இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 ஜூலை, 2022

10.7.22 A new low pressure area formed over South Odisha and its neighbourhood | Westerlies becomes more active | Southwest monsoon current scenario

0

10.7.22 தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது அடுத்து வரக்கூடிய நாட்களில் நிலப் பகுதிகளுக்கு உள்ளாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர இருக்கிறது ஆகையினால் மேற்கு திசை காற்றினுடைய தீவிரத்தன்மையானது மென்மேலும் கூடுவதற்கான வாய்ப்புகளும் மிக மிக அதிகமாகவே இருக்கிறது.


👉 அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தென்மேற்கு பருவமழையானது இந்தியாவின் மேற்கு மாநில கடலோர மாவட்டங்களில் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தீவிரம் பெற்றே இருக்கும்.


👉 தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மேற்கு மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகும்.


👉 வருகின்ற ஜூலை 16 அல்லது 17 ஆம் தேதி வாக்கில் மீண்டும் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும்.


அடுத்த 24 மணி நேர மழை வாய்ப்புகள் மற்றும் வானிலை அறிக்கையை நாம் பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

======================

தேவாலா (நீலகிரி) 103மிமீ


அவலாஞ்சி (நீலகிரி) 93மிமீ


சின்னகல்லார் (கோயம்புத்தூர்), மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்) 87மிமீ


அப்பர் பவானி (நீலகிரி) 59மிமீ


வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 57.4மிமீ


சின்கோனா (கோயம்புத்தூர்) 57மிமீ


கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்) 56மிமீ


முக்கூத்தி அணை (நீலகிரி) 50மிமீ


நடுவட்டம் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 49மிமீ


சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 48மிமீ


பந்தலூர் (நீலகிரி) 47மிமீ


வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 46மிமீ


வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),பைகாரா (நீலகிரி), பார்சன் வாலி (நீலகிரி) 45மிமீ


சேரங்கோடு (நீலகிரி) 36மிமீ


கிளன்மோர்கன் (நீலகிரி) 35மிமீ


செருமுல்லி (நீலகிரி) 34மிமீ


மணக்கடவூ (கோயம்புத்தூர்) 32மிமீ


ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 31மிமீ


பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்),பார்வுட் (நீலகிரி) 30மிமீ


பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 27மிமீ


எம்ரேல்டு (நீலகிரி) 25மிமீ


மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 23.2மிமீ


பொன்னேரி (திருவள்ளூர்) 21மிமீ


பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 20மிமீ


போர்த்திமுண்டு (நீலகிரி) 18மிமீ


எண்ணூர் AWS (சென்னை),பெரியார் (தேனி) 17மிமீ


ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்),தேக்கடி (தேனி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 15மிமீ


வேட்டைக்காரன்ப்புதூர் (கோயம்புத்தூர்) 12.2மிமீ


பென்னாகரம் (தர்மபுரி),காடம்பாறை (கோயம்புத்தூர்) 12மிமீ


கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்),பர்லியார் (நீலகிரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 11மிமீ


உதகமண்டலம் (நீலகிரி) 10.7மிமீ


பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ


செங்குன்றம் (திருவள்ளூர்),கெத்தி (நீலகிரி) 9மிமீ


கல்லட்டி (நீலகிரி) 8.6மிமீ


விரபாண்டி (தேனி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 8.2மிமீ


தாமரைபாக்கம் (திருவள்ளூர்), நல்லூர் (கோயம்புத்தூர்),சாண்டியனூள்ளா (நீலகிரி), நெகமம் (கோயம்புத்தூர்), உதகமண்டலம் PTO (நீலகிரி) 8மிமீ


ஆனைமடுவு அணை (சேலம்),சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பில்லூர் (நீலகிரி) 7மிமீ


அறந்தாங்கி (புதுக்கோட்டை),கோவை தெற்கு (கோயம்புத்தூர்),நவமலை (கோயம்புத்தூர்), சோழவரம் (திருவள்ளூர்),கெத்தை அணை (நீலகிரி), அப்பர் ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 6மிமீ


மேட்டூர் அணை (சேலம்) 5.8மிமீ


அரக்கோணம் (இராணிப்பேட்டை) 5.2மிமீ


புத்தன் அணை (கன்னியாகுமரி),கோத்தகிரி (நீலகிரி) 5மிமீ


ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 4.6மிமீ


புழல் ARG (திருவள்ளூர்) 4.5மிமீ


இரவங்கலார் அணை (தேனி),கொடநாடு (நீலகிரி) 4மிமீ


பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி) 3.5மிமீ


திருமயம் (புதுக்கோட்டை), போளூர் (திருவண்ணாமலை), ஏற்காடு (சேலம்) 3.2மிமீ


திருமூர்த்தி அணை (திருப்பூர்),பூண்டி (திருவள்ளூர்),அடார் எஸ்டேட் (நீலகிரி), அடவிநயினார் அணை (தென்காசி),அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),கிண்ணகோரை (நீலகிரி) 3மிமீ


பவானிசாகர் அணை (ஈரோடு) 2.8மிமீ


அம்பத்தூர் (சென்னை),கூடலூர் (தேனி), தண்டையார்பேட்டை (சென்னை) 2.6மிமீ


வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 2.5மிமீ


அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 2.4மிமீ


சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை),பெரம்பூர் மாநகராட்சி (சென்னை) 2.2மிமீ


தென்பறநாடு (திருச்சி),கொடைக்கானல் (திண்டுக்கல்), ஆரணி (திருவண்ணாமலை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை),கீழ் கோத்தகிரி (நீலகிரி) 2மிமீ


பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 1.8மிமீ


ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்),பையூர்_AMFU ARG (தர்மபுரி) 1.5மிமீ


பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 1.4மிமீ


நுங்கம்பாக்கம் (சென்னை) 1.3மிமீ


பர்கூர் (கிருஷ்ணகிரி) 1.2மிமீ


கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 1.1மிமீ


தாளவாடி (ஈரோடு),அவுடையார்கோவில்‌ (புதுக்கோட்டை),நெடுங்கல் (கிருஷ்ணகிரி),MRC நகர் (சென்னை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), எடப்பாடி (சேலம்), ஆலத்தூர் (சென்னை), திருமூர்த்தி IB (திருப்பூர்), வாலாஜா (இராணிப்பேட்டை), சூளகிரி (கிருஷ்ணகிரி), குண்டாறு (தென்காசி), ஆத்தூர் (சேலம்) 1மிமீ


உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக