இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 ஜூன், 2022

6.6.22 Covection increased over interiors | Today too we may expect enhanced thunderstorm activity in tamilnadu | Yesterday Vallam of Tanjore received above 80 mm of rainfall

0

6.6.22 இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட்பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் தரமான சிறப்பான வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.


👉கடந்த 24 மணி நேரத்துடன் ஒப்பிடுகையில் இன்று உட்பகுதிகளில் உருவாகும் மழை மேகங்கள் மேலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆகையால் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் நாம் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் செங்கல்பட்டு மாவட்டத்தின் சில இடங்களில் கூட மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.


👉 இவை போக தெற்கு ஆந்திராவை ஒட்டி இருக்கக் கூடிய தமிழக எல்லையோர மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவை ஒட்டி இருக்கக் கூடிய தமிழக மாவட்டங்கள் என மேற்கு உள் , மேற்கு , தென் உள் , மற்றும் உட் பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை அங்கே பதிவு ஆகலாம்.


எந்தெந்த குறிப்பிட்ட பகுதிகளில் மழை பதிவாக அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது என்பது தொடர்பான விரிவான அறிக்கையை நாம் பிற்பகல் குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

==================

வல்லம் (தஞ்சாவூர்) 85மிமீ


மயிலம்பட்டி (கரூர்) 72மிமீ


பெரம்பலூர் AWS (பெரம்பலூர்) 69மிமீ


பெரம்பலூர் (பெரம்பலூர்) 67மிமீ


அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 66மிமீ


மொடக்குறிச்சி (ஈரோடு) 64மிமீ


ஆத்தூர் (சேலம்) 63மிமீ


குருங்குளம் (தஞ்சாவூர்),ஓசூர் (கிருஷ்ணகிரி) 59மிமீ


குடுமியான்மலை (புதுக்கோட்டை) 58மிமீ


கருமாந்துறை ARG (சேலம்) 55மிமீ


நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 53மிமீ


சேரங்கோடு (நீலகிரி) 50மிமீ


கரூர் பரமத்தி (கரூர்) 49.8மிமீ


பஞ்சபட்டி (கரூர்) 49.2மிமீ


மேட்டூர் அணை (சேலம்) 45.2மிமீ


லால்குடி (திருச்சி) 44மிமீ


ஓசூர் AWS (கிருஷ்ணகிரி) 42மிமீ


நாமக்கல் (நாமக்கல்), கீரனூர் (புதுக்கோட்டை),கரூர்(கரூர்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 40மிமீ


பூதலூர் (தஞ்சாவூர்) 39.4மிமீ


பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 38மிமீ


மேல் ஆலத்தூர் (வேலூர்) 37.2மிமீ


ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்),பாலக்கோடு (தர்மபுரி) 36.4மிமீ


திருச்செங்கோடு (நாமக்கல்) 36மிமீ


கிருஷ்ணராயபுரம் (கரூர்),சாண்டியனூள்ளா (நீலகிரி) 35மிமீ


பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 34மிமீ


பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 33.5மிமீ


மடத்துக்குளம் (திருப்பூர்) 33மிமீ


தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 32மிமீ


செட்டிகுளம் (பெரம்பலூர்) 31மிமீ


கரையூர் (புதுக்கோட்டை) 30.2மிமீ


சந்தியூர்_KVK ARG (சேலம்),மதுக்கூர் (தஞ்சாவூர்) 30மிமீ


விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 29மிமீ


தொண்டி (இராமநாதபுரம்) 27.6மிமீ


கவுந்தப்பாடி (ஈரோடு), பார்சன் வாலி (நீலகிரி) 27மிமீ


பென்னாகரம் (தர்மபுரி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 26மிமீ


திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்),கீழப்பழூர் (அரியலூர்) 25.4மிமீ


துவாக்குடி (திருச்சி) 25.3மிமீ


சென்னிமலை (ஈரோடு), குடியாத்தம் (வேலூர்) 25மிமீ


வம்பன் ARG (புதுக்கோட்டை) 24.5மிமீ


வெட்டிகாடு (தஞ்சாவூர்), பவானி (ஈரோடு) 24மிமீ


நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 23.4மிமீ


அரியலூர் (அரியலூர்) 23.3மிமீ


லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 23மிமீ


போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 22.2மிமீ


கல்லணை (தஞ்சாவூர்) 21.4மிமீ


உடுமலைப்பேட்டை (திருப்பூர்),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை) 21மிமீ


மீமிசல் (புதுக்கோட்டை) 20.4மிமீ


நந்தியார் தலைப்பு (திருச்சி) 20.2மிமீ


துறையூர் (திருச்சி),முக்கூத்தி அணை (நீலகிரி) 20மிமீ


கல்லக்குடி (திருச்சி),திருமயம் (புதுக்கோட்டை),ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 19.2மிமீ


எடப்பாடி (சேலம்), ஈரோடு (ஈரோடு),பார்வுட் (நீலகிரி) 19மிமீ


அன்னூர் (கோயம்புத்தூர்) 18.2மிமீ


அரூர் (தர்மபுரி),மாயனூர் (கரூர்), ஆண்டிபட்டி (மதுரை) 18மிமீ


தேவகோட்டை (சிவகங்கை) 17.2மிமீ


பழனி (திண்டுக்கல்),செந்துறை (அரியலூர்) 17மிமீ


காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 16.9மிமீ


பரூர் (கிருஷ்ணகிரி) 16.4மிமீ


அரவக்குறிச்சி (கரூர்),தம்மம்பட்டி (சேலம்), திருவையாறு (தஞ்சாவூர்) 16மிமீ


சங்கரிதுர்க் (சேலம்) 15.4மிமீ


தேவிமங்கலம் (திருச்சி), அம்மாப்பேட்டை (ஈரோடு) 15.2மிமீ


புலிவலம் (திருச்சி),தஞ்சாவூர் (தஞ்சாவூர்),செருமுல்லி (நீலகிரி), வாடிப்பட்டி (மதுரை),ஜெயங்கொண்டம் (அரியலூர்),தேவாலா(நீலகிரி) 15மிமீ


உடையாளிபட்டி (புதுக்கோட்டை) 14.5மிமீ


வரட்டுப்பள்ளம் (ஈரோடு),ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 14மிமீ


GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 13.4மிமீ


புள்ளம்பாடி (திருச்சி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 13மிமீ


மலையூர் (புதுக்கோட்டை) 12.6மிமீ


சேந்தமங்கலம் (நாமக்கல்),ஆம்பூர் (திருப்பத்தூர்), மன்னார்குடி (திருவாரூர்),கிள்செருவை (கடலூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 12மிமீ


சமயபுரம் (திருச்சி) 11.4மிமீ


விரகன்னூர் (சேலம்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), பெருந்துறை (ஈரோடு) 11மிமீ


குமாரபாளையம் PWD (நாமக்கல்) 10.6மிமீ


பொழந்துறை (கடலூர்) 10.4மிமீ


சேலம் (சேலம்) 10.3மிமீ


ராசிபுரம் (நாமக்கல்), உதகமண்டலம் (நீலகிரி) 10.2மிமீ


புதுச்சத்திரம் (நாமக்கல்),தளி (கிருஷ்ணகிரி),அரிமழம் (புதுக்கோட்டை), வேப்பூர் (கடலூர்), வைகை அணை (தேனி),கிளன்மோர்கன் (நீலகிரி), மோகனூர் (கரூர்) 10மிமீ


தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 9.9மிமீ


மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 9மிமீ


நவலூர் குட்டபட்டு (திருச்சி),பேராவூரணி (தஞ்சாவூர்) 8.4மிமீ


ஆவடி (திருவள்ளூர்),மங்கலாபுரம் (நாமக்கல்),TNAU CRIஏதாபூர் (சேலம்) 8மிமீ


கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 7.4மிமீ


ஆலங்குடி (புதுக்கோட்டை),அப்பர் கூடலூர் (நீலகிரி), நம்பியூர் (ஈரோடு),ஜீ பஜார் (நீலகிரி) 7மிமீ


கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 6.5மிமீ


சத்திராபட்டி-ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), விருத்தாசலம் (கடலூர்) 6.2மிமீ


கடவூர் (கரூர்),கும்பகோணம் (தஞ்சாவூர்),போர்த்திமுண்டு (நீலகிரி),புதுக்கோட்டை (புதுக்கோட்டை),சின்கோனா (கோயம்புத்தூர்) 6மிமீ


நெய்வேலி AWS (கடலூர்) 5.5மிமீ


பொன்னமராவதி (புதுக்கோட்டை) 5.2மிமீ


சிருகமணி KVK ARG (திருச்சி),சூளகிரி (கிருஷ்ணகிரி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), திருமானூர் (அரியலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), கொடைக்கானல் (திண்டுக்கல்), மானாமதுரை (சிவகங்கை), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு),நடுவட்டம் (நீலகிரி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்) 5மிமீ


திருச்சி ஜங்ஷன் (திருச்சி),இளையான்குடி (சிவகங்கை), ஆயங்குடி (புதுக்கோட்டை), கொடநாடு (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), தாளவாடி (ஈரோடு), ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), கொடிவேரி (ஈரோடு), வால்பாறை Pap (கோயம்புத்தூர்),கெத்தி (நீலகிரி), இரவங்கலார் அணை (தேனி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 4மிமீ


திருப்பூர் PWD (திருப்பூர்) 3.6மிமீ


காரைக்குடி (சிவகங்கை) 3.4மிமீ


வாத்தலை அணைக்கட்டு (திருச்சி),குப்பநத்தம் (கடலூர்),உசிலம்பட்டி (மதுரை), பண்ருட்டி (கடலூர்) 3.2மிமீ


TCS MILL  கேதாண்டபட்டி (திருப்பத்தூர்),தளுத்தலை (பெரம்பலூர்), பல்லடம் (திருப்பூர்), ஓமலூர் (சேலம்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 3மிமீ


வேடசந்தூர் (திண்டுக்கல்), திருவாடானை (இராமநாதபுரம்), TABACCO-VDR (திண்டுக்கல்), போளூர் (திருவண்ணாமலை) 2.6மிமீ


தள்ளாகுளம் (மதுரை) 2.5மிமீ


பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 2.3மிமீ


சிற்றாறு -1 (கன்னியாகுமரி),வலங்கைமான் (திருவாரூர்) 2.2மிமீ


பள்ளிக்கரணை (சென்னை) 2.1மிமீ


கொப்பம்பட்டி (திருச்சி), சத்தியமங்கலம் (ஈரோடு),ஆலங்காயம் (திருப்பத்தூர்),அவலாஞ்சி (நீலகிரி), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்), திருச்சி Town (திருச்சி), குன்னூர்(நீலகிரி),அதானக்கோட்டை (புதுக்கோட்டை),எம்ரேல்டு (நீலகிரி),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), அப்பர் பவானி (நீலகிரி), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 2மிமீ


வேலூர் (வேலூர்) 1.9மிமீ


திருச்சி விமானநிலையம் (திருச்சி) 1.8மிமீ


காங்கேயம் (திருப்பூர்), கறம்பக்குடி (புதுக்கோட்டை) 1.6மிமீ


ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 1.5மிமீ


பொன்னியார் அணை (திருச்சி),செங்கம் (திருவண்ணாமலை) 1.4மிமீ


குளித்தலை (கரூர்), ஆண்டிமடம் (அரியலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), பவானிசாகர் அணை (ஈரோடு), மஞ்சலாறு (தஞ்சாவூர்) 1.2மிமீ


திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 1.1மிமீ


துறையூர்(திருச்சி),மேலூர் (மதுரை), கல்லட்டி (நீலகிரி),மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்), ஆலத்தூர் (சென்னை), கோத்தகிரி (நீலகிரி), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), தரமணி ARG (சென்னை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்),பையூர் AMFU ARG (தர்மபுரி), சின்னகல்லார் (கோயம்புத்தூர்),ஏற்காடு (சேலம்), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), முசிறி (திருச்சி), அப்பர் நிரார் (கோயம்புத்தூர்), பாப்பாரப்பட்டி (தர்மபுரி),கெத்தை அணை (நீலகிரி), திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 1 மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏



Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக