இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

18.8.22 A new low pressure area likely to form over northern bay of Bengal by today or tomorrow| we may expect widespread thunderstorm activities likely to increase over Tamilnadu and Puducherry by 24 th of august

0
18.8.22 மியான்மர் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டிருக்கிறது அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அது ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவெடுக்கலாம்.

👉 கடந்த 24 மணி நேரத்தில் #திருவள்ளூர் , #கடலூர் மற்றும் #குரோம்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50 மிமீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கிறது. #தாம்பரம் பகுதியில் 48 மிமீ அளவு மழை பதிவாகி இருக்கிறது.

👉 அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழக உட்பகுதிகளில் ஆங்காங்கே சில பல தரமான சிறப்பான வெப்பசலன மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது தென் உள் மாவட்ட பகுதிகள் உட்பட டெல்டா மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை பதிவாகலாம் வட கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை இரவு நேரங்களில் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.

👉 24.8.22 ( ஆகஸ்ட் 24) ஆம் தேதி முதல் தமிழக உட்பகுதிகளில் வட கடலோர மாவட்டங்களில் , தென் உள் மாவட்ட பகுதிகளில் , மேற்கு உள் மாவட்டங்களில் வெப்பசலன மழையின் தீவிர தன்மையானது மென்மேலும் வலு பெற வாய்ப்புகள் உள்ளது.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===============
திருவள்ளூர் (திருவள்ளூர்) 63மிமீ

திரூர்_KVK ARG (திருவள்ளூர்) 61மிமீ

கடலூர் IMD (கடலூர்) 54.2மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி) 53.8மிமீ

குரோம்பேட்டை (செங்கலப்பட்டு) - 51 மிமீ 

தாம்பரம் (செங்கல்பட்டு) 48மிமீ

பெருங்களூர் (புதுக்கோட்டை) 46மிமீ

கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 45.4மிமீ

ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்) 44.5மிமீ

கீரனூர் (புதுக்கோட்டை),பூந்தமல்லி (திருவள்ளூர்) 42மிமீ

ஆம்பூர் (திருப்பத்தூர்) 41மிமீ

பொழந்துறை (கடலூர்) 40.4மிமீ

பழவிடுதி (கரூர்) 39.2மிமீ

சிருகமணி_KVK ARG (திருச்சி) 36.8மிமீ

செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 34.8மிமீ

கொரட்டூர் (திருவள்ளூர்) 33மிமீ

மணப்பாறை (திருச்சி) 32.4மிமீ

மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 30.8மிமீ

கோவில்பட்டி (திருச்சி),வானமாதேவி (கடலூர்) 30.2மிமீ

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 30மிமீ

மயிலம்பட்டி (கரூர்) 28மிமீ

கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 27மிமீ

கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 26.4மிமீ

அதானக்கோட்டை (புதுக்கோட்டை),பாடலூர் (பெரம்பலூர்) 26மிமீ

KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), KCS MILL-1  அரியலூர் (கள்ளக்குறிச்சி) 25மிமீ

சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 23.2மிமீ

காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 23மிமீ

மருங்காபுரி (திருச்சி) 22.4மிமீ

ராசிபுரம் (நாமக்கல்) 22மிமீ

RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), அன்னவாசல் (புதுக்கோட்டை) 21மிமீ

போளூர் (திருவண்ணாமலை) 20.8மிமீ

ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 20.2மிமீ

திருச்செங்கோடு (நாமக்கல்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), செய்யாறு (திருவண்ணாமலை) 20மிமீ

பஞ்சபட்டி (கரூர்) 19.4மிமீ

குடியாத்தம் (வேலூர்) 19மிமீ

உசிலம்பட்டி (மதுரை) 18.4மிமீ

ஆவடி (திருவள்ளூர்),பூண்டி (திருவள்ளூர்) 18மிமீ

SRC குடிதாங்கி (கடலூர்) 17.5மிமீ

KCS MILL-2 மோரப்பாளையம் (கள்ளக்குறிச்சி) 17மிமீ

இராஜபாளையம் (விருதுநகர்),திருவாலங்காடு (திருவள்ளூர்) 15மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 14.4மிமீ

செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 14மிமீ

DSCL  கீழப்பாடி (கள்ளக்குறிச்சி),சந்தியூர் ARG (சேலம்) 13மிமீ

கறம்பக்குடி (புதுக்கோட்டை) 12.6மிமீ

மேற்கு தாம்பரம்_SIT  ARG (செங்கல்பட்டு) 12.5மிமீ

மலையூர் (புதுக்கோட்டை) 12.4மிமீ

பொன்னை அணை (வேலூர்) 12.2மிமீ

திருச்சி Town (திருச்சி),செட்டிகுளம் (பெரம்பலூர்),நாமக்கல் (நாமக்கல்), கங்கவள்ளி (சேலம்), குளித்தலை (கரூர்), தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 12மிமீ

DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி),தொழுதூர் (கடலூர்), திருத்தணி (திருவள்ளூர்) 11மிமீ

திருமங்கலம் (மதுரை) 10.8மிமீ

ஶ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்),மங்கலாபுரம் (நாமக்கல்) 10.2மிமீ

முசிறி (திருச்சி), இலுப்பூர் (புதுக்கோட்டை),சாத்தையாறு(மதுரை),நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 10மிமீ

ஆண்டிப்பட்டி (மதுரை) 9.4மிமீ

சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 9மிமீ

சங்ககிரி துர்கா (சேலம்) 8.3மிமீ

போளூர் (திருவண்ணாமலை) 8.2மிமீ

பேராவூரணி (தஞ்சாவூர்),வி.களத்தூர் (பெரம்பலூர்), வானூர் (விழுப்புரம்), ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 8மிமீ

பேரையூர் (மதுரை),கலவை (இராணிப்பேட்டை) 7.2மிமீ

துறையூர் (திருச்சி),எடப்பாடி (சேலம்),வீரகன்னூர் (சேலம்) 7மிமீ

பரங்கிப்பேட்டை (கடலூர்) 6.8மிமீ

ஆரணி (திருவண்ணாமலை) 6.6மிமீ

கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வாடிப்பட்டி (மதுரை) 6மிமீ

மேல் ஆலத்தூர் (வேலூர்) 5.4மிமீ

DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), கலசபாக்கம் (திருவண்ணாமலை), BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 5மிமீ

பொன்னியார் அணை (திருச்சி), (இராணிப்பேட்டை) 4.6மிமீ

விரிஞ்சிபுரம்_KVK ARG (வேலூர்) 4.5மிமீ

கல்லக்குடி (திருச்சி) 4.2மிமீ

RSCL-3 வளத்தி (விழுப்புரம்),புதுச்சத்திரம் (நாமக்கல்),கெத்தை அணை (நீலகிரி), எம்ரேல்டு (நீலகிரி) 4மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி) 3.7மிமீ

GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 3.6மிமீ

KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), RSCL-2 நீமோர் (விழுப்புரம்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), எருமைப்பட்டி (நாமக்கல்),காரியாக்கோவில் அணை (சேலம்), தோகைமலை (கரூர்), ஆத்தூர் (சேலம்) 3மிமீ

புள்ளம்பாடி (திருச்சி) 2.8மிமீ

ஆற்காடு (இராணிப்பேட்டை) 2.4மிமீ

தேவிமங்கலம் (திருச்சி),போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 2.2மிமீ

வாலாஜா (இராணிப்பேட்டை) 2.1மிமீ

SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்),சென்னிமலை (ஈரோடு),ஆலங்குடி (புதுக்கோட்டை),வெம்பாக்கம் (திருவண்ணாமலை), கடவூர் (கரூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), பொன்னேரி (திருவள்ளூர்), மாயனூர் (கரூர்), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), பண்ருட்டி (கடலூர்), தரமணி ARG (சென்னை) 2மிமீ

வத்ராப் (விருதுநகர்) 1.6மிமீ

வேலூர் (வேலூர்),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), சோழவந்தான் (மதுரை), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), விழுப்புரம் (விழுப்புரம்), அரியலூர் (அரியலூர்) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல் 🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக