இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

25.8.22 Today's weather overlook | Last 24 hours complete rainfall data | enhanced thunderstorm activity

0
25.8.22 நாம் முன்னதாக எதிர்பார்த்து இருந்ததை போலவே #சென்னை மாநகரினுடைய புறநகர் பகுதிகள் உட்பட தமிழக உட்பகுதிகள் மற்றும் வடகடலோர மாவட்டங்களின் சில இடங்களில் தரமான வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகி வருகிறது. #ஆவடி , #பூந்தமல்லி ,#நெட்டப்பாக்கம், #மதுராந்தகம் ,#வில்லியனூர், #செங்கல்பட்டு , #பெரம்பலூர் என பல்வேறு இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி கொண்டிருக்கிறது.அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கைக்கு - https://youtu.be/Qc4Ljf0VvOY

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===============
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 65மிமீ

பரூர் (கிருஷ்ணகிரி), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 56மிமீ

பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 52மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 51.9மிமீ

நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 49மிமீ

TNAU CRIஏதாபூர் (சேலம்) 47.5மிமீ

தேவாலா (நீலகிரி) 43மிமீ

போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 40.2மிமீ

வெம்பாக்கம் (திருவண்ணாமலை),திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 38மிமீ

மொடக்குறிச்சி (ஈரோடு) 36மிமீ

தாளவாடி (ஈரோடு) 34மிமீ

ஈரோடு (ஈரோடு) 32மிமீ

PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 30மிமீ

சேரங்கோடு (நீலகிரி) 28மிமீ

ஆரணி (திருவண்ணாமலை) 27.3மிமீ

பார்வுட் (நீலகிரி) 26மிமீ

குமாரபாளையம் (நாமக்கல்) 25.4மிமீ

நடுவட்டம் (நீலகிரி) 25மிமீ

சூளகிரி (கிருஷ்ணகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 23மிமீ 

திருப்பட்டூர் PTO (திருப்பத்தூர்) 22.8மிமீ

TCS MILL கேதாண்டப்பட்டி (திருப்பத்தூர்) 22மிமீ

தம்மம்பட்டி (சேலம்) 20மிமீ

தேக்கடி (தேனி) 19.2மிமீ

பையூர்_AMFU ARG (தர்மபுரி) 19மிமீ

செங்குன்றம் (திருவள்ளூர்) 18மிமீ

சூரங்குடி (தூத்துக்குடி) 16மிமீ

திருச்செங்கோடு (நாமக்கல்),அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 15மிமீ

பெரியார் (தேனி) 14.2மிமீ

RSCL-3 வளத்தி (விழுப்புரம்), ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்), சோழவரம் (திருவள்ளூர்) 14மிமீ

வாணியம்பாடி (திருப்பத்தூர்) 13மிமீ

ஏற்காடு (சேலம்) 12.4மிமீ

நாமக்கல் (நாமக்கல்) 12.2மிமீ

பவானி (ஈரோடு), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), போளூர் (திருவண்ணாமலை),கிளன்மோர்கன் (நீலகிரி) 12மிமீ

செய்யாறு (திருவண்ணாமலை), சின்கோனா (கோயம்புத்தூர்) 11மிமீ

ஆலங்காயம் (திருப்பத்தூர்) 10.8மிமீ

ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 10.3மிமீ

RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), ராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 10.2மிமீ

சிவகாசி (விருதுநகர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), ஜீ பஜார் (நீலகிரி) 10மிமீ

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 9.5மிமீ

வந்தவாசி (திருவண்ணாமலை) 9.3மிமீ

மேல் ஆலத்தூர் (வேலூர்) 9.2மிமீ

சென்னிமலை (ஈரோடு) 9மிமீ

மறநடஹள்ளி (தர்மபுரி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), சோலையாறு அணை (கோயம்புத்தூர்),அப்பர் கூடலூர் (நீலகிரி) 8மிமீ

மங்கலாபுரம் (நாமக்கல்) 7.8மிமீ

நம்பியூர் (ஈரோடு), திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 6மிமீ

அம்மாப்பேட்டை (ஈரோடு),கூடலூர் (தேனி),அவலாஞ்சி (நீலகிரி) 5மிமீ

கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 4.2மிமீ

தென்காசி (தென்காசி), உதகமண்டலம் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி) 4மிமீ

பெருந்துறை (ஈரோடு), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 3மிமீ

செங்கம் (திருவண்ணாமலை) 2.6மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி),விரபாண்டி (தேனி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), அரண்மனைபுதூர் (தேனி) 2.4மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்),பாபநாசம் (திருநெல்வேலி),ஆனைமடுவு அணை (சேலம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), அப்பர் பவானி (நீலகிரி), பெரியகுளம் (தேனி) 2மிமீ

போடிநாயக்கனூர் (தேனி), உத்தமபாளையம் (தேனி) 1.8மிமீ

சேந்தமங்கலம் (நாமக்கல்),புத்தன் அணை (கன்னியாகுமரி), மஞ்சளாறு அணை (தேனி) 1.4மிமீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல் 🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக