இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

29.8.22 Today's weather overlook | enhanced thunderstorm activities over interiors| last 24 hours complete rainfall data

0
29.8.22 அடுத்த 24 மணி நேரத்திலும் தென் உள் மற்றும் மேற்கு உள் மாவட்ட பகுதிகள் உட்பட தமிழக உட்பகுதிகளின் சில இடங்களில் சில பல தரமான சிறப்பான சம்பவங்கள் அரங்கெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாகவே இருக்கிறது. #திருவண்ணாமலை ,#திருப்பத்தூர், #வேலூர் மாவட்ட பகுதிகள் உட்பட #ஜவ்வாது மலையை ஒட்டி இருக்கக்கூடிய வட உள் மாவட்ட மற்றும் வட மேற்கு உள்  மாவட்ட பகுதிகளிலும் சில இடங்களில் கனமழை வாய்ப்புகள் உண்டு.

அடுத்த 24 மணி நேர மழை வாய்ப்புகள் அடங்கிய விரிவான வானிலை அறிக்கைக்கு - https://youtu.be/KOIsuFWtvx8

கடந்த 24 மணி நேரம் மழை அளவுகள் பட்டியல்
==============
ராசிபுரம் (நாமக்கல்) 200மிமீ

மொடக்குறிச்சி (ஈரோடு) 92மிமீ

பொன்னியார் அணை (திருச்சி) 74.8மிமீ

பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 73.9மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 73.6மிமீ

சிருகமணி_KVK ARG (திருச்சி) 71.5மிமீ

நன்னிலம் (திருவாரூர்), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 69மிமீ

பொன்னேரி (திருவள்ளூர்), கல்லட்டி (நீலகிரி) 67மிமீ

பொன்னமராவதி (புதுக்கோட்டை) 66மிமீ

DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), எடப்பாடி (சேலம்) 63மிமீ

மன்னார்குடி (திருவாரூர்) 62மிமீ

அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 64மிமீ

DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி),சாத்தையாறு (மதுரை) 58மிமீ

நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 56.2மிமீ

சங்ககிரி துர்க் (சேலம்) 54.2மிமீ

தாளவாடி (ஈரோடு),புதுச்சத்திரம் (நாமக்கல்) 54மிமீ

திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 53மிமீ

புலிப்பட்டி (மதுரை) 52.2மிமீ

திருச்சி TOWN (திருச்சி) 51.3மிமீ

மாயனூர் (கரூர்),நாமக்கல் (நாமக்கல்) 50மிமீ

பென்னாகரம் (தர்மபுரி) 48மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 47.5மிமீ

பஞ்சபட்டி (கரூர்) 47.4மிமீ

பையூர்_AMFU ARG (தர்மபுரி) 46மிமீ

கீழ்பழூர் (அரியலூர்) 45.2மிமீ

கிருஷ்ணராயபுரம் (கரூர்),திருப்பூர் PWD IB (திருப்பூர்) 45மிமீ

பண்ருட்டி (கடலூர்),நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 43மிமீ

மேட்டுப்பட்டி (மதுரை) 42.2மிமீ

ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), பாலக்கோடு (தர்மபுரி), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 42மிமீ

சந்தியூர்_KVK ARG (சேலம்) 41.5மிமீ

திருப்பட்டூர் PTO (திருப்பத்தூர்) 40.5மிமீ

ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 40.2மிமீ

செங்கம் (திருவண்ணாமலை),ACS மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்), சின்கோனா (கோயம்புத்தூர்) 40மிமீ

சேந்தமங்கலம் (நாமக்கல்) 39மிமீ

ஈரோடு (ஈரோடு) 38மிமீ

தம்மம்பட்டி (சேலம்) 37மிமீ

கயத்தாறு (தூத்துக்குடி),அரியலூர் (அரியலூர்), கவுந்தப்பாடி (ஈரோடு), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) 36மிமீ

தாத்தயாங்கார்பேட்டை (திருச்சி), TCS MILL கேதாண்டப்பட்டி (திருப்பத்தூர்),எருமைப்பட்டி (நாமக்கல்), உதகமண்டலம் (நீலகிரி) 35மிமீ

கரையூர் (புதுக்கோட்டை),கிளென்மோர்கன் (நீலகிரி) 34மிமீ

ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி)‌ 33மிமீ

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 31மிமீ

தாம்பரம் (செங்கல்பட்டு) 30.3மிமீ

மேட்டூர் அணை (சேலம்) 30.2மிமீ

KCS MILL-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி),‌‌இடையாப்பட்டி (மதுரை),சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி), தர்மபுரி (தர்மபுரி),காரைக்குடி (சிவகங்கை), மேலூர் (மதுரை), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 30மிமீ

அரூர் (தர்மபுரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 29மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி) 28.6மிமீ

தர்மபுரி PTO (தர்மபுரி),ஓமலூர் (சேலம்) 28.4மிமீ

KCS MILL-1  அரியலூர் (கள்ளக்குறிச்சி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 28மிமீ

சிறுகுடி (திருச்சி) 27.3மிமீ

திருச்சி ஜங்ஷன் (திருச்சி), அம்மாப்பேட்டை (ஈரோடு) 27.2மிமீ

ஆனைமடுவூ அணை (சேலம்), சுல்தான்பேட்டை (கோயம்புத்தூர்), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்), கொடநாடு (நீலகிரி) 27மிமீ

போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 26.4மிமீ

வேப்பந்தட்டை (பெரம்பலூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி),நடுவட்டம் (நீலகிரி) 26மிமீ

நெகமம் (கோயம்புத்தூர்) 25.5மிமீ

கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 25.4மிமீ

RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்), DSCL ஏறையூர் (கள்ளக்குறிச்சி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 25மிமீ

மணப்பாறை (திருச்சி) 24.8மிமீ

மருங்காபுரி (திருச்சி) 24.4மிமீ

கொடுமுடி (ஈரோடு),மோகனூர் (நாமக்கல்), வம்பன் ARG (புதுக்கோட்டை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி),பார்வுட் (நீலகிரி),பைகாரா (நீலகிரி) 24மிமீ

ஆண்டிப்பட்டி (மதுரை) 23.6மிமீ

கீழ்நிலை (புதுக்கோட்டை) 23.2மிமீ

DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி),மயிலம்பட்டி (கரூர்) 23மிமீ

நீடாமங்கலம் (திருவாரூர்) 22.6மிமீ

TNAU CRI ஏத்தாபூர் (சேலம்), உதகமண்டலம் AWS (நீலகிரி) 22.5மிமீ

மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 22.4மிமீ

மேல் ஆலத்தூர் (வேலூர்) 22.2மிமீ

வலங்கைமான் (திருவாரூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), கோத்தகிரி (நீலகிரி) 22மிமீ

குமாரபாளையம் (நாமக்கல்) 21.6மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு), வரட்டுபள்ளம் (ஈரோடு) 21.2மிமீ

திருச்செங்கோடு (நாமக்கல்),காரியாக்கோவில் அணை (சேலம்), விருத்தாசலம் (கடலூர்), பெருந்துறை (ஈரோடு),வாணியம்பாடி (திருப்பத்தூர்) 21மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்) 20.8மிமீ

ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 20.6மிமீ

நத்தம் (திண்டுக்கல்) 20.5மிமீ

KCS MILL-2 கட்சிராயப்பாளையம் (கள்ளக்குறிச்சி), சென்னிமலை (ஈரோடு), பரமத்தி வேலூர் (நாமக்கல்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),பெரம்பலூர் (பெரம்பலூர்),தேவாலா (நீலகிரி) 20மிமீ

கள்ளந்திரி (மதுரை) 19.2மிமீ

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 19மிமீ

காரியாப்பட்டி (விருதுநகர்) 18.6மிமீ

கோவில்பட்டி (திருச்சி) 18.2மிமீ

ஶ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி),தளுத்தலை (பெரம்பலூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 18மிமீ

குப்பநத்தம் (கடலூர்) 17.8மிமீ

தேவிமங்கலம் (திருச்சி),KCS MILL-2 மோரப்பபாளையம் (கள்ளக்குறிச்சி),பெருங்களூர் (புதுக்கோட்டை),  பூண்டி (திருவள்ளூர்),செருமுல்லி (நீலகிரி) 17மிமீ

மங்கலாபுரம் (நாமக்கல்) 16.6மிமீ

தேவகோட்டை (சிவகங்கை) 16.2மிமீ

சாத்தூர் (விருதுநகர்),ஆலங்காயம் (திருப்பத்தூர்), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்), குளித்தலை (கரூர்), அமராவதி அணை (திருப்பூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 16மிமீ

ஏற்காடு (சேலம்) 15.6மிமீ

புலிவலம் (திருச்சி),KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), குண்டடம் (திருப்பூர்),ஒகேனக்கல் (தர்மபுரி),தளி (கிருஷ்ணகிரி), முசிறி (திருச்சி),ஜீ பஜார் (நீலகிரி) 15மிமீ

பொழந்துறை (கடலூர்),ஆம்பூர் (திருப்பத்தூர்) 14.6மிமீ

பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி), திருமயம் (புதுக்கோட்டை) 14.2மிமீ

கொப்பம்ப்பட்டி (திருச்சி),புதுக்கோட்டை (புதுக்கோட்டை),BASL மனலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), மனல்மேடு (மயிலாடுதுறை), பவானி (ஈரோடு),காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை),கெத்தை அணை (நீலகிரி), சோழவந்தான் (மதுரை), திருப்பூர் வடக்கு (திருப்பூர்),சேரங்கோடு (நீலகிரி) 14மிமீ

எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 13.4மிமீ

திருபுவனம் (சிவகங்கை),கொரட்டூர் (திருவள்ளூர்),கிண்ணக்கோரை (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 13மிமீ

கடவூர் (கரூர்),சிட்டாம்பட்டி (மதுரை) 12.6மிமீ

சேலம் (சேலம்) 12.2மிமீ

SCS MILL பிள்ளையார்க்குப்பம் (கள்ளக்குறிச்சி), செங்கல்பட்டு (செங்கல்பட்டு)கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்) 12மிமீ

குப்பனாம்பட்டி (மதுரை) 11.4மிமீ

கரூர் (கரூர்),வத்ராப் (விருதுநகர்) 11.2மிமீ

RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்), ஊத்துக்குளி (திருப்பூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), அப்பர் பவானி (நீலகிரி),கோவை தெற்கு (கோயம்புத்தூர்),அவலாஞ்சி (நீலகிரி),சத்திராப்பட்டி-ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), ஶ்ரீ முஷ்ணம் (கடலூர்),கேத்தி (நீலகிரி),கீழச்செருவாய் (கடலூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 11மிமீ

சிவகங்கை (சிவகங்கை) 10.4மிமீ

உசிலம்பட்டி (மதுரை) 10.3மிமீ

அன்னப்பாளையம் (கரூர்) 10.2மிமீ

தனிஷ்பேட் (சேலம்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை), எம்ரேல்டு (நீலகிரி),வி.களத்தூர் (பெரம்பலூர்), இரவங்கலார் அணை (தேனி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ

திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 9.6மிமீ

ஓசூர் (கிருஷ்ணகிரி) 9.5மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 9.4மிமீ

பல்லடம் (திருப்பூர்), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்), தாராபுரம் (திருப்பூர்) 9மிமீ

மஞ்சளாறு அணை (தேனி) 8.6மிமீ

ஆத்தூர் (சேலம்), மதுரை வடக்கு (மதுரை), கறம்பக்குடி (புதுக்கோட்டை), திருப்போரூர் (செங்கல்பட்டு) 8.4மிமீ

வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 8.2மிமீ

DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), சோத்துப்பாறை (தேனி),திருவள்ளூர் (திருவள்ளூர்), விழுப்புரம் (விழுப்புரம்),சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி) 8மிமீ

கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 7.8மிமீ

தரமணி ARG (சென்னை), மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு) 7.5மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி),பரூர் (கிருஷ்ணகிரி) 7.4மிமீ

கொடிவேரி அணை (ஈரோடு) 7.2மிமீ

பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), பாபநாசம் (தஞ்சாவூர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), கீழ் அணை (தஞ்சாவூர்), துறையூர் (திருச்சி) 7மிமீ

பரமத்தி (கரூர்) 6.4மிமீ

குடவாசல் (திருவாரூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), முத்துப்பேட்டை (திருவாரூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 6.2மிமீ

மடத்துக்குளம் (திருப்பூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), சூலூர் (கோயம்புத்தூர்), வானூர் (விழுப்புரம்),வடகுத்து (கடலூர்), பர்லியார் (நீலகிரி) 6மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு) 5.8மிமீ

இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) 5.7மிமீ

மலையூர் (புதுக்கோட்டை) 5.4மிமீ

தனியாமங்கலம் (மதுரை) 5.2மிமீ

அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை) 5.1மிமீ

வீரகன்னூர் (சேலம்),சோளிங்கர் (இராணிப்பேட்டை), வாடிப்பட்டி (மதுரை), நுங்கம்பாக்கம் (சென்னை), குன்னூர் (நீலகிரி),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 5மிமீ

கொடைக்கானல் (திண்டுக்கல்) 4.9மிமீ

அவிநாசி (திருப்பூர்), மதுரை விமானநிலையம் (மதுரை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 4.6மிமீ

தன்றம்பட்டு (திருவண்ணாமலை), ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 4.2மிமீ

DSCL கீழப்பாடி (கள்ளக்குறிச்சி),தள்ளாகுழம் (மதுரை),செட்டிகுளம் (பெரம்பலூர்),ஆவடி (திருவள்ளூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 4மிமீ

வாலாஜா (இராணிப்பேட்டை) 3.9மிமீ

வேடசந்தூர் (திண்டுக்கல்),வைகை அணை (தேனி), TABACCO-VDR (திண்டுக்கல்) 3.8மிமீ

பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 3.7மிமீ

புழல் ARG (திருவள்ளூர்) 3.5மிமீ

சங்கரன்கோவில் (தென்காசி) 3.4மிமீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 3.2மிமீ

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்),குருங்குழம் (தஞ்சாவூர்), காங்கேயம் (திருப்பூர்), கங்கவள்ளி (சேலம்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), ஆலத்தூர் (சென்னை),பெத்தாம்பட்டி (கோயம்புத்தூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்) 3மிமீ

ஆண்டிப்பட்டி (தேனி) 2.8மிமீ

சமயபுரம் (திருச்சி),புள்ளம்பாடி (திருச்சி) 2.4மிமீ

தோகைமலை (கரூர்) 2.3மிமீ

போளூர் (திருவண்ணாமலை) 2.2மிமீ

துவாக்குடி (திருச்சி) 2.1மிமீ

தென்பறநாடு (திருச்சி),அதானக்கோட்டை (புதுக்கோட்டை),பாடலூர் (பெரம்பலூர்),வெள்ளாக்கோவில் (திருப்பூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), பெரியகுளம் (தேனி), தென்காசி (தென்காசி),தனியாமங்கலம் (மதுரை), அரவக்குறிச்சி (கரூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்),நம்பியூர் (ஈரோடு), அகரம் சிகூர் (பெரம்பலூர்), நவமலை (கோயம்புத்தூர்), திருவாரூர் (திருவாரூர்) 2மிமீ

நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 1.4மிமீ

மஞ்சலாறு (தஞ்சாவூர்), தண்டையார்பேட்டை (சென்னை), கல்லக்குடி (திருச்சி) 1.2மிமீ

உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி),அரண்மனைபுதூர் (தேனி),அரக்கோணம் (இராணிப்பேட்டை), பழனி (திண்டுக்கல்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), பெரியார் (தேனி), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்),அடார் எஸ்டேட் (நீலகிரி) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல் 🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக