12.7.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகள்ல அங்கங்கே கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு கடந்த 24 மணி நேரத்தில் #பார்சன்_வேலி சுற்றுவட்டார பகுதிகளில் 280 மிமீ அளவு மழை பதிவாகி இருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைக்க வந்திருக்கிறது.
குஜராத் மாநிலம் #Valsad பகுதியில் கனமழை தொடரும்.இவை போக மகாராஷ்டிரா மாநில மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்கள் வடக்கு கர்நாடக மாநில மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களிலும் கன மழை காண வாய்ப்புகள் உண்டு.
விரிவான வானிலை அறிக்கை - https://youtu.be/UTyi5OHVyT8
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
பார்சன் வாலி (நீலகிரி) 280மிமீ
தேவாலா (நீலகிரி) 117மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 98மிமீ
அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 94.4மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 94மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 86மிமீ
மணக்கடவூ (கோயம்புத்தூர்) 85மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 84மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 83மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 80மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 69மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 67மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 65மிமீ
அவலாஞ்சி (நீலகிரி),நடுவட்டம் (நீலகிரி) 63மிமீ
முக்கூத்தி அணை (நீலகிரி) 62மிமீ
பார்வுட் (நீலகிரி) 59மிமீ
பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்),அப்பர் கூடலூர் (நீலகிரி) 58மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 51மிமீ
போர்த்திமுண்டு (நீலகிரி) 49மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்),தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 47மிமீ
பெரியார் (தேனி),பைகாரா (நீலகிரி) 44மிமீ
மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 40.1மிமீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 40மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 38மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி) 23மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்),பொன்னேரி (திருவள்ளூர்) 22மிமீ
தளி (கிருஷ்ணகிரி), நெகமம் (கோயம்புத்தூர்) 20மிமீ
மயிலம் AWS (விழுப்புரம்),ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி) 19மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 18.2மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 15.4மிமீ
சாண்டியனுள்ளா (நீலகிரி) 15மிமீ
வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 14.8மிமீ
கலவை (இராணிப்பேட்டை) 14.6மிமீ
செஞ்சி (விழுப்புரம்) 14மிமீ
தேக்கடி (தேனி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 13மிமீ
RSCL-3 வளத்தி (விழுப்புரம்) 12மிமீ
RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), ஓசூர் (கிருஷ்ணகிரி) 11மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 10மிமீ
மாமல்லபுரம் PWD BUNGLOW (செங்கல்பட்டு),கல்லட்டி (நீலகிரி) 9.4மிமீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 9.2மிமீ
அடவிநயினார் அணை (தென்காசி), கலவை PWD (இராணிப்பேட்டை), கடனா நதி (தென்காசி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 9மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை),பெத்தம்பம்பட்டி (கோயம்புத்தூர்) 8மிமீ
VCS MILL அம்முண்டி (வேலூர்) 7.4மிமீ
மரக்காணம் (விழுப்புரம்), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு),கெத்தி (நீலகிரி) 7மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), மயிலாப்பூர் (சென்னை) 6.4மிமீ
பள்ளிக்கரணை (சென்னை) 6.3மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை) 6.2மிமீ
ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்),நல்லூர் (கோயம்புத்தூர்),உதகமண்டலம் (நீலகிரி) 6மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவள்ளூர்), செங்கம் (திருவண்ணாமலை) 5.8மிமீ
பையூர்_AMFU ARG (தர்மபுரி) 5.5மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 5.2மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்),வெம்பாக்கம் (திருவண்ணாமலை), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), இரவங்கலார் அணை (தேனி),குன்னூர் (நீலகிரி), திருவள்ளூர் (திருவள்ளூர்) 5மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 4.8மிமீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை),அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 4.6மிமீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 4.2மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை), சூளகிரி (கிருஷ்ணகிரி),ஆவடி (திருவள்ளூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),திரூர்_KVK ARG (திருவள்ளூர்), அம்பத்தூர் (சென்னை), திருப்போரூர் (செங்கல்பட்டு), கோத்தகிரி (நீலகிரி) 4மிமீ
ஆலத்தூர் (சென்னை) 3.8மிமீ
தரமணி ARG (சென்னை) 3.5மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை), போளூர் (திருவண்ணாமலை),நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 3.2மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), சேர்வலாறு (திருநெல்வேலி), வாணியம்பாடி (திருப்பத்தூர்) 3மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 2.4மிமீ
தென்காசி (தென்காசி), கூடலூர் (தேனி) 2.3மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை),வாலாஜா (இராணிப்பேட்டை) 2.1மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை), வானூர் (விழுப்புரம்),விரபாண்டி (தேனி), ஏற்காடு (சேலம்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சுல்தான்பேட்டை (கோயம்புத்தூர்),ராமா நதி (தென்காசி), கொடநாடு (நீலகிரி), ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 2மிமீ
காட்பாடி (வேலூர்) 1.8மிமீ
சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 1.6மிமீ
வேலூர் (வேலூர்),தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 1.5மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி), உத்தமபாளையம் (தேனி) 1.2மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்), செய்யாறு (திருவள்ளூர்), பென்னாகரம் (தர்மபுரி), தாம்பரம் (செங்கல்பட்டு), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்),வரட்டுபள்ளம் (ஈரோடு), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), செய்யூர் (செங்கல்பட்டு), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்),பரூர் (கிருஷ்ணகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏