இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 ஜூலை, 2022

22.7.22 Today’s weather overlook | enhanced thunderstorm activities over tamilnadu and Puducherry | complete rainfall data

0

22.7.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில பல தரமான சிறப்பான சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.... டெல்டா மாவட்ட பகுதிகளிலும் சில இடங்களில் சூறைக் காற்றுடன் இடியுடன் கூடிய மழை பதிவாகி புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளிலும் மழை வாய்ப்புகள் உண்டு அதேபோல சென்னை மாநகர் மற்றும் அதனுடைய புறநகர் பகுதிகள் புதுச்சேரி மாவட்ட பகுதிகளின் ஒரு சில இடங்கள் என பல்வேறு இடங்களிலும் மழை  பதிவாகலாம்.


விரிவான அறிக்கைக்கு - https://youtu.be/u4MXgqx7eRc


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

====================

மல்லாசமுத்திரம் (நாமக்கல்) 180.5மிமீ


பூதலூர் (தஞ்சாவூர்) 171மிமீ


தனிஷ்பேட் (சேலம்) 167மிமீ


ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 160மிமீ


எடப்பாடி (சேலம்) 146மிமீ


கடையம்பட்டி (சேலம்) 138மிமீ


ராசிபுரம் (நாமக்கல்) 129மிமீ


போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 128.7மிமீ


ஓமலூர் (சேலம்) 122மிமீ


புள்ளம்பாடி (திருச்சி) 114.8மிமீ


அன்னபாளையம் (கரூர்) 110மிமீ


திருவாலங்காடு (திருவள்ளூர்) 108மிமீ


பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 106.3மிமீ


KCS MILL-1  அரியலூர் (கள்ளக்குறிச்சி) 105மிமீ


புதுச்சேரி (புதுச்சேரி) 102.1மிமீ


சந்தியூர்_KVK ARG (சேலம்) 101மிமீ


புதுச்சத்திரம் (நாமக்கல்),சங்கரிதுர்க் (சேலம்) 94மிமீ


பனைமரத்துப்பட்டி (சேலம்) 92.5மிமீ


புழல் ARG (திருவள்ளூர்) 91மிமீ


அம்மாப்பேட்டை (ஈரோடு) 90மிமீ


வில்லியனூர் (புதுச்சேரி) 89மிமீ


நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்)  86.4மிமீ


பரமத்தி வேலூர் (நாமக்கல்) 86மிமீ


அரூர் (தர்மபுரி) 84மிமீ


ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 80மிமீ


தேவாலா (நீலகிரி) 79மிமீ


முத்துப்பேட்டை (திருவாரூர்),ஏற்காடு (சேலம்) 78.2மிமீ


கலவை AWS (இராணிப்பேட்டை) 78மிமீ


பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 77மிமீ


சேந்தமங்கலம் (நாமக்கல்),தம்மம்பட்டி (சேலம்),அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை) 75மிமீ


வல்லம் (தஞ்சாவூர்) 74மிமீ


சோழவரம் (திருவள்ளூர்) 73.4மிமீ


கலவை (இராணிப்பேட்டை) 72.4மிமீ


திருச்சி விமானநிலையம் (திருச்சி) 72மிமீ


மோகனூர் (நாமக்கல்) 71மிமீ 


அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 70.3மிமீ


திருச்செங்கோடு (நாமக்கல்) 70மிமீ


பரூர் (கிருஷ்ணகிரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை) 68.2மிமீ


திரூர்_KVK ARG (திருவள்ளூர்) 68மிமீ


ஆனைமடுவூ அணை (சேலம்) 67மிமீ


கள்ளிக்குடி (மதுரை) 66.2மிமீ


சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 66மிமீ


எலச்சிபாளையம் (நாமக்கல்) 65.5மிமீ


ஆற்காடு (இராணிப்பேட்டை) 64.4மிமீ


திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 64மிமீ


திருவள்ளூர் (திருவள்ளூர்) 63மிமீ


காரியாக்கோவில் அணை (சேலம்) 62மிமீ


சேலம் (சேலம்) 61.5மிமீ


GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 60.8மிமீ


நந்தியார் தலைப்பு (திருச்சி) 58.4மிமீ


அரவக்குறிச்சி (கரூர்) 58மிமீ


GOOD WILL SCHOOL-வில்லிவாக்கம் (திருவள்ளூர்), வாலாஜா (இராணிப்பேட்டை), கொடுமுடி (ஈரோடு), மேலூர் (மதுரை) 57மிமீ


தேவிமங்கலம் (திருச்சி) 56.2மிமீ


KCS MILL-1  கடவனூர் (கள்ளக்குறிச்சி) 56மிமீ


துவாக்குடி (திருச்சி) 55மிமீ


பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 54.3மிமீ


நத்தம் (திண்டுக்கல்),செங்குன்றம் (திருவள்ளூர்), அம்பத்தூர் (சென்னை) 54மிமீ


பில்லூர் (நீலகிரி) 53மிமீ


திருமங்கலம் (மதுரை) 52.4மிமீ


ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்) 52மிமீ


ஆவடி (திருவள்ளூர்),நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 51மிமீ


கீழ் அணை (தஞ்சாவூர்) 49.8மிமீ


BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி),பரமத்தி (கரூர்) 49மிமீ


நிலக்கோட்டை (திண்டுக்கல்) 48.6மிமீ


சமயபுரம் (திருச்சி) 48.2மிமீ


RSCL-2  வல்லவனூர் (விழுப்புரம்) 47மிமீ


நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 46.4மிமீ


திருச்சி ஜங்ஷன் (திருச்சி), RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), பெரியகுளம் (தேனி) 46மிமீ


மங்கலாபுரம் (நாமக்கல்), பூந்தமல்லி (திருவள்ளூர்) 45மிமீ


கோவிலாங்குளம் (விருதுநகர்) 44.4மிமீ


காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 44.2மிமீ


திருவாரூர் (திருவாரூர்) 44.1மிமீ


திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 43.6மிமீ


தண்டையார்பேட்டை (சென்னை) 43.2மிமீ


குடிதாங்கி (கடலூர்) 42.5மிமீ


பாலக்கோடு (தர்மபுரி) 42.4மிமீ


போளூர் (திருவண்ணாமலை) 42.2மிமீ


TNAU CRIஏதாபூர் (சேலம்) 42மிமீ


திருப்பட்டூர் PTO (திருப்பத்தூர்) 41.8மிமீ


சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 41.3மிமீ


தனியாமங்கலம் (மதுரை) 41மிமீ


மருங்காபுரி (திருச்சி) 40.6மிமீ


வானூர் (விழுப்புரம்),வேப்பூர் (கடலூர்) 39மிமீ


புலிப்பட்டி (மதுரை) 38.6மிமீ


திருச்சி TOWN (திருச்சி) 38.2மிமீ


லால்பேட்டை (கடலூர்),பார்வுட் (நீலகிரி) 38மிமீ


ஆத்தூர் (சேலம்) 37.4மிமீ


பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 36.6மிமீ


BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), எண்ணூர் AWS (சென்னை) 36மிமீ


தள்ளாகுளம் (மதுரை) 35.3மிமீ


திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 35மிமீ


கரூர் (கரூர்) 34.5மிமீ


தென்பறநாடு (திருச்சி), பெரம்பலூர் (பெரம்பலூர்),பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 34மிமீ


நீடாமங்கலம் (திருவாரூர்) 33.6மிமீ


கல்லக்குடி (திருச்சி) 33.2மிமீ


முசிறி (திருச்சி), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி)‌, சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 33மிமீ


செங்கம் (திருவண்ணாமலை) 32.8மிமீ


DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 32மிமீ


குருங்குளம் (தஞ்சாவூர்) 30.6மிமீ


இடையாப்பட்டி (மதுரை) 30.5மிமீ


KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி), கங்கவள்ளி (சேலம்),KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி),சேரங்கோடு (நீலகிரி), பண்ருட்டி (கடலூர்) 30மிமீ


கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 29.6மிமீ


மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 29.5மிமீ


மதுக்கூர் (தஞ்சாவூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 29மிமீ


பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி) 28.5மிமீ


அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை) 28மிமீ


சிட்டாம்பட்டி (மதுரை) 27.6மிமீ


RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), ஆண்டிப்பட்டி (மதுரை) 27.2மிமீ


KCS MILL-2 மோரப்பாளையம் (கள்ளக்குறிச்சி), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி),  DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி) 27மிமீ

 

DSCL கீழப்பாடி (கள்ளக்குறிச்சி),வீரகனூர் (சேலம்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 26மிமீ


ஆரணி (திருவண்ணாமலை) 25.2மிமீ


ஜெயங்கொண்டம் (அரியலூர்),லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 25மிமீ


மதுரை வடக்கு (மதுரை), விருதுநகர் (விருதுநகர்) 24.6மிமீ


பென்னாகரம் (தர்மபுரி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), பர்லியார் (நீலகிரி) 24மிமீ


மன்னார்குடி (திருவாரூர்) 23.2மிமீ


செந்துறை (அரியலூர்), செய்யாறு (திருவண்ணாமலை) 23மிமீ


BASL மனம்பூண்டி (விழுப்புரம்), மானாமதுரை (சிவகங்கை),பையூர்_AMFU ARG (தர்மபுரி), கவுந்தப்பாடி (ஈரோடு) 22மிமீ


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்),வானமாதேவி (கடலூர்) 21.6மிமீ


DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி),அரியலூர் (அரியலூர்), வரட்டுபள்ளம் (ஈரோடு), மொடக்குறிச்சி (ஈரோடு) 21மிமீ


மதுரை விமானநிலையம் (மதுரை) 20.6மிமீ


காரியாபட்டி (விருதுநகர்) 20.4மிமீ


குப்பனாம்பட்டி (மதுரை), ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்), தர்மபுரி PTO (தர்மபுரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 20மிமீ


மேட்டூர் அணை (சேலம்), திருச்சுழி (விருதுநகர்) 19மிமீ


பேரையூர் (மதுரை) 18.2மிமீ


RSCL-3 வல்லம் (விழுப்புரம்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்),விரபாண்டி (தேனி),சின்கோனா (கோயம்புத்தூர்),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), மஞ்சளாறு (தேனி) 18மிமீ


கோவில்பட்டி (திருச்சி) 17.2மிமீ


DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), செட்டிகுளம் (பெரம்பலூர்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), குன்னூர் (நீலகிரி) 17மிமீ


கமுதி (இராமநாதபுரம்) 16.8மிமீ


அந்தியூர் (ஈரோடு) 16.5மிமீ


செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 16.1மிமீ


கொடநாடு (நீலகிரி) 16மிமீ


குமாரபாளையம் (நாமக்கல்) 15.6மிமீ


சிறுக்குடி (திருச்சி),தளுத்தலை (பெரம்பலூர்),DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி), பவானி (ஈரோடு), ஈரோடு (ஈரோடு) 15மிமீ


வெட்டிகாடு (தஞ்சாவூர்) 14.6மிமீ


திருபுவனம் (சிவகங்கை), உசிலம்பட்டி (மதுரை) 14.2மிமீ


RSCL-2 கேதர் (விழுப்புரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), வாடிப்பட்டி (மதுரை), கோவில்பட்டி (தூத்துக்குடி),  ஆண்டிமடம் (அரியலூர்) 14மிமீ


கொடைக்கானல் (திண்டுக்கல்) 13.8மிமீ


பாபநாசம் (தஞ்சாவூர்),பூண்டி (திருவள்ளூர்),விரகனூர் (மதுரை), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) 13மிமீ


ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 12.8மிமீ


கள்ளந்திரி (மதுரை) 12.4மிமீ


கொரட்டூர் (திருவள்ளூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 12மிமீ


கல்லணை (தஞ்சாவூர்) 11.8மிமீ


மஞ்சலாறு (தஞ்சாவூர்) 11.4மிமீ


கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 11.3மிமீ


மதுராந்தகம் (செங்கல்பட்டு), கலசபாக்கம் (திருவண்ணாமலை),செருமுல்லி (நீலகிரி) 11மிமீ


குளித்தலை (கரூர்) 10.8மிமீ


கடவூர் (கரூர்) 10.4மிமீ


VCS MILL அம்முண்டி (வேலூர்),பழவிடுதி (கரூர்) 10.2மிமீ


புலிவலம் (திருச்சி),கொப்பம்பட்டி (திருச்சி),கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), BASL மூகையூர் (விழுப்புரம்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 10மிமீ


கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 9.4மிமீ


சிவகங்கை (சிவகங்கை),பைகாரா (நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி), பார்சன் வாலி (நீலகிரி) 9மிமீ


மேட்டுப்பட்டி (மதுரை) 8.4மிமீ


மணப்பாறை (திருச்சி), மயிலாப்பூர் (சென்னை), சிவகாசி (விருதுநகர்) 8.2மிமீ


தர்மபுரி (தர்மபுரி),நாமக்கல் (நாமக்கல்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), காங்கேயம் (திருப்பூர்),கெத்தை அணை (நீலகிரி), SCS MILL அரசூர் (விழுப்புரம்), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 8மிமீ


பொன்னியார் அணை (திருச்சி) 7.8மிமீ


குண்டேரிபள்ளம் (ஈரோடு) 7.6மிமீ


விழுப்புரம் (விழுப்புரம்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 7.5மிமீ


மருங்காபுரி (திருச்சி) 7.4மிமீ


தோகைமலை (கரூர்) 7.2மிமீ


பெருந்துறை (ஈரோடு),கோவை தெற்கு (கோயம்புத்தூர்) 7மிமீ


அன்னூர் (கோயம்புத்தூர்), கொடிவேரி அணை (ஈரோடு) 6.2மிமீ


RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்), தாளவாடி (ஈரோடு),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 6மிமீ


பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 5.5மிமீ


வாத்தலை அணைக்கட்டு (திருச்சி),வலங்கைமான் (திருவாரூர்), அரண்மனைபுதூர் (தேனி) 5.2மிமீ


தாத்தயங்கார்பேட்டை (திருச்சி), திருவையாறு (தஞ்சாவூர்), சோத்துப்பாறை (தேனி), அப்பர் பவானி (நீலகிரி), இரவங்கலார் அணை (தேனி),முக்கூத்தி அணை (நீலகிரி),அடார் எஸ்டேட் (நீலகிரி)  5மிமீ


கும்பகோணம் (தஞ்சாவூர்) 4.8மிமீ


சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 4.6மிமீ


வம்பன்_KVK ARG (புதுக்கோட்டை) 4.5மிமீ


லால்குடி (திருச்சி) 4.2மிமீ


துறையூர் (திருச்சி), கழுகுமலை (தூத்துக்குடி),மயிலம்பட்டி (கரூர்),பிளவுக்கல் அணை (விருதுநகர்), கயத்தாறு (தூத்துக்குடி) அருப்புக்கோட்டை (விருதுநகர்), சென்னிமலை (ஈரோடு),பாடலூர் (பெரம்பலூர்),மேமாத்தூர் (கடலூர்),ஜீ பஜார் (நீலகிரி) 4மிமீ


பரமக்குடி (இராமநாதபுரம்), கடலூர் IMD (கடலூர்) 3.8மிமீ


வேடசந்தூர் (திண்டுக்கல்), TABACCO-VDR (திண்டுக்கல்) 3.6மிமீ


குடவாசல் (திருவாரூர்), பவானிசாகர் அணை (ஈரோடு) 3.2மிமீ


RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), மாயனூர் (கரூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), சூலூர் (கோயம்புத்தூர்),சத்தியமங்கலம் (ஈரோடு), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), இராஜபாளையம் (விருதுநகர்), எம்ரேல்டு (நீலகிரி),போர்த்திமுண்டு (நீலகிரி),

 சோளிங்கர் (இராணிப்பேட்டை),கெத்தி (நீலகிரி) 3மிமீ


திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 2.8மிமீ


SCS MILL  பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி) 2.5மிமீ


சுல்தான்பேட்டை (கோயம்புத்தூர்) 2.4மிமீ


எட்டயபுரம் (தூத்துக்குடி) 2.3மிமீ


பஞ்சபட்டி (கரூர்),ஆர்கேபேட் (திருவள்ளூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), நன்னிலம் (திருவாரூர்),வி.களத்தூர் (பெரம்பலூர்), அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை), கிண்ணகோரை (நீலகிரி), தூத்துக்குடி (தூத்துக்குடி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கோத்தகிரி (நீலகிரி), இளையான்குடி (சிவகங்கை), திருத்தணி (திருவள்ளூர்),கேதாண்டப்பட்டி (திருப்பத்தூர்) 2மிமீ


காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 1.9மிமீ


அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 1.8மிமீ


கிருஷ்ணராயபுரம் (கரூர்), வத்ராப் (விருதுநகர்) 1.6மிமீ


கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 1.5மிமீ


சோழிங்கநல்லூர் (சென்னை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), தேக்கடி (தேனி),அவலாஞ்சி (நீலகிரி) 1.2மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக