17.7.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தை போலவே தமிழகத்தில் வெப்பச்சலன மழைக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.#சென்னை மாநகர் மற்றும் அதனுடைய புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு. தென் உள் மாவட்ட பகுதிகள் உட்பட உட்பகுதிகளின் சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய மழையும் பதிவாகலாம். மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மேற்கு மாவட்ட பகுதிகளிலும் மழை வாய்ப்புகள் உண்டு.
விரிவான அறிக்கைக்கு - https://youtu.be/VFPHKJmc0Gc
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
முக்கூத்தி அணை (நீலகிரி) 104மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 68மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 67மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 61மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 58மிமீ
திருப்பட்டூர் PTO (திருப்பத்தூர்) 57மிமீ
கிள்செருவை (கடலூர்) 56மிமீ
அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 52.4மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 52மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்),போர்த்திமுண்டு (நீலகிரி) 45மிமீ
பந்தலூர் தாலுகா (நீலகிரி) 42மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 40மிமீ
திருத்தணி (திருவள்ளூர்) 35மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 32மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்),சின்கோனா (கோயம்புத்தூர்) 30மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 29மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்), பார்சன் வாலி (நீலகிரி) 28மிமீ
பூண்டி (திருவள்ளூர்) 27மிமீ
திருவள்ளூர் (திருவள்ளூர்) 26மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்) 24மிமீ
தொழுத்தூர் (கடலூர்), தேவாலா (நீலகிரி) 23மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 22.4மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்),பைகாரா (நீலகிரி) 22மிமீ
சந்தியூர்_KVK ARG (சேலம்) 21.5மிமீ
தளுத்தலை (பெரம்பலூர்),கொத்தவச்சேரி (கடலூர்),லக்கூர் (கடலூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 21மிமீ
வி.களத்தூர் (பெரம்பலூர்) 20மிமீ
தாமரைபாக்கம் (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), புழல் ARG (திருவள்ளூர்),செருமுல்லி (நீலகிரி) 19மிமீ
எறையூர் (பெரம்பலூர்),ஆவடி (திருவள்ளூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்),ஜீ பஜார் (நீலகிரி) 18மிமீ
காட்பாடி (வேலூர்) 17.8மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்),கிளன்மோர்கன் (நீலகிரி) 17மிமீ
விரிஞ்சிபுரம்_KVK ARG (வேலூர்),திரூர்_KVK ARG (திருவள்ளூர்),பார்வுட் (நீலகிரி) 16மிமீ
சிதம்பரம் (கடலூர்) 15.2மிமீ
தம்மம்பட்டி (சேலம்),செங்குன்றம் (திருவள்ளூர்), மணக்கடவூ (கோயம்புத்தூர்) 15மிமீ
வேலூர் (வேலூர்) 14.6மிமீ
VCS MILL அம்முண்டி (வேலூர்) 14.4மிமீ
பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 14மிமீ
விரகன்னூர் (சேலம்),வடகுத்து (கடலூர்), நெகமம் (கோயம்புத்தூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்) 13மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 12.8மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 12.5மிமீ
வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 12.4மிமீ
ஶ்ரீ முஷ்ணம் (காஞ்சிபுரம்) 12.3மிமீ
புவனகிரி (கடலூர்),ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்), ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்) 12மிமீ
சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), மயிலாப்பூர் (சென்னை) 11.2மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்),அம்பத்தூர் (சென்னை), சூளகிரி (கிருஷ்ணகிரி) 11மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 10.6மிமீ
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 10.5மிமீ
கிருஷ்ணகிரி -KRP அணை (கிருஷ்ணகிரி),ஆற்காடு (இராணிப்பேட்டை) 10.3மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு) 10.1மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்),பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை),கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), தர்மபுரி PTO (தர்மபுரி), அப்பர் கூடலூர் (நீலகிரி),தளி (கிருஷ்ணகிரி), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்),ஆர்கேபேட்டை (திருவள்ளூர்), எம்ரேல்டு (நீலகிரி) 10மிமீ
அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை) 9.9மிமீ
ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை), பொழந்துறை (கடலூர்) 9.8மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்),ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 9.4மிமீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி),பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 9.2மிமீ
லால்பேட்டை (கடலூர்),வாணியம்பாடி (திருப்பத்தூர்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 9மிமீ
பெரியார் (தேனி) 8.8மிமீ
GOOD WILL SCHOOL-வில்லிவாக்கம் (திருவள்ளூர்) 8.5மிமீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி),தூணக்கடவூ (கோயம்புத்தூர்),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 8மிமீ
தேக்கடி (தேனி) 7.8மிமீ
RSCL-3 வளத்தி (விழுப்புரம்) 7.6மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 7.5மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்) 7.2மிமீ
மரக்காணம் (விழுப்புரம்), நந்தனம் ARG (சென்னை), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 7மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்) 6.8மிமீ
ஆலத்தூர் (சென்னை) 6.6மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்), காரைக்கால் (புதுச்சேரி),கங்கவள்ளி (சேலம்), பவானி (ஈரோடு), ராசிபுரம் (நாமக்கல்),பூந்தமல்லி (திருவள்ளூர்) 6மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 5.8மிமீ
தரமணி ARG (சென்னை) 5.5மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 5.4மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்),தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 5.2மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை),புது வேட்டக்குடி (பெரம்பலூர்),வாலாஜா (இராணிப்பேட்டை), லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்), உதகமண்டலம் (நீலகிரி) 5மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 4.6மிமீ
பையூர்_AMFU ARG (தர்மபுரி) 4.5மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 4.4மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 4.2மிமீ
எடப்பாடி (சேலம்), திருச்செங்கோடு (நாமக்கல்),பொன்னேரி (திருவள்ளூர்),நெடுங்கல் (கிருஷ்ணகிரி), சோளிங்கர் (இராணிப்பேட்டை) 4மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்),கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 3.8மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 3.6மிமீ
அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை) 3.5மிமீ
RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 3.4மிமீ
பொன்னை அணை (வேலூர்), ஆரணி (திருவண்ணாமலை), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு), சோழிங்கநல்லூர் (சென்னை) 3.2மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), சோழவரம் (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), வானூர் (விழுப்புரம்), செய்யூர் (செங்கல்பட்டு), கொரட்டூர் (திருவள்ளூர்), செஞ்சி (விழுப்புரம்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 3மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 2.6மிமீ
சங்கிரிதுர்க (சேலம்),காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 2.4மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்),சிற்றாறு -1 (செங்கல்பட்டு) 2.2மிமீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 2.1மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை),பெரம்பலூர் (பெரம்பலூர்),திருப்போரூர் (செங்கல்பட்டு), ஈரோடு (ஈரோடு), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), கடலூர் IMD (கடலூர்), அம்மாப்பேட்டை (ஈரோடு), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி),நவமலை (கோயம்புத்தூர்) 2மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), செந்துறை (அரியலூர்) 1.6மிமீ
கூடலூர் (தேனி) 1.5மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை) 1.4மிமீ
தாளவாடி (ஈரோடு), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 1.2மிமீ
சேந்தமங்கலம் (நாமக்கல்),சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), சேலம் (சேலம்), விருத்தாசலம் (விருத்தாசலம்), கீழ் கோத்தகிரி (நீலகிரி),மதுராந்தகம் (செங்கல்பட்டு), பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி), சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி), தர்மபுரி (தர்மபுரி), செங்கோட்டை (தென்காசி), குன்னூர் (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இமானுவேல்🙏