17.8.22 இன்று அடுத்த 24 மணி நேரத்தில் உட் பகுதிகளின் சில இடங்களில் தரமான சம்பவங்கள் உண்டு.
விரிவான அறிக்கைக்கு - https://youtu.be/L_pYX8f8Ihc
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
================
தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 41மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 37மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 35.4மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்),அவலாஞ்சி (நீலகிரி) 32மிமீ
கலவை AWS (இராணிப்பேட்டை) 30.5மிமீ
DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி) 26மிமீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 23மிமீ
ACS மருத்துவ கல்லூரி ARG (காஞ்சிபுரம்) 22.5மிமீ
ஆத்தூர் (சேலம்),திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 21மிமீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 19மிமீ
ஆலத்தூர் (சென்னை) 18.8மிமீ
உத்தமபாளையம் (தேனி) 18.4மிமீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர்),கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 18மிமீ
BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), பரங்கிப்பேட்டை (கடலூர்),திருத்தணி (திருவள்ளூர்) 17மிமீ
கொரட்டூர் (திருவள்ளூர்) 16மிமீ
கங்கவள்ளி (சேலம்) 15மிமீ
BASL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி),ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 14மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 11.4மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), எம்ரேல்டு (நீலகிரி) 11மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 10.4மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை),திருவாலங்காடு (திருவள்ளூர்), போர்த்திமுண்டு (நீலகிரி) 9மிமீ
திரூர்_KVK ARG (திருவள்ளூர்) 8.5மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 8.1மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), செய்யாறு (திருவண்ணாமலை), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 7மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 6மிமீ
வைகை அணை (தேனி) 5.8மிமீ
பூண்டி (திருவள்ளூர்), தரமணி ARG (சென்னை),ஆவடி (திருவள்ளூர்) 5மிமீ
வீரகன்னூர் (சேலம்),பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 4மிமீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 3மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 2.6மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 2.4மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2.2மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி),வெம்பாக்கம் (திருவண்ணாமலை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை) 2மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 1.8மிமீ
புழல் ARG (திருவள்ளூர்) 1.5மிமீ
அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை), சேத்தியாத்தோப்பு (கடலூர்) 1.2மிமீ
அம்பத்தூர் (சென்னை), காரைக்கால் (புதுச்சேரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல் 🙏