இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 ஆகஸ்ட், 2022

24.8.22 Enhanced thunderstorm activities over tamilnadu | Today’s weather overlook | Last 24 hours rainfall data

0

24.8.22 நாம் முன்னதாக விவாதித்து இருந்ததைப் போலவே இன்று முதல் அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழக உட்பகுதிகளில் வெப்பச்சலன மழையின் தீவிர தன்மையானது மென்மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் அதிகரிக்கும் அப்படி என்பது போல நாம் உறுதிபடச் சொல்லலாம்.


இந்த சூழல்கள் அதாவது உட்பகுதிகளில் வெப்பச்சலனம் மழை தீவிரமடைந்து இருக்கக்கூடிய இந்த சூழல்கள் என்பது செப்டம்பர் மாதம் முதல் வாரம் வரை தொடரும்.


👉 மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்ட பகுதிகளின் சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய சூறைக்காற்றுடனான மழை அடுத்து வரக்கூடிய நாட்களில் பதிவு ஆகலாம். வட உள் மற்றும் தென் உள் மாவட்ட பகுதிகளின் சில இடங்களில் உட்பகுதிகளில் டெல்டா மாவட்ட பகுதிகளில் என பல்வேறு இடங்களிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் அவ்வப்போது மழை பதிவாகு வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.


👉 கடந்த சில நாட்கள் உடன் ஒப்பிடுகையில் வெப்பசலனம் மழை அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் பரவலாக பதிவாகும் அதற்கான வாய்ப்புகள் உண்டு வட கடலோர மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை வாய்ப்புகள் உண்டு சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மற்றும் #புதுச்சேரி மாவட்டத்திலும் சில நாட்கள் மழை பதிவாகலாம்.


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

====================

நீடாமங்கலம் (திருவாரூர்) 112.6மிமீ


வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 103மிமீ


நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 97.5மிமீ


கீழசெருவாய் (கடலூர்) 94மிமீ


ஜெயங்கொண்டம் (அரியலூர்) 93மிமீ


வெட்டிகாடு (தஞ்சாவூர்) 82.2மிமீ


அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 78.7மிமீ


மன்னார்குடி (திருவாரூர்) 74மிமீ


செங்கம் (திருவண்ணாமலை) 68.2மிமீ


அகரம் சிகூர் (பெரம்பலூர்), திருச்செங்கோடு (நாமக்கல்) 68மிமீ


ஶ்ரீ முஷ்ணம் (கடலூர்) 67.2மிமீ


BASL மூகையூர் (விழுப்புரம்) 66மிமீ


கீழ் அணை (தஞ்சாவூர்) 59.8மிமீ


மஞ்சலாறு (தஞ்சாவூர்),போளூர் (திருவண்ணாமலை) 58.8மிமீ


பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), வானூர் (விழுப்புரம்) 58மிமீ


நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 56.8மிமீ


தஞ்சாவூர் (தஞ்சாவூர்), பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 54மிமீ


வலங்கைமான் (திருவாரூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 53.6மிமீ


தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 53மிமீ


குடவாசல் (திருவாரூர்) 51.2மிமீ


திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 50.3மிமீ


நுங்கம்பாக்கம் (சென்னை) 48.2மிமீ


KCS MILL-1  மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி),தொழுதூர் (கடலூர்) 48மிமீ


மதுக்கூர் (தஞ்சாவூர்) 47.4மிமீ


சாத்தனூர் அணை (திருவண்ணாமலை) 47மிமீ


ஆரணி (திருவண்ணாமலை) 44.4மிமீ


சேந்தமங்கலம் (நாமக்கல்) 44மிமீ


தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 43.4மிமீ


செந்துறை (அரியலூர்),லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 43மிமீ


நன்னிலம் (திருவாரூர்) 42.8மிமீ


நெய்வேலி AWS (கடலூர்) 42.5மிமீ 


வடகுத்து (கடலூர்) 43மிமீ


நாமக்கல் (நாமக்கல்) 42மிமீ


சேத்தியாத்தோப்பு (கடலூர்),குறிஞ்சிப்பாடி (கடலூர்) 41மிமீ


தரங்கம்பாடி (மயிலாடுதுறை),RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), செஞ்சி (விழுப்புரம்) 40மிமீ


ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 38.4மிமீ


கீழப்பழூர் (அரியலூர்) 38.1மிமீ


திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 37.6மிமீ


RSCL-3  வல்லம் (விழுப்புரம்), லால்பேட்டை (கடலூர்) 37.2மிமீ


அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 37மிமீ


முத்துப்பேட்டை (திருவாரூர்) 36.2மிமீ


RSCL-2  நீமோர் (விழுப்புரம்),‌ செட்டிகுளம் (பெரம்பலூர்),கலவை AWS (இராணிப்பேட்டை), திண்டிவனம் (விழுப்புரம்) 36மிமீ


மயிலாப்பூர் (சென்னை) 35.8மிமீ


அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 35மிமீ


கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 34.8மிமீ


கடலூர் IMD (கடலூர்) 33.4மிமீ


அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை),நடுவட்டம் (நீலகிரி) 33மிமீ


சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 32மிமீ


RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), குருங்குளம் (தஞ்சாவூர்) 31மிமீ


சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 30.6மிமீ


கோடியக்கரை (நாகப்பட்டினம்) 30.4மிமீ


பொழந்துறை (கடலூர்) 30.2மிமீ


தாத்தயங்கார்பேட்டை (திருச்சி), ஏற்காடு (சேலம்) 30மிமீ


ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 29.4மிமீ


ஓமலூர் (சேலம்) 28.2மிமீ 


RSCL-3 வளத்தி (விழுப்புரம்), குமாரபாளையம் (நாமக்கல்) 27.6மிமீ


RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 27.4மிமீ


காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 27.3மிமீ


சிவகிரி (தென்காசி),கலசபாக்கம் (திருவண்ணாமலை) 27மிமீ


குப்பநத்தம் (கடலூர்) 25.8மிமீ


பாபநாசம் (தஞ்சாவூர்) 24.2மிமீ


RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்), பாடலூர் (பெரம்பலூர்),ஜீ பஜார் (நீலகிரி) 24மிமீ


RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), திருச்சுழி (விருதுநகர்) 23.4மிமீ


அம்பத்தூர் (சென்னை), விழுப்புரம் (விழுப்புரம்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 23மிமீ


ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 22.4மிமீ


சேலம் (சேலம்) 21.6மிமீ


ACS MILL  வடபுதுபட்டு (திருப்பத்தூர்), இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 20.2மிமீ


DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), Rscl-2 கேதர் (விழுப்புரம்), ஆண்டிமடம் (அரியலூர்), புதுச்சேரி (புதுச்சேரி), அரியலூர் (அரியலூர்) 20மிமீ


பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 19.8மிமீ


கும்பகோணம் (தஞ்சாவூர்) 19.4மிமீ


சீர்காழி (மயிலாடுதுறை) 19.2மிமீ


KCS MILL-1  அரியலூர் (கள்ளக்குறிச்சி),‌ தென்காசி (தென்காசி),வாலாஜா (இராணிப்பேட்டை), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 19மிமீ


பாம்பன் (இராமநாதபுரம்) 18.6மிமீ


திருப்பூண்டி (நாகப்பட்டினம்), பெரியார் (தேனி) 18.2மிமீ


பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை), திருவள்ளூர் (திருவள்ளூர்) 18மிமீ


பரங்கிப்பேட்டை (கடலூர்) 17.8மிமீ


காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 17.4மிமீ


தண்டையார்பேட்டை (சென்னை) 17.2மிமீ


தென்பறநாடு (திருச்சி),திருத்தணி (திருவள்ளூர்),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 17மிமீ


சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 16.3மிமீ


RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்),‌ புது வேட்டக்குடி (பெரம்பலூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), சிதம்பரம் (கடலூர்),செருமுல்லி (நீலகிரி) 16மிமீ


தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 15.4மிமீ


திருவாரூர் (திருவாரூர்), விருதுநகர் (விருதுநகர்),கலவை (இராணிப்பேட்டை) 15.2மிமீ


RSCL-3 வல்லவனூர் (விழுப்புரம்),‌ ஜமுனாமரத்தூர்‌ (திருவண்ணாமலை),சின்கோனா (கோயம்புத்தூர்),கொத்தவச்சேரி (கடலூர்) 15மிமீ


வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்),போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 14.2மிமீ


புவனகிரி (கடலூர்),பார்வுட் (நீலகிரி) 14மிமீ


தேக்கடி (தேனி) 13.2மிமீ


நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 12.6மிமீ


துறையூர் (திருச்சி),ஆயக்குடி (தென்காசி),பெரம்பலூர் (பெரம்பலூர்), BASL மனம்பூண்டி (விழுப்புரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), விருத்தாசலம் (கடலூர்),சேரங்கோடு (நீலகிரி) 12மிமீ


காட்டுபாக்கம் ARG (காஞ்சிபுரம்) 11.5மிமீ


திருமானூர் (அரியலூர்) 11.2மிமீ


திருவாலங்காடு (திருவள்ளூர்),லக்கூர் (கடலூர்), வல்லம் (தஞ்சாவூர்), அண்ணாமலை நகர் (கடலூர்),கிளென்மோர்கன் (நீலகிரி) 11மிமீ


DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி),  ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்), செய்யாறு (திருவண்ணாமலை), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 10மிமீ


விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 9.5மிமீ


கல்லக்குடி (திருச்சி),பரூர் (கிருஷ்ணகிரி) 9.2மிமீ


புலிவலம் (திருச்சி),மாமல்லபுரம் (செங்கல்பட்டு),தேவாலா (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 9மிமீ


ஆற்காடு (இராணிப்பேட்டை) 8.4மிமீ


புதுச்சத்திரம் (நாமக்கல்),கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 8மிமீ


ராசிபுரம் (நாமக்கல்),பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 7.8மிமீ


GOOD WILL SCHOOL வில்லிவாக்கம் (திருவள்ளூர்) 7.5மிமீ


பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 7.2மிமீ


திருக்குவளை (நாகப்பட்டினம்) 7.1மிமீ


KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி),புத்தன் அணை (கன்னியாகுமரி),செங்குன்றம் (திருவள்ளூர்), வம்பன் ARG (புதுக்கோட்டை),அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை),கட்டுமயிலூர் (கடலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),அவலாஞ்சி (நீலகிரி) 7மிமீ


புள்ளம்பாடி (திருச்சி) 6.8மிமீ


SCS MILL அரசூர் (விழுப்புரம்) 6.5மிமீ


BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி),‌அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), சிவகங்கை (சிவகங்கை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 6மிமீ


பூதலூர் (தஞ்சாவூர்) 5.8மிமீ


திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 5.4மிமீ


சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 5.2மிமீ


தளி (கிருஷ்ணகிரி), தரமணி ARG (சென்னை), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), புழல் ARG (திருவள்ளூர்), ஒகேனக்கல் (தர்மபுரி), திருவையாறு (தஞ்சாவூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 5மிமீ


சுருளக்கோடு (கன்னியாகுமரி) 4.6மிமீ


சமயபுரம் (திருச்சி) 4.2மிமீ


SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி),எறையூர் (பெரம்பலூர்), DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி), சிவலோகம் (கன்னியாகுமரி),சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 4மிமீ


செங்கோட்டை (திருவண்ணாமலை) 3.8மிமீ


தனிஷ்பேட் (சேலம்) 3.4மிமீ


துவாக்குடி (திருச்சி),திருப்போரூர் (செங்கல்பட்டு) 3.3மிமீ


வந்தவாசி (திருவண்ணாமலை), உத்தமபாளையம் (தேனி) 3.2மிமீ


திருச்சி விமானநிலையம் (திருச்சி),பரமத்திவேலூர் (நாமக்கல்), பரமக்குடி (இராமநாதபுரம்), மரக்காணம் (விழுப்புரம்), அரூர் (தர்மபுரி),எருமைப்பட்டி (நாமக்கல்), அப்பர் பவானி (நீலகிரி), வேப்பூர் (கடலூர்), குன்னூர் (நீலகிரி) 3மிமீ


கல்லணை (தஞ்சாவூர்) 2.8மிமீ


பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கூடலூர் (தேனி) 2.6மிமீ


தக்கலை (கன்னியாகுமரி),களியல் (கன்னியாகுமரி),அரக்கோணம் (இராணிப்பேட்டை), தேவகோட்டை (சிவகங்கை), உதகமண்டலம் (நீலகிரி) 2.4மிமீ


ஆலத்தூர் (சென்னை) 2.3மிமீ


சோழிங்கநல்லூர் (சென்னை) 2.2மிமீ


DSCL சூலங்குறிச்சி (கன்னியாகுமரி), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),  வி.களத்தூர் (பெரம்பலூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), குளச்சல் (கன்னியாகுமரி), மோகனூர் (நாமக்கல்),ஆர்.கே.பேட்‌‌ (கிருஷ்ணகிரி),கெத்தி (நீலகிரி),கொப்பம்பட்டி (திருச்சி), எம்ரேல்டு (நீலகிரி) 2மிமீ


நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 1.9மிமீ


இரணியல் (கன்னியாகுமரி) 1.6மிமீ


திருச்சி TOWN (திருச்சி) 1.5மிமீ


லால்குடி (திருச்சி), திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 1.4மிமீ


கல்லட்டி (நீலகிரி) 1.3மிமீ


திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 1.2மிமீ


சூளகிரி (கிருஷ்ணகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக