11.7.22 ஒடிசாவில் நேற்று நிலவி வந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதே இடத்தில் தொடர்கிறது ஆகையினால் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மேற்கு மாவட்ட பகுதிகளில் மழை உண்டு.
#மகாராஷ்டிரா மற்றும் #குஜராத் மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கும் கனமழை தொடரும் மகாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேற்கு பருவக் காற்றின் தாக்கத்தால் கனமழை உறுதி அதேசமயம் #அகமதாபாத் சுற்றுவட்டார பகுதிகள் உட்பட குஜராத் மாநிலத்தின் உடைய உட்பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.
#Ratnagiri , #goregaon , #Chiplun , #khopoli , #valsad , #Surat , #bharuch , #Vyara , #Godhra , #Mumbai உட்பட பல்வேறு இடங்களிலும் கனமழை காண வாய்ப்புகள் உண்டு.
இன்றைய விரிவான வானிலை அறிக்கைக்கு - https://youtu.be/B7lbTC4lAA8
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 142மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 103மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 92மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 82மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 78மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 77மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 76மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி) 67மிமீ
போர்த்திமுண்டு (நீலகிரி) 62மிமீ
மக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 61.4மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 56மிமீ
பார்சன் வாலி (நீலகிரி) 55மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 54மிமீ
பைகாரா (நீலகிரி),முக்கூத்தி அணை (நீலகிரி) 52மிமீ
நெகமம் (கோயம்புத்தூர்),தேவாலா (நீலகிரி) 49மிமீ
லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி),அப்பர் பவானி (நீலகிரி), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 48மிமீ
பார்வுட் (நீலகிரி) 45மிமீ
மணக்கடவூ (கோயம்புத்தூர்) 44மிமீ
பெரியார் (தேனி) 43மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 41மிமீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 38மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்),ஜீ பஜார் (நீலகிரி) 35மிமீ
செருமுல்லி (நீலகிரி) 29மிமீ
தேக்கடி (தேனி) 28மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 26.2மிமீ
கிள்செருவை (கடலூர்),எம்ரேல்டு (நீலகிரி) 26மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 24.2மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 23மிமீ
வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 22.6மிமீ
தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 22மிமீ
கொடுமுடி (ஈரோடு) 21மிமீ
காடம்பாறை (கோயம்புத்தூர்) 19மிமீ
அப்பர் ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 18மிமீ
தொழுதூர் (கடலூர்) 16மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 15.8மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 15.3மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி) 15மிமீ
அகரம் சிகூர் (பெரம்பலூர்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 14மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்) 13.8மிமீ
ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்) 13மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 12மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 11.8மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை) 11மிமீ
வேலூர் (வேலூர்),ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 10.6மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 10.2மிமீ
ஆவடி (திருவள்ளூர்) 10மிமீ
சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 9.6மிமீ
கல்லட்டி (நீலகிரி) 9.5மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 9.2மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 9.1மிமீ
நவமலை (கோயம்புத்தூர்),சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி) 9மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை), உதகமண்டலம் PTO (நீலகிரி) 8.6மிமீ
அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை) 8.4மிமீ
பொழந்துறை (கடலூர்) 8.2மிமீ
சேர்வலாறு அணை (திருநெல்வேலி),சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை),பெருந்துறை (ஈரோடு), திருமூர்த்தி அணை (திருப்பூர்), நல்லூர் (கோயம்புத்தூர்) 8மிமீ
லாக்கூர் (கடலூர்) 7.2மிமீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),திருமூர்த்தி IB (திருப்பூர்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), இரவங்கலார் அணை (தேனி), கொடநாடு (நீலகிரி) 6மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 5.1மிமீ
லால்பேட்டை (கடலூர்), வாலாஜா (இராணிப்பேட்டை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்),கெத்தி (நீலகிரி), ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை),சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 5மிமீ
உத்தமபாளையம் (தேனி) 4.8மிமீ
கூடலூர் (தேனி) 4.7மிமீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்),காட்டுபாக்கம் ARG (காஞ்சிபுரம்) 4.5மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 4.4மிமீ
ராசிபுரம் (நாமக்கல்), செங்கோட்டை (தென்காசி),பல்லடம் (திருப்பூர்),வீரகன்னூர் (சேலம்), கோத்தகிரி (நீலகிரி) 4மிமீ
VCS MILL அம்முண்டி (வேலூர்) 3.6மிமீ
விரபாண்டி(தேனி), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 3.2மிமீ
பரமத்தி வேலூர் (நாமக்கல்),வி.களத்தூர் (பெரம்பலூர்), அம்பத்தூர் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்), ஏற்காடு (சேலம்), உப்பாறு (கோயம்புத்தூர்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), சோழவரம் (திருவள்ளூர்),கோவை தெற்கு (கோயம்புத்தூர்),ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), குன்னூர் (நீலகிரி), திருப்போரூர் (செங்கல்பட்டு), பொன்னேரி (திருவள்ளூர்) 3மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை), கொட்டாரம் (கன்னியாகுமரி) 2.6மிமீ
புழல் ARG (திருவள்ளூர்) 2.5மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை), மயிலாப்பூர் (சென்னை) 2.4மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 2.3மிமீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 2.2மிமீ
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), அமராவதி அணை (திருப்பூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி), ஆயக்குடி (தென்காசி), பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்),கிண்ணகோரை (நீலகிரி), தென்காசி (தென்காசி) ஆத்தூர் (சேலம்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்),கெத்தை அணை (நீலகிரி) 2மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 1.8மிமீ
திருப்பூர் PWD (திருப்பூர்) 1.5மிமீ
தென்பறநாடு (திருச்சி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி),பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்),ஆனைமடுவு அணை (சேலம்), ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்), சோழிங்கநல்லூர் (சென்னை) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏