழுப்புரம்) 5மிமீ
போளூர் (திருவண்ணாமலை), கூடலூர் (தேனி) 4.8மிமீ
கலவை PWD (இராணிப்பேட்டை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 4.2மிமீ
ஆனைமடுவூ அணை (சேலம்),பெரியகுளம் (தேனி), குழித்துறை (கன்னியாகுமரி), சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி), ஏற்காடு (சேலம்),கெத்தை அணை (நீலகிரி) 4மிமீ
BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி) 3.6மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்), பவானி (ஈரோடு), ஆரணி (திருவண்ணாமலை) 3.2மிமீ
ஆவடி (திருவள்ளூர்), மஞ்சளாறு அணை (தேனி), வத்ராப் (விருதுநகர்), கலசபாக்கம் (திருவண்ணாமலை), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), குன்னூர் (நீலகிரி) 3மிமீ
காட்பாடி (வேலூர்) 2.7மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 2.6மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்),கண்ணிமார் (கன்னியாகுமரி),திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 2.4மிமீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 2.3மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 2.2மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), DSCL கீழப்பாடி (கள்ளக்குறிச்சி),பெரம்பலூர் (பெரம்பலூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்),காரியாக்கோவில் அணை (சேலம்),திருமூர்த்தி அணை (திருப்பூர்),சத்திராப்பட்டி -ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), பென்னாகரம் (தர்மபுரி), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), ACS MILL கேதாண்டப்பட்டி (திருப்பத்தூர்),ஆர்.கே.பேட்டை(திருவள்ளூர்), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை), ஆலங்காயம் (திருப்பத்தூர்) 2மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 1.8மிமீ
விரிஞ்சிபுரம்_KVK AWS (வேலூர்), பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி) 1.5மிமீ
வேலூர் (வேலூர்), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 1.4மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 1.3மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), தக்கலை (கன்னியாகுமரி),குண்டேரிபள்ளம் (ஈரோடு), வைகை அணை (தேனி) 1.2மிமீ
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), கள்ளந்திரி (மதுரை), ஆத்தூர் (சேலம்), செங்கோட்டை (தென்காசி), வி.களத்தூர் (பெரம்பலூர்),சங்கரிதுர்க் (சேலம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), சிவகிரி (தென்காசி), அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை), ஆத்தூர் (சேலம்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கங்கவள்ளி (சேலம்), தென்காசி (தென்காசி), வாலாஜா (இராணிப்பேட்டை) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏