இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஜூலை, 2022

1.7.22 Active southwest monsoon and covective rain

0

1.7.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தமிழக உட் பகுதிகள் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் மழை வாய்ப்புகள் உண்டு.


விரிவான அறிக்கைக்கு -https://youtu.be/jAGD2z6NUI4


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

===============

சின்கோனா (கோயம்புத்தூர்) 102மிமீ


சின்னகல்லார் (கோயம்புத்தூர்), மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்) 87மிமீ


தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 82மிமீ


வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 69மிமீ


வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 68மிமீ


பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 67.2மிமீ


GOOD WILL SCHOOL-வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 65.5மிமீ


கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்) 65மிமீ


வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 62மிமீ


தண்டையார்பேட்டை (சென்னை) 61.4மிமீ


ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 60மிமீ


முக்கூத்தி அணை (நீலகிரி) 59மிமீ


சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 53.4மிமீ


நடுவட்டம் (நீலகிரி) 52மிமீ


பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 51மிமீ


செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 48.6மிமீ


பென்னாகரம் (தர்மபுரி) 46மிமீ


அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை),அவலாஞ்சி (நீலகிரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 45மிமீ


அப்பர் கூடலூர் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 44மிமீ


பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 43.4மிமீ


நுங்கம்பாக்கம் (சென்னை) 40.6மிமீ


புழல் ARG (திருவள்ளூர்) 40மிமீ


திருவள்ளூர் (திருவள்ளூர்),பைகாரா (நீலகிரி), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்),பார்வுட் (நீலகிரி) 36மிமீ


தளி (கிருஷ்ணகிரி) 35மிமீ


சேரங்கோடு (நீலகிரி) 34மிமீ


எண்ணூர் AWS (சென்னை) 33மிமீ


பந்தலூர் (நீலகிரி) 32மிமீ


பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),செருமுல்லி (நீலகிரி) 31மிமீ


ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 30.4மிமீ


அம்பத்தூர் (சென்னை), அப்பர் பவானி (நீலகிரி) 30மிமீ


ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 28மிமீ


கரையூர் (புதுக்கோட்டை) 26.4மிமீ


சிவலோகம் (கன்னியாகுமரி) 26.2மிமீ


சேந்தமங்கலம் (நாமக்கல்) 24மிமீ


மதுராந்தகம் (செங்கல்பட்டு),திருமூர்த்தி அணை (திருப்பூர்) 23மிமீ


திருமூர்த்தி IB (திருப்பூர்),தேவாலா (நீலகிரி), குறிஞ்சிப்பாடி (கடலூர்), பார்சன் வாலி (நீலகிரி), இரவங்கலார் அணை (தேனி),கிளன்மோர்கன் (நீலகிரி) 22மிமீ


ஏற்காடு (சேலம்) 21.8மிமீ


நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்)  21.5மிமீ


மலையூர் (புதுக்கோட்டை) 21.4மிமீ


DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி) 20மிமீ


தென்பறநாடு (திருச்சி), விழுப்புரம் (விழுப்புரம்) 19மிமீ


ராசிபுரம் (நாமக்கல்) 18.1மிமீ


வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), மதுக்கூர் (தஞ்சாவூர்), திருப்பூர் PWD IB (திருப்பூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 18மிமீ


நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 17.2மிமீ


காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 17.1மிமீ


பூண்டி (திருவள்ளூர்),குடுமியான்மலை (புதுக்கோட்டை), ஊத்துக்குளி (திருப்பூர்) 17மிமீ


திரூர்_KVK ARG (திருவள்ளூர்) 16.5மிமீ


பொன்னேரி (திருவள்ளூர்), தேக்கடி (தேனி), கொரட்டூர் (திருவள்ளூர்) 16மிமீ


ஆம்பூர் (திருப்பத்தூர்) 15.8மிமீ


கறம்பக்குடி (புதுக்கோட்டை) 15.6மிமீ


பெரியார் (தேனி) 15.4மிமீ


கொப்பம்பட்டி (திருச்சி),கிண்ணகோரை (நீலகிரி) 15மிமீ


திருப்போரூர் (செங்கல்பட்டு),போர்த்திமுண்டு (நீலகிரி) 14மிமீ


ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்) 13.5மிமீ


ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 13.2மிமீ


பெருந்துறை (ஈரோடு) 13மிமீ


மயிலாப்பூர் (சென்னை) 12.8மிமீ


மாமல்லபுரம் PWD BUNGLOW (செங்கல்பட்டு) 12.2மிமீ


KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), அடவிநயினார் அணை (தென்காசி), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி) 12மிமீ


மன்னார்குடி (திருவாரூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), PWD IB குமாரபாளையம் (நாமக்கல்) 11.2மிமீ


தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கொடநாடு (நீலகிரி), திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 11மிமீ


திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 10.6மிமீ


ஆரணி (திருவண்ணாமலை) 10.2மிமீ


கொடுமுடி (ஈரோடு) 10மிமீ


நாமக்கல் (நாமக்கல்), திண்டுக்கல் (திண்டுக்கல்) 9.5மிமீ


புதுச்சத்திரம் (நாமக்கல்),சோழவரம் (திருவள்ளூர்), மடத்துக்குளம் (திருப்பூர்),வானமாதேவி (கடலூர்), செங்குன்றம் (திருவள்ளூர்) 9மிமீ


கூடலூர் (தேனி) 8.4மிமீ


நன்னிலம் (திருவாரூர்) 8.2மிமீ


தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்),கோவை தெற்கு (கோயம்புத்தூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்),காட்டுபாக்கம்_KVK ARG (காஞ்சிபுரம்), திருப்பூர் வடக்கு (திருப்பூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை) 8மிமீ


பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்), உதகமண்டலம் (நீலகிரி) 7.6மிமீ


பொன்னமராவதி (புதுக்கோட்டை) 7.2மிமீ


அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை),கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), சோத்துப்பாறை (தேனி) 7மிமீ


பவானி (ஈரோடு) 6.8மிமீ


கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 6.6மிமீ


வெட்டிகாடு (தஞ்சாவூர்) 6.4மிமீ


RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), பேராவூரணி (தஞ்சாவூர்) 6.2மிமீ


DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), எம்ரேல்டு (நீலகிரி), சூலூர் (கோயம்புத்தூர்), ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்),கொத்தவச்சேரி (கடலூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), அமராவதி அணை (திருப்பூர்), அவிநாசி (திருப்பூர்),கெத்தை அணை (நீலகிரி), திருவாலங்காடு (திருவள்ளூர்) 6மிமீ


பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 5‌.6மிமீ


வம்பன்_KVK ARG (புதுக்கோட்டை) 5.5மிமீ


மருங்காபுரி (திருச்சி) 5.4மிமீ


பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), ஒகேனக்கல் (தர்மபுரி) 5.2மிமீ


எருமைபட்டி (நாமக்கல்),திருத்தணி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), ஆலக்கரை (நீலகிரி), காங்கேயம் (திருப்பூர்),சென்னிமலை (ஈரோடு), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி) 5மிமீ


போளூர் (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை) 4.8மிமீ


ஆலத்தூர் (சென்னை),குண்டேரிபள்ளம் (ஈரோடு) 4.6மிமீ


தக்கலை (கன்னியாகுமரி) 4.2மிமீ


RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), ஈரோடு (ஈரோடு), திருவாரூர் (திருவாரூர்),பெருங்களூர் (புதுக்கோட்டை), தரமணி ARG (சென்னை),வெள்ளாக்கோவில் (திருப்பூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 4மிமீ


பண்ருட்டி (கடலூர்) 3.8மிமீ


சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 3.4மிமீ


மேட்டூர் அணை (சேலம்) 3.3மிமீ


கோவில்பட்டி (திருச்சி), வேடசந்தூர் (திண்டுக்கல்), TABACCO-VDR (திண்டுக்கல்) 3.2மிமீ


உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 3.1மிமீ


RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்), குண்டாறு (தென்காசி), கோத்தகிரி (நீலகிரி), இராஜபாளையம் (விருதுநகர்),தனிஷ்பேட் (சேலம்),சுருளக்கோடு (கன்னியாகுமரி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை),கெத்தி (நீலகிரி), கீரனூர் (புதுக்கோட்டை), பல்லடம் (திருப்பூர்),கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்),அரிமழம் (புதுக்கோட்டை) 3மிமீ


அரக்கோணம் (இராணிப்பேட்டை) 2.8மிமீ


நத்தம் (திண்டுக்கல்) 2.5மிமீ


செங்கம் (திருவண்ணாமலை),க.பரமத்தி (கரூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 2.4மிமீ


SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), தாம்பரம் (செங்கல்பட்டு), தர்மபுரி (தர்மபுரி), செய்யாறு (திருவண்ணாமலை),ஆனைமடுவு அணை (சேலம்), முத்துப்பேட்டை (திருவாரூர்),மசினக்குடி (நீலகிரி), பெரியகுளம் (தேனி), பண்ருட்டி (கடலூர்), திருச்செங்கோடு (நாமக்கல்),ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்),காரியாக்கோவில் அணை (சேலம்),விரபாண்டி (தேனி), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), குன்னூர் (நீலகிரி), SCS MILL அரசூர் (விழுப்புரம்) 2மிமீ


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), கடலூர் IMD (கடலூர்) 1.8மிமீ


மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 1.5மிமீ


சிதம்பரம் (கடலூர்) 1.4மிமீ


உத்தமபாளையம் (தேனி) 1.2மிமீ


சங்கரிதுர்க் (சேலம்) 1.1மிமீ


துறையூர் (திருச்சி),செங்கோட்டை (தென்காசி),பாபநாசம் (திருநெல்வேலி), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), கல்லட்டி (நீலகிரி), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), கருப்பா நதி (தென்காசி), பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி), மஞ்சளாறு (தேனி), மூலனூர் (திருப்பூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக