31.7.22 இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட் பகுதிகளில் ஆங்காங்கே சில பல தரமான சிறப்பான வலுவான இடியுடன் கூடிய சூறைக்காற்றுடனான மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாகவே இருக்கிறது.
தெற்கு வங்கக்கடலில் நிலவிவரும் புரட்சியின் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மேற்கு உள் மாவட்ட பகுதிகளில் வட மேற்கு உள் மாவட்ட பகுதிகளில் என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்யலாம்.
விரிவான அடுத்த 24 மணி நேர அறிக்கையை நாம் பிற்பகல் நேர குரல் பதிவில் மிகத்தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==============
உசிலம்பட்டி (மதுரை) 111மிமீ
திருபுவனம் (சிவகங்கை) 100.2மிமீ
குப்பனாம்பட்டி (மதுரை) 85மிமீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி), பெரியகுளம் (தேனி) 81மிமீ
வரட்டுப்பள்ளம் அணை (ஈரோடு) 80மிமீ
சிட்டாரப்பட்டி-ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்),நடுவட்டம் (நீலகிரி) 72மிமீ
தள்ளாகுழம் (மதுரை) 71.4மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 68மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 65.2மிமீ
சோழவந்தான் (மதுரை) 60.3மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 57.4மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 57மிமீ
தேக்கடி (தேனி) 54.6மிமீ
விரபாண்டி (தேனி) 54மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 51மிமீ
பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி) 49.5மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 49மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை) 47.2மிமீ
மறநடஹள்ளி IB (தர்மபுரி) 47மிமீ
திருப்பரங்குன்றம் (மதுரை) 43மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 42மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 41மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 40.5மிமீ
தளி (கிருஷ்ணகிரி) 40மிமீ
விரகனூர் (மதுரை) 39மிமீ
ஒகேனக்கல் (தர்மபுரி) 37மிமீ
பையூர்_AMFU ARG (தர்மபுரி) 35மிமீ
பார்வுட் (நீலகிரி) 35மிமீ
பேரையூர் (மதுரை) 34.4மிமீ
ஆண்டிப்பட்டி (தேனி) 33.2மிமீ
விருதுநகர் (விருதுநகர்) 33மிமீ
கூடலூர் (தேனி) 32.4மிமீ
மதுரை AWS (கடலூர்) 32மிமீ
கள்ளிக்குடி (மதுரை), கள்ளந்திரி (மதுரை) 31.6மிமீ
இடையாபட்டி (மதுரை), மனல்மேடு (மயிலாடுதுறை), பென்னாகரம் (தர்மபுரி),தனியாமங்கலம் (மதுரை), சோத்துப்பாறை (தேனி), குன்னூர் PTO (நீலகிரி) 30மிமீ
பெரியார் (தேனி) 29.4மிமீ
வாடிப்பட்டி (மதுரை, மஞ்சளாறு அணை (தேனி), குன்னூர் (நீலகிரி) 29மிமீ
பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 28.8மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 28.4மிமீ
குண்டடம் (திருப்பூர்) 27மிமீ
சாத்தையாறு (மதுரை) 26.5மிமீ
மானாமதுரை (சிவகங்கை), வைகை அணை (தேனி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 26மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி) 25மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), தர்மபுரி PTO (தர்மபுரி) 24மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 23.8மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 23.1மிமீ
சூரங்குடி (தூத்துக்குடி), உத்தமபாளையம் (தேனி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி) 23மிமீ
புலிப்பட்டி (மதுரை) 22.4மிமீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 22.3மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 22மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 21.4மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 21மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 20.6மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), பெரியகுளம் PTO (தேனி), அப்பர் ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 20மிமீ
திருமங்கலம் (மதுரை) 19.4மிமீ
மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு) 18.5மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 18.2மிமீ
கோவை தெற்கு (கோயம்புத்தூர்) 18மிமீ
சாத்தூர் (விருதுநகர்),தனிஷ்பேட் (சேலம்) 17மிமீ
அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி),கோத்தகிரி (நீலகிரி) 16.6மிமீ
குடவாசல் (திருவாரூர்) 16.2மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்),உதகமண்டலம் (நீலகிரி),காடம்பாறை (கோயம்புத்தூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 16மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை) 15.6மிமீ
மன்னார்குடி (திருவாரூர்) 15.2மிமீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 15மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 14.6மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்) 14மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 13.4மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 13.2மிமீ
TNAU CRIஏதாபூர் (சேலம்),ஈரோடு (ஈரோடு), சூளகிரி (கிருஷ்ணகிரி) 13மிமீ
,கிண்ணகோரை (நீலகிரி),
கோவிலாங்குளம் (விருதுநகர்),அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 12.6மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 12.2மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 12.1மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்),தேவாலா (நீலகிரி) 12மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 11.6மிமீ
எட்டயபுரம் (தூத்துக்குடி) 11.3மிமீ
வெட்டிகாடு (தஞ்சாவூர்),சிவகங்கை (சிவகங்கை), பாலக்கோடு (தர்மபுரி) 11.2மிமீ
அருப்புக்கோட்டை (விருதுநகர்), அம்மாப்பேட்டை (ஈரோடு),ஆவடி (திருவள்ளூர்) 11மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 10.2மிமீ
பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 10மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி),பைகாரா (நீலகிரி) 9மிமீ
தாளவாடி (ஈரோடு), சுல்தான்பேட்டை (கோயம்புத்தூர்) 8.4மிமீ
கோவில்பட்டி (திருச்சி),பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 8.2மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்), இரவங்கலார் அணை (தேனி), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி),அவலாஞ்சி (நீலகிரி),ஆனைமடுவூ அணை (சேலம்),சேரங்கோடு (நீலகிரி) 8மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 7.6மிமீ
சங்கரிதுர்க் (சேலம்) 7.4மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை), காரைக்குடி (சிவகங்கை),பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 7.2மிமீ
கடல்குடி (தூத்துக்குடி),கெத்தை அணை (நீலகிரி), கல்லட்டி (நீலகிரி), எம்ரேல்டு (நீலகிரி) 7மிமீ
செங்கம் (திருவண்ணாமலை), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 6.6மிமீ
ஆத்தூர் (சேலம்) 6.2மிமீ
துறையூர் (திருச்சி), அரண்மனைபுதூர் (தேனி), புவனகிரி (கடலூர்), சூலூர் (கோயம்புத்தூர்),கேத்தி (நீலகிரி),தூணக்கடவூ (கோயம்புத்தூர்), கங்கவள்ளி (சேலம்),பெத்ததம்பட்டி (கோயம்புத்தூர்), கொடநாடு (நீலகிரி) 6மிமீ
மயிலாடி (கன்னியாகுமரி) 5.5மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 5.4மிமீ
தேவகோட்டை (சிவகங்கை), சோளிங்கர் (இராணிப்பேட்டை) 5.2மிமீ
RSCL-2 நீமோர் (விழுப்புரம்),புலிவலம் (திருச்சி), அமராவதி அணை (திருப்பூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), அப்பர் பவானி (நீலகிரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்),கிளென்மோர்கன் (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி) 5மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), T.N.A.U (கோயம்புத்தூர்) 4.8மிமீ
கமுதி (இராமநாதபுரம்) 4.4மிமீ
மூலனூர் (திருப்பூர்),மேலூர் (மதுரை),ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), எடப்பாடி (சேலம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) 4மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 3.4மிமீ
தென்பறநாடு (திருச்சி),வைப்பார் (தூத்துக்குடி), திருவையாறு (தஞ்சாவூர்), திண்டிவனம் (விழுப்புரம்),வத்ராப் (விருதுநகர்), திருமூர்த்தி IB (திருப்பூர்),பூண்டி (திருவள்ளூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), காட்டுமன்னார்கோயில் (கடலூர்),அடார் எஸ்டேட் (நீலகிரி) 3மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்),காரியாபட்டி (விருதுநகர்) 2.8மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 2.4மிமீ
கோவில்பட்டி (தூத்துக்குடி) 2.3மிமீ
சிவகாசி (விருதுநகர்) 2.2மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்),பாடலூர் (பெரம்பலூர்),சிருகமணி (திருச்சி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), விருதுநகர் AWS (விருதுநகர்), தம்மம்பட்டி (சேலம்), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 2மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 1.6மிமீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 1.5மிமீ
கல்லக்குடி (திருச்சி),ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 1.2மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்),நவமலை (கோயம்புத்தூர்),போர்த்திமுண்டு (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏