22.8.22 அடுத்த 24 மணி நேரத்திலும் சரி அடுத்து வரக்கூடிய நாட்களிலும் சரி தமிழகத்திற்கு பிற்பகல் மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பல தரமான சம்பவங்கள் காத்திருக்கிறது. இது வெப்பசலன மழை அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் மழை பதிவாகும் என்று கூற முடியாது ஆனால் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் வெப்பசலனம் மழை ஓரளவு பரவலாக பதிவாக வாய்ப்புகள் இருக்கிறது.
அடுத்த 24 மணி நேர விரிவான மழை வாய்ப்புகளுக்கு - https://youtu.be/CGYIP9zGK-U
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்) 82மிமீ
பண்ருட்டி (கடலூர்) 67மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை) 65.8மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 61.4மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு) 55மிமீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 53.4மிமீ
ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 50மிமீ
மயிலாப்பூர் (சென்னை) 47.6மிமீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 45மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை),மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு), அம்பத்தூர் (சென்னை) 42மிமீ
தரமணி ARG (சென்னை) 40மிமீ
மலையூர் (புதுக்கோட்டை) 39மிமீ
வாடிப்பட்டி (மதுரை) 38மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்) 37மிமீ
குடுமியான்மலை(புதுக்கோட்டை),திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு),நந்தனம் ARG (சென்னை) 35மிமீ
வானமாதேவி (கடலூர்) 33மிமீ
ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 32.4மிமீ
அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை) 31மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 30.2மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை),அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை) 30மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை),அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 28மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 27.6மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 27மிமீ
திருவையாறு (தஞ்சாவூர்),திருப்பத்தூர் (சிவகங்கை) 26மிமீ
இடையாப்பட்டி (மதுரை),அதானக்கோட்டை (புதுக்கோட்டை) 25மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை) 24.2மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு),கொரட்டூர் (திருவள்ளூர்) 24மிமீ
GOOD WILL SCHOOL -வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 23.5மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 23.2மிமீ
மரக்காணம் (விழுப்புரம்) 23மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 22.4மிமீ
காட்டுபாக்கம்_KVK ARG (காஞ்சிபுரம்) 20.5மிமீ
கல்லக்குடி (திருச்சி) 20.2மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்) 20மிமீ
மலையூர்(புதுக்கோட்டை) 19.4மிமீ
துவாக்குடி (திருச்சி),ஈரோடு (ஈரோடு) 19மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை) 18.8மிமீ
கலவை (இராணிப்பேட்டை) 18.4மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு) 18.3மிமீ
குடவாசல் (திருவாரூர்) 17.6மிமீ
வெட்டிகாடு (தஞ்சாவூர்) 17.4மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 17.3மிமீ
பெருங்களூர் (புதுக்கோட்டை) 17மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்),நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 16மிமீ
ஆலத்தூர் (சென்னை) 15.8மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை),கீழப்பழூர் (அரியலூர்) 15.2மிமீ
தளி (கிருஷ்ணகிரி),திருவள்ளூர் (திருவள்ளூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), பர்லியார் (நீலகிரி) 15மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்),நம்பியூர் (ஈரோடு), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 14மிமீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 13.4மிமீ
திரூர்_KVK ARG (திருவள்ளூர்) 13.5மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்),திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 13.2மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 13.2மிமீ
பொன்னை அணை (வேலூர்) 13.2மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 12.4மிமீ
சிதம்பரம் (கடலூர்) 12.2மிமீ
இலுப்பூர் (புதுக்கோட்டை) 12மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 11.9மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 11.2மிமீ
நீடாமங்கலம் (திருவாரூர்),உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), திண்டிவனம் (விழுப்புரம்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்),அவலாஞ்சி (நீலகிரி) 11மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 10.6மிமீ
திருச்சி TOWN (திருச்சி), கவுந்தப்பாடி (ஈரோடு), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 10.2மிமீ
வம்பன்_KVK ARG (புதுக்கோட்டை),குடிதாங்கி (கடலூர்), குன்னூர் (நீலகிரி) 10மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 9.8மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 9.6மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 9.2மிமீ
SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 9மிமீ
ஓமலூர் (சேலம்) 8.4மிமீ
DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி), திருபுவனம் (சிவகங்கை),தாமரைப் பாக்கம் (திருவள்ளூர்), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), பெருந்துறை (ஈரோடு), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 8மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 7.6மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 7.2மிமீ
செங்குன்றம் (திருவள்ளூர்),ஆவடி (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 7மிமீ
தள்ளாகுழம் (மதுரை) 6.6மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி), செங்கம் (திருவண்ணாமலை),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 6.4மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 6.1மிமீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),திருவாலங்காடு (திருவள்ளூர்), அரியலூர் (அரியலூர்),கொத்தவச்சேரி (கடலூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 6மிமீ
மன்னார்குடி (திருவாரூர்) 5.2மிமீ
சேந்தமங்கலம் (நாமக்கல்), பெரம்பலூர் (பெரம்பலூர்),சாத்தையாறு (மதுரை), மேலூர் (மதுரை),கீழ் செருவாய் (கடலூர்), அப்பர் பவானி (நீலகிரி) 5மிமீ
கீழ் அணை (தஞ்சாவூர்),திருமானூர் (அரியலூர்), மதுரை வடக்கு (மதுரை) 4.6மிமீ
பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி) 4.5மிமீ
லால்குடி (திருச்சி) 4.4மிமீ
சங்கரிதுர்க் (சேலம்) 4.2மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்),நாமக்கல் (நாமக்கல்) 4மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்),முத்துப்பேட்டை (திருவாரூர்), கள்ளிக்குடி (மதுரை) 3.2மிமீ
கடலூர் IMD (கடலூர்) 3.1மிமீ
சிருகமணி_KVK ARG (திருச்சி),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), தர்மபுரி (தர்மபுரி), விழுப்புரம் (விழுப்புரம்), திருச்சி விமானநிலையம் (திருச்சி), புவனகிரி (கடலூர்), ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு) 3மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி), பெரியார் (தேனி), மேட்டுப்பட்டி (மதுரை) 2.8மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 2.6மிமீ
SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி) 2.5மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்),எடப்பாடி (சேலம்),விரகனூர் (மதுரை) 2.4மிமீ
குருங்குளம்(தஞ்சாவூர்),பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 2.2மிமீ
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), புதுச்சத்திரம் (நாமக்கல்),அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை),எருமைப்பட்டி (நாமக்கல்), பவானிசாகர் அணை (ஈரோடு),பாடலூர்(பெரம்பலூர்),தேவாலா (நீலகிரி), பரமத்தி வேலூர் (நாமக்கல்), எம்ரேல்டு (நீலகிரி) 2மிமீ
தேக்கடி (தேனி), கூடலூர் (தேனி) 1.8மிமீ
திருமங்கலம் (மதுரை) 1.4மிமீ
கல்லணை (தஞ்சாவூர்),திருச்செங்கோடு (நாமக்கல்),கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), துறையூர் (திருச்சி),அடார் எஸ்டேட் (நீலகிரி), திருமயம் (புதுக்கோட்டை),கெத்தை அணை (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), நெய்வேலி AWS (கடலூர்),ஜீ பஜார் (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏