19.7.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட்பகுதிகளில் ஆங்காங்கே வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. #சென்னை மாநகர் மற்றும் அதனுடைய புறநகர்ப் பகுதிகள் உட்பட தமிழக வட கடலோர மாவட்ட கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டாவின் கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.
👉#ராஜஸ்தான் மாநிலம் #உதய்பூர் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகளை ஒட்டிய மேற்கு மத்திய பிரதேச மாநிலத்தில் கீழடுக்கில் சுழற்சியானது நிலவிக் கொண்டிருக்கிறது.
👉இனி அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழக உட்பகுதிகள் , வட கடலோர மாவட்ட கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளில் வெப்பசலனம் மழையானது தீவிரம் அடைவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாகவே இருக்கிறது.
இன்றைய விரிவான வானிலை அறிக்கைக்கு - https://youtu.be/nn6waV_jHxQ
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=====================
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 92மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 90மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 68மிமீ
கிளென்மோர்கன் (நீலகிரி) 67மிமீ
முக்கூர்த்தி அணை (நீலகிரி) 50மிமீ
அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 48.6மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்),பார்வுட் (நீலகிரி) 48மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்),ஜீ பஜார் (நீலகிரி) 39மிமீ
பைகாரா (நீலகிரி) 36மிமீ
இளையான்குடி (சிவகங்கை) 35மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 30மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்),செருமுல்லி (நீலகிரி) 29மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 27மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 26மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 25.3மிமீ
அவிநாசி (திருப்பூர்), வாணியம்பாடி ARG (திருப்பத்தூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி) 25மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 22.6மிமீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 24மிமீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 22மிமீ
தேவாலா (நீலகிரி) 20மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 19.2மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 18.2மிமீ
பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 18மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 17மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்), சோத்துப்பாறை அணை (தேனி) 16மிமீ
கமுதி (இராமநாதபுரம்) 15.2மிமீ
தூணக்கடவூ (கோயம்புத்தூர்),சாண்டியனுள்ளா (நீலகிரி) 14மிமீ
இரவங்கலார் அணை (தேனி),போர்த்திமுண்டு (நீலகிரி) 13மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்), அப்பர் ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), எம்ரேல்டு (நீலகிரி), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 11மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 10.6மிமீ
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 10.5மிமீ
பொழந்துறை (கடலூர்) 10.4மிமீ
மேலூர் (மதுரை),அவலாஞ்சி (நீலகிரி) 10மிமீ
திருச்செங்கோடு (நாமக்கல்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 9மிமீ
மதுக்கூர் (தஞ்சாவூர்) 8.2மிமீ
RSCL-3 வல்லவனூர் (விழுப்புரம்), KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), வந்தவாசி (திருவண்ணாமலை), நாமக்கல் (நாமக்கல்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்), அப்பர் பவானி (நீலகிரி) 8மிமீ
குடியாத்தம் (வேலூர்) 7.6மிமீ
வானமாதேவி (கடலூர்),நவமலை (கோயம்புத்தூர்),ஊத்துக்குளி (திருப்பூர்), மணக்கடவூ (கோயம்புத்தூர்),காடம்பாறை (கோயம்புத்தூர்) 7மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), தாளவாடி (ஈரோடு),மேமாத்தூர் (கடலூர்),கெத்தி (நீலகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி), பார்சன் வாலி (நீலகிரி) 6மிமீ
திருப்பட்டூர் (திருப்பத்தூர்), வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 5.8மிமீ
சாத்தூர் (விருதுநகர்) 5.4மிமீ
இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்),தனியாமங்கலம் (மதுரை),கட்டுமயிலூர் (கடலூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), பெரியார் (தேனி),கோவை தெற்கு (கோயம்புத்தூர்),குடிதாங்கி (கடலூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 5மிமீ
மக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 4.4மிமீ
அன்னூர் (கோயம்புத்தூர்) 4.2மிமீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),TCS MILL கேதாண்டப்பட்டி (திருப்பத்தூர்),கெத்தை அணை (நீலகிரி) 4மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 3.2மிமீ
எருமைப்பட்டி (நாமக்கல்),பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),குன்னூர் (நீலகிரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 3மிமீ
திருப்பூர் PWD (திருப்பூர்) 2.9மிமீ
SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), செங்கம் (திருவண்ணாமலை) 2.8மிமீ
பேராவூரணி (தஞ்சாவூர்),சிட்டாம்பட்டி (மதுரை) 2.4மிமீ
உத்தமபாளையம் (தேனி),பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 2.2மிமீ
சென்னிமலை (ஈரோடு),சிருகமணி_KVK ARG (திருச்சி),பொன்னேரி (திருவள்ளூர்),கிண்ணகோரை (நீலகிரி), கொடநாடு (நீலகிரி), கல்லட்டி (நீலகிரி) 2மிமீ
விரபாண்டி (தேனி) 1.8மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 1.6மிமீ
விருதுநகர் (விருதுநகர்), காங்கேயம் (திருப்பூர்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 1.4மிமீ
சேலம் (சேலம்),வரட்டுபள்ளம் (ஈரோடு), சேத்தியாத்தோப்பு (கடலூர்), தேக்கடி (தேனி), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி), விருத்தாசலம் (கடலூர்), பெரியகுளம் (தேனி), லால்பேட்டை (கடலூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏