இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 7 ஜூலை, 2022

7.7.22 A new circulation formed over north Bay of Bengal near Odisha coast | it seems to be Most vigorous SWM condition | Heavy to very heavy rain possibilities over west coast and ghats of India

0

7.7.22 தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திராவை ஒட்டி இருக்கக்கூடிய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய கரையோர பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சியானது நிலவிக் கொண்டிருக்கிறது.


ஆகையால் தென்மேற்கு பருவக்காற்றின் வீரியம் மென்மேலும் அதிகரித்து காணப்படுவதை நம்மால் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள இயல்கிறது. அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மேற்கு மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாகலாம் அதேபோல மேற்கு உள் மாவட்டங்களிலும் தென் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.


விரிவான தெளிவான அறிக்கைக்கு - https://youtu.be/6edvjpHzaRg


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

=====================

அவலாஞ்சி (நீலகிரி) 133மிமீ


சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 87மிமீ


தேவாலா (நீலகிரி) 86மிமீ


சோலையாறு அணை (கோயம்புத்தூர்), அப்பர் பவானி (நீலகிரி) 71மிமீ


வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 67.4மிமீ


முக்கூத்தி அணை (நீலகிரி) 64மிமீ


சின்கோனா (கோயம்புத்தூர்) 62மிமீ


நடுவட்டம் (நீலகிரி) 58மிமீ


லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்), போர்த்திமுண்டு (நீலகிரி) 56மிமீ


வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 52மிமீ


வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பந்தலூர் (நீலகிரி),சேரங்கோடு (நீலகிரி) 51மிமீ


தண்டையார்பேட்டை (சென்னை) 49.5மிமீ


சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 47.3மிமீ


ஜீ பஜார் (நீலகிரி) 42மிமீ


அப்பர் கூடலூர் (நீலகிரி) 41மிமீ


பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 35.3மிமீ


எம்ரேல்டு (நீலகிரி),பைகாரா (நீலகிரி) 32மிமீ


பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 29மிமீ


செருமுல்லி (நீலகிரி) 27மிமீ


பார்வுட் (நீலகிரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 26மிமீ


பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 25மிமீ


GOOD WILL SCHOOL-வில்லிவாக்கம் (திருவள்ளூர்) 24.5மிமீ


தூணக்கடவூ (கோயம்புத்தூர்),கிளன்மோர்கன் (நீலகிரி) 23மிமீ


பெரியார் (தேனி) 20மிமீ


அம்பத்தூர் (சென்னை), ஓசூர் (கிருஷ்ணகிரி) 18மிமீ


கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 17மிமீ


இரவங்கலார் அணை (தேனி),சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 16மிமீ


மீனம்பாக்கம் விமானநிலையம் -ஆலத்தூர் (சென்னை) 14.8மிமீ


தேக்கடி (தேனி) 14.2மிமீ


சாண்டியனுள்ளா (நீலகிரி) 14மிமீ


ஆவடி (திருவள்ளூர்),காடம்பாறை (கோயம்புத்தூர்) 13மிமீ


திருமூர்த்தி அணை (திருப்பூர்), பார்சன் வாலி (நீலகிரி) 12மிமீ


நுங்கம்பாக்கம் (சென்னை) 11.9மிமீ


செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 10.4மிமீ


அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 10.2மிமீ


தளி (கிருஷ்ணகிரி), திருமூர்த்தி IB (திருப்பூர்), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 10மிமீ


திரூர்_KVK ARG (திருவள்ளூர்), நல்லூர் (கோயம்புத்தூர்) 9மிமீ


வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 8.2மிமீ


உதகமண்டலம் (நீலகிரி) 8.1மிமீ


பூந்தமல்லி (திருவள்ளூர்), ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), மணக்கடவூ (கோயம்புத்தூர்), குன்னூர் (நீலகிரி) 8மிமீ


கொரட்டூர் (திருவள்ளூர்), குண்டாறு (தென்காசி),கெத்தி (நீலகிரி) 7மிமீ


மயிலாப்பூர் (சென்னை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 6.2மிமீ


பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), அடவிநயினார் அணை (தென்காசி), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), அப்பர் ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 6மிமீ


கல்லட்டி (நீலகிரி) 5.7மிமீ


விரபாண்டி (தேனி) 5.6மிமீ


தரமணி ARG (சென்னை) 5.5மிமீ


சோழிங்கநல்லூர் (சென்னை) 5.2மிமீ


அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), கடனா நதி (தென்காசி), சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி) 5மிமீ


சூளகிரி (கிருஷ்ணகிரி),நவமலை (கோயம்புத்தூர்), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 4மிமீ


திருவள்ளூர் (திருவள்ளூர்),அஞ்செட்டி (கிருஷ்ணகிரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஆயக்குடி (தென்காசி),பீத்தத்தம்பட்டி (கோயம்புத்தூர்), பர்லியார் (நீலகிரி)  3மிமீ


கூடலூர் (தேனி) 2.7மிமீ


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 2.5மிமீ


அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 2.2மிமீ


பாலக்கோடு (தர்மபுரி), தென்காசி (தென்காசி),கெத்தை அணை (நீலகிரி), இராஜபாளையம் (விருதுநகர்),கிண்ணகோரை (நீலகிரி),ராமா நதி (தென்காசி), கொடநாடு (நீலகிரி) 2மிமீ


பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 1.6மிமீ


செங்கம் (திருவண்ணாமலை) 1.4மிமீ


உத்தமபாளையம் (தேனி) 1.2மிமீ


ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி), தக்கலை (கன்னியாகுமரி), சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), செங்கோட்டை (தென்காசி),அடார் எஸ்டேட் (நீலகிரி) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக