28.6.22 நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் வெப்பசலன மழையானது வலுபெற இருக்கிறது. முதலாவதாக உட்பகுதிகளில் நாளை தீவிரமடைய இருக்கக் கூடிய வெப்பசலன மழையானது அதன்பின்னர் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் வட கடலோர மாவட்ட கடலோர பகுதிகளிலும் அதனுடைய தாக்கத்தை காட்டத் தொடங்கலாம்.
டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் மழை வாய்ப்புகள் உண்டு #சென்னை மாநகர் மற்றும் அதனுடைய புறநகர் பகுதிகளிலும் நாம் அடுத்து வரக்கூடிய வாரநாட்களில் மழையை எதிர்பார்க்கலாம். #புதுச்சேரி மாவட்ட பகுதிகள் உட்பட #புதுச்சேரியிலும் அடுத்து வரக்கூடிய வார நாட்களில் மழை வாய்ப்புகள் உண்டு.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 82மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 80மிமீ
தேவாலா (நீலகிரி) 38மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 36மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 34மிமீ
பார்வுட் (நீலகிரி) 17மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 10மிமீ
செருமுல்லி (நீலகிரி) 9மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 8மிமீ
மணக்கடவூ (கோயம்புத்தூர்) 7.5மிமீ
ஆலத்தூர் (சென்னை) 7.2மிமீ
அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 7மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 6.8மிமீ
மயிலாப்பூர் (சென்னை) 6.4மிமீ
திருத்தணி (திருவள்ளூர்) 5மிமீ
தரமணி ARG (சென்னை) 4.5மிமீ
இரவங்கலார் அணை (தேனி),பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 4மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 3.6மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை) 3.1மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்),அவலாஞ்சி (நீலகிரி) 3மிமீ
ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்) 2.5மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 2.4மிமீ
SCS MILL அரசூர் (விழுப்புரம்), சின்கோனா (கோயம்புத்தூர்), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி),முக்கூத்தி அணை (நீலகிரி),மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 2மிமீ
நந்தனம் ARG (சென்னை) 1.5மிமீ
செங்குன்றம் (திருவள்ளூர்) 1.4மிமீ
திருவள்ளூர்(திருவள்ளூர்),வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பில்லூர் (நீலகிரி), பெரியார் (தேனி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏