11.6.22 அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் வெப்பச்சலன மழையானது உட்பகுதிகளில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
திருப்பத்தூர் (சிவகங்கை) 59மிமீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை) 42.2மிமீ
கள்ளிக்குடி (மதுரை) 32.6மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 31மிமீ
திருமங்கலம் (மதுரை), உதகமண்டலம் (நீலகிரி) 30.2மிமீ
கரையூர்(புதுக்கோட்டை) 30மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 28.2மிமீ
கோத்தகிரி (நீலகிரி) 28மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 25.8மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை) 24.4மிமீ
உதகமண்டலம் PTO (நீலகிரி) 23மிமீ
மருங்காபுரி (திருச்சி) 22.4மிமீ
லோயர் கோதையார் ARG (கன்னியாகுமரி) 22மிமீ
சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 21.4மிமீ
மாம்பழதுறையாறு (கன்னியாகுமரி) 19.6மிமீ
திருப்பரங்குன்றம் (மதுரை) 19மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 17.2மிமீ
நகுடி (புதுக்கோட்டை) 17மிமீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை) 16மிமீ
குன்னூர் PTO (நீலகிரி) 15.5மிமீ
இரணியல் (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்) 12மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 11.1மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை), அன்னவாசல் (புதுக்கோட்டை) 11மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை), குன்னூர் (நீலகிரி) 10மிமீ
ஆயங்குடி (புதுக்கோட்டை) 9.2மிமீ
வம்பன்_KVK ARG (புதுக்கோட்டை), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 9மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 8.6மிமீ
அரிமழம் (புதுக்கோட்டை) 7.4மிமீ
வால்பாறை pap (கோயம்புத்தூர்) 7மிமீ
காரைக்குடி (சிவகங்கை), பெரியார் (தேனி), மனல்மேல்குடி (புதுக்கோட்டை),தேவாலா (நீலகிரி) 6மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை), நாகர்கோவில் (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 5.4மிமீ
கொடிவேரி அணை (ஈரோடு),களியல் (கன்னியாகுமரி) 5.2மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்), கெத்தி(நீலகிரி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 5மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 4.8மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 4.2மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி),செருமுல்லி (நீலகிரி),ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 4மிமீ
சிவகங்கை (சிவகங்கை) 3.4மிமீ
குண்டாறு (தென்காசி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 3மிமீ
ஆண்டிபட்டி (மதுரை), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி),தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 2மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 1.4மிமீ
காரியாபட்டி (விருதுநகர்), தேக்கடி (தேனி), திருமயம் (புதுக்கோட்டை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 1.2மிமீ
செங்கோட்டை (தென்காசி),கள்ளந்திரி (மதுரை), மதுரை AWS (மதுரை) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏