12.8.22 அரபிக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது.அதேசமயம் ,நாம் முன்னதாக எதிர்பார்த்து இருந்தது போலவே 13.8.2022 ஆகிய நாளை வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது.
அடுத்த 24 மணி நேர வானிலை மற்றும் வேறு பல விரிவான தகவல்களுக்கு - https://youtu.be/Rsv4xUrtGiI
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
பார்சன் வாலி (நீலகிரி) 215மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 135மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 112மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 108மிமீ
முக்கூத்தி அணை (நீலகிரி) 106மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 105மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 88மிமீ
தேவாலா (நீலகிரி) 87மிமீ
பார்வுட் (நீலகிரி) 68மிமீ
கிளென்மோர்கன் (நீலகிரி) 64மிமீ
போர்த்திமுண்டு (நீலகிரி) 62மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 61மிமீ
பைகாரா (நீலகிரி) 51மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 41மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 37.6மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 36மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 30மிமீ
மக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 28மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 27மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 24மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 19.4மிமீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 18மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 17மிமீ
கேத்தி (நீலகிரி) 16மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 15மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 14மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்), மணக்கடவூ (கோயம்புதூர்),செருமுல்லி (நீலகிரி) 13மிமீ
வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 11.4மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்), பில்லூர் (நீலகிரி) 10மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 9மிமீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 8மிமீ
கொடநாடு (நீலகிரி) 7மிமீ
பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்),சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி) 6மிமீ
தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 3மிமீ
கல்லட்டி (நீலகிரி) 2.2மிமீ
கெத்தை அணை (நீலகிரி) 2மிமீ
கோத்தகிரி (நீலகிரி), குன்னூர் (நீலகிரி) 1.5மிமீ
கிண்ணகோரை (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏