2.7.22 இன்றும் அடுத்த 24 மணி #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.#நாகப்பட்டினம் , #காரைக்கால் மாவட்ட பகுதிகளின் சில இடங்கள் உட்பட #டெல்டாவின் கடலோர மாவட்டங்ளிலும் மழை வாய்ப்புகள் உண்டு #கடலூர் , #புதுச்சேரி , #விழுப்புரம் , #செங்கல்பட்டு , #காஞ்சிபுரம் , #இரானிபேட்டை , #திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை வாய்ப்புகள் உண்டு.
மேலும் #ஜவ்வாதுமலை பகுதிகளை ஒட்டிய #திருப்பத்தூர், #கிருஷ்ணகிரி , #வேலூர் மற்றும் #திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம் மேலும் #திருப்பூர் , #ஈரோடு , #திருச்சி , #புதுக்கோட்டை, #மதுரை , #தஞ்சாவூர் , #கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளிலும் மழை வாய்ப்புகள் உண்டு.
இவைபோக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய நீலகிரி , தேனி , கோவை மாட்ட பகுதிகளிலும் மழை உண்டு.
எந்தெந்த குறிப்பிட்ட பகுதிகளில் மழை வாய்ப்புகள் என்பதனை தெளிவாக அறிய - https://youtu.be/AQs-3VgdvsY
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
======================
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 50மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 49மிமீ
கடலூர் IMD (கடலூர்) 45.9மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 45.8மிமீ
திருவள்ளூர் (திருவள்ளூர்) 45மிமீ
புவனகிரி (கடலூர்),சின்கோனா (கோயம்புத்தூர்) 42மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 38.2மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்), லால்பேட்டை (கடலூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்) 37மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்) 36மிமீ
பூண்டி (திருவள்ளூர்) 35மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 34.8மிமீ
செஞ்சி (விழுப்புரம்),அரக்கோணம் (இராணிப்பேட்டை) 33மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 31மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),முக்கூத்தி அணை (நீலகிரி) 30மிமீ
RSCL-3 வளத்தி (விழுப்புரம்) 28.6மிமீ
சேத்துப்பட்டு (திருவள்ளூர்) 28.4மிமீ
மரக்காணம் (விழுப்புரம்), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்),நடுவட்டம் (நீலகிரி) 28மிமீ
கட்டுமயிலூர் (கடலூர்) 27மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 26மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை) 25.2மிமீ
வானூர் (விழுப்புரம்), பார்சன் வாலி (நீலகிரி) 23மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 22.2மிமீ
வாலாஜா (இராணிப்பேட்டை) 22மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 21மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை),திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 20.4மிமீ
ஶ்ரீ முஷ்ணம் (கடலூர்),சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 19மிமீ
பார்வுட் (நீலகிரி),பைகாரா (நீலகிரி) 18மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 17.4மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை) 17.2மிமீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 17மிமீ
RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்),செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 16.8மிமீ
காட்டுபாக்கம்_KVK ARG (காஞ்சிபுரம்) 16.5மிமீ
வேப்பூர் (கடலூர்) 16மிமீ
திரூர்_kvk ARG (திருவள்ளூர்) 15மிமீ
வில்லியனூர் (புதுச்சேரி),ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),சேரங்கோடு (நீலகிரி) 14மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 13.6மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), சிதம்பரம் (கடலூர்) 13.2மிமீ
RSCL-2 நீமோர் (விழுப்புரம்), சோழவரம் (திருவள்ளூர்), புதுச்சேரி (புதுச்சேரி),தேவாலா (நீலகிரி) 13மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 12.8மிமீ
குடிதாங்கி (கடலூர்) 12.5மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை), மனல்மேடு (மயிலாடுதுறை) அப்பர் கூடலூர் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 12மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு), கலசபாக்கம் (திருவண்ணாமலை) 11மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்),தனிஷ்பேட் (சேலம்) 10.4மிமீ
செங்குன்றம் (திருவள்ளூர்), இரவங்கலார் அணை (தேனி), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 10மிமீ
பெரியார் (தேனி) 9.8மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 9.6மிமீ
மதுரை AWS (மதுரை) 8.5மிமீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை), தம்மம்பட்டி (சேலம்), அப்பர் ஆழியாறு (கோயம்புத்தூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), செய்யாறு (திருவண்ணாமலை),போர்த்திமுண்டு (நீலகிரி) 8மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 7.4மிமீ
பொன்னேரி (திருவள்ளூர்),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்), மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 7மிமீ
கலவை (இராணிப்பேட்டை) 6.2மிமீ
திருத்தணி (திருவள்ளூர்),காடம்பாறை (கோயம்புத்தூர்) 6மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 5.8மிமீ
சேலம் (சேலம்) 5.7மிமீ
RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை), RSCL-3 கேதர் (விழுப்புரம்), விருத்தாசலம் (கடலூர்), தேக்கடி (தேனி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), தர்மபுரி PTO (தர்மபுரி),சேரங்கோடு (நீலகிரி), ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்) 5மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 4.8மிமீ
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 4.6மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்),போளூர் (திருவண்ணாமலை) 4.2மிமீ
ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்),வி.களத்தூர் (பெரம்பலூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), நெய்வேலி AWS (கடலூர்),தூணக்கடவூ (கோயம்புத்தூர்),கொத்தவச்சேரி (கடலூர்) 4மிமீ
கூடலூர் (தேனி) 3.3மிமீ
மேட்டூர் (சேலம்) 3.2மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), அம்பத்தூர் (சென்னை),வானமாதேவி (கடலூர்), எம்ரேல்டு (நீலகிரி), ஆயக்குடி (தென்காசி) 3மிமீ
விழுப்புரம் (விழுப்புரம்),மங்கலாபுரம் (நாமக்கல்) 2.6மிமீ
பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி) 2.5மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 2.4மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை), தர்மபுரி (தர்மபுரி),சாண்டியனுள்ளா (நீலகிரி),நவமலை (கோயம்புத்தூர்), உதகமண்டலம் (நீலகிரி), மணக்கடவூ (கோயம்புத்தூர்) 2மிமீ
காரைக்குடி (சிவகங்கை) 1.8மிமீ
தரமணி ARG (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), நந்தனம் ARG (சென்னை),விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 1.5மிமீ
ராசிபுரம் (நாமக்கல்), பண்ருட்டி (கடலூர்) 1.2மிமீ
வேலூர் (வேலூர்) 1.1மிமீ
ஆர்கேபேட்டை (திருவள்ளூர்), உத்தமபாளையம் (தேனி),கும்பகோணம் (தஞ்சாவூர்), சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி),பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மன் இம்மானுவேல்🙏