இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 ஜூலை, 2022

8.7.22 Circulation over north Andhra and South Odisha coast | Southwest monsoon | today’s weather overlook and last 24 hours rainfall data

0

8.7.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் மழை பதிவாகும் அதே சமயம் தமிழக உட் பகுதிகளிலும்  குறிப்பாக தென் உள் மாவட்ட பகுதிகளின் சில இடங்களில் அதே போல டெல்டா மாவட்ட பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது சென்னையினுடைய தெற்கு புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் மாலை அல்லது இரவு நேரங்களில் இருக்கிறது.


விரிவான அறிக்கைக்கு - https://youtu.be/HUFgfuezkzY


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

================

அவலாஞ்சி (நீலகிரி) 122மிமீ


தேவாலா (நீலகிரி) 96மிமீ


அப்பர் பவானி (நீலகிரி) 94மிமீ


அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 81.7மிமீ


சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 80மிமீ


பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 77மிமீ


சின்கோனா (கோயம்புத்தூர்),நடுவட்டம் (நீலகிரி) 64மிமீ


ஜீ பஜார் (நீலகிரி) 62மிமீ


அப்பர் கூடலூர் (நீலகிரி) 61மிமீ


முக்கூத்தி அணை (நீலகிரி) 56மிமீ


வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 55மிமீ


மங்கலாபுரம் (நாமக்கல்) 53.2மிமீ


வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 53மிமீ


சேரங்கோடு (நீலகிரி) 52மிமீ


சோலையாறு அணை (கோயம்புத்தூர்),போர்த்திமுண்டு (நீலகிரி) 48மிமீ


லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 46மிமீ


வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 43மிமீ


ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 42மிமீ


பார்வுட் (நீலகிரி) 37மிமீ


ஏற்காடு (சேலம்) 35.2மிமீ


பார்சன் வாலி (நீலகிரி) 34மிமீ


பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 32மிமீ


செருமுல்லி (நீலகிரி) 30மிமீ


பைகாரா (நீலகிரி) 29மிமீ


பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 27மிமீ


திருப்பூர் PWD (திருப்பூர்) 24.4மிமீ


சேலம் (சேலம்) 24.3மிமீ


தூணக்கடவூ (கோயம்புத்தூர்),எம்ரேல்டு (நீலகிரி),கிளன்மோர்கன் (நீலகிரி) 24மிமீ


லோயர் கோதையார் ARG (கன்னியாகுமரி) 20மிமீ


அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 18மிமீ


மக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 19மிமீ


வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 18.8மிமீ


கோவை தெற்கு (கோயம்புத்தூர்),சாண்டியனூள்ளா (நீலகிரி) 16மிமீ


வேப்பூர் (கடலூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 15மிமீ


பெரியார் (தேனி) 14.4மிமீ


பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), நல்லூர் (கோயம்புத்தூர்) 14மிமீ


லாக்கூர் (கடலூர்) 13.4மிமீ


திருப்பூர் தெற்கு (திருப்பூர்),காடம்பாறை (கோயம்புத்தூர்) 13மிமீ


கட்டுமயிலூர் (கடலூர்), மணக்கடவூ (கோயம்புத்தூர்) 12மிமீ


பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 11.2மிமீ


கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 11மிமீ


விரபாண்டி (தேனி) 10.6மிமீ


அவிநாசி (திருப்பூர்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்),பர்லியார் (நீலகிரி) 9மிமீ


செங்கம் (திருவண்ணாமலை),குண்டேரிபள்ளம் (ஈரோடு) 8.8மிமீ


சிவலோகம் (கன்னியாகுமரி) 8.6மிமீ


நெகமம் (கோயம்புத்தூர்) 8.5மிமீ


உதகமண்டலம் (நீலகிரி) 8.4மிமீ


சுருளக்கோடு (கன்னியாகுமரி), அன்னூர் (கோயம்புத்தூர்) 8.2மிமீ


தேக்கடி (தேனி), அடவிநயினார் அணை (தென்காசி), அப்பர் ஆழியாறு (கோயம்புத்தூர்) 8மிமீ


காங்கேயம் (திருப்பூர்) 7.8மிமீ


வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 7.2மிமீ


TNAU CRIஏதாபூர் (சேலம்), விருத்தாசலம் (கடலூர்), கங்கவள்ளி (சேலம்),நவமலை (கோயம்புத்தூர்),கடனா நதி (தென்காசி), இரவங்கலார் அணை (தேனி), தர்மபுரி PTO (தர்மபுரி, அடார் எஸ்டேட் (நீலகிரி), ஆத்தூர் (சேலம்) 7மிமீ


கல்லட்டி (நீலகிரி) 6.5மிமீ


மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 6.4மிமீ


மேமாத்தூர் (கடலூர்) 6மிமீ


பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 5.8மிமீ


கலவை PWD (இராணிப்பேட்டை) 5.2மிமீ


திருவள்ளூர் (திருவள்ளூர்), தம்மம்பட்டி (சேலம்), புத்தன் அணை (கன்னியாகுமரி), சோத்துப்பாறை (தேனி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 5மிமீ


மயிலாப்பூர் (சென்னை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 4.6மிமீ


பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 4.3மிமீ


திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 4.2மிமீ


செங்கல்பட்டு (செங்கல்பட்டு),கிண்ணகோரை (நீலகிரி),கெத்தை அணை (நீலகிரி), சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி), குன்னூர் (நீலகிரி) 4மிமீ


அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 3.9மிமீ


சுல்தான்பேட்டை (கோயம்புத்தூர்) 3.8மிமீ


குப்பநத்தம் (கடலூர்) 3.6மிமீ


பாலக்கோடு (தர்மபுரி) 3.4மிமீ


சிற்றாறு-1(கன்னியாகுமரி) 3.2மிமீ


மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஒகேனக்கல் (தர்மபுரி),ஆனைமடுவு அணை (சேலம்),கெத்தி (நீலகிரி), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), தென்காசி (தென்காசி), பெரியகுளம் (தேனி), ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்), குண்டாறு (தென்காசி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), ஓமலூர் (சேலம்) 3மிமீ


ஆண்டிபட்டி (மதுரை), தக்கலை (கன்னியாகுமரி) 2.4மிமீ


ஆயங்குடி (புதுக்கோட்டை),ஆற்காடு (இராணிப்பேட்டை) 2.2மிமீ


அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 2.1மிமீ


காரியாக்கோவில் அணை (சேலம்), ஊத்துக்குளி (திருப்பூர்), இராஜபாளையம் (விருதுநகர்),சென்னிமலை (ஈரோடு),ராமா நதி (தென்காசி), மஞ்சளாறு அணை (தேனி), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்),அரூர் (தர்மபுரி),வீரகன்னூர் (சேலம்),வெள்ளாக்கோவில் (திருப்பூர்), கூடலூர் (தேனி) 2மிமீ


உத்தமபாளையம் (தேனி), குமாரபாளையம் (நாமக்கல்) 1.8மிமீ


வைகை அணை (தேனி), பவானிசாகர் அணை (ஈரோடு) 1.2மிமீ


உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), தர்மபுரி (தர்மபுரி),வி.களத்தூர் (பெரம்பலூர்),சந்தியூர்_KVK ARG (சேலம்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை),பையூர்_AMFU ARG (தர்மபுரி),கிள்செருவை (கடலூர்), தாளவாடி (ஈரோடு), நத்தம் (திண்டுக்கல்), கோத்தகிரி (நீலகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல் 🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக