21.6.22 அடுத்த மூன்று நாட்களில் அதாவது வருகின்ற ஜூன் மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றுடைய தீவிரமானது அதிகரிக்க இருக்கிறது. அதாவது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய இருக்கிறது ஆகையினால் 24ஆம் தேதி வாக்கில் அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இடங்களில் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கேரள மாநில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகமாகவே இருக்கிறது.
அடுத்து வரக்கூடிய நாட்களில் குறிப்பாக 24 ஆம் தேதிக்கு பிறகு #மும்பை மாநகர் மற்றும் அதனுடைய புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாய எச்சரிக்கையும் உள்ளது.
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் பகுதிகளில் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாக வாய்ப்புகள் உண்டு விரிவான அறிக்கைக்கு - https://youtu.be/SYVW7HNBT7g
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
புழல் ARG (திருவள்ளூர்) 83மிமீ
செங்குன்றம் (திருவள்ளூர்) 78மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 77.4மிமீ
GOOD WILL SCHOOL-வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்) 75மிமீ
பொன்னை அணை (வேலூர்) 72.6மிமீ
மரக்காணம் (விழுப்புரம்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 68மிமீ
பூண்டி (திருவள்ளூர்) 66மிமீ
மயிலம் AWS (விழுப்புரம்) 64.5மிமீ
ஶ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்),தேவாலா (நீலகிரி) 63மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை) 62மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 61மிமீ
அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை) 60மிமீ
சோழவரம் (திருவள்ளூர்) 59மிமீ
பள்ளிகொண்டா (வேலூர்) 55மிமீ
தரமணி ARG (சென்னை) 53.5மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 52மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 51.2மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 51மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 48.9மிமீ
திரூர்_KVK ARG (திருவள்ளூர்) 48.5மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 47மிமீ
ஆவடி (திருவள்ளூர்) 46மிமீ
திருவள்ளூர் (திருவள்ளூர்) 45மிமீ
மயிலாப்பூர் (சென்னை) 43.2மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 42மிமீ
தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 41மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 40.7மிமீ
காட்டுபாக்கம்_KVK ARG (காஞ்சிபுரம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 40மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 39மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 38.8மிமீ
கலவை PWD (இராணிப்பேட்டை) 38.2மிமீ
போர்த்திமுண்டு (நீலகிரி) 38மிமீ
குடியாத்தம் (வேலூர்),திருத்தணி (திருவள்ளூர்) 37மிமீ
கலவை AWS (இராணிப்பேட்டை) 35.5மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 35மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை) 33மிமீ
திருத்தணி PTO (திருவள்ளூர்) 32.2மிமீ
ஆர்கேபேட்டை (திருவள்ளூர்), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 32மிமீ
அம்பத்தூர் (சென்னை),நடுவட்டம் (நீலகிரி),விரிஞ்சிபுரம்_KVK ARG (வேலூர்) 31மிமீ
வாலாஜா (இராணிப்பேட்டை) 30.3மிமீ
ஆலத்தூர் (சென்னை) 30.1மிமீ
திருத்தணி AWS (திருவள்ளூர்) 30மிமீ
சிவகங்கை (சிவகங்கை),செருமுல்லி (நீலகிரி) 29மிமீ
வேலூர் (வேலூர்) 28.8மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 28.7மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை) 26.3மிமீ
அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை) 26மிமீ
பள்ளிக்கரணை (சென்னை) 25.7மிமீ
மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு) 25.5மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 25.4மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 25.1மிமீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), ஃப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 25மிமீ
VCS MILL அம்முண்டி (வேலூர்),மாமல்லபுரம் PWD BUNGLOW (செங்கல்பட்டு) 24மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்), உதகமண்டலம் (நீலகிரி),பார்வுட் (நீலகிரி) 23மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 21.5மிமீ
BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி),பொன்னேரி (திருவள்ளூர்) 21மிமீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்) 20மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 18மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி),முக்கூத்தி அணை (நீலகிரி) 17மிமீ
BASL மூகையூர் (விழுப்புரம்),உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 16மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 15.8மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 15.6மிமீ
காட்பாடி (வேலூர்) 15மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு) 14.6மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி),மாதவரம் AMFU (சென்னை),பைகாரா (நீலகிரி), திண்டிவனம் (விழுப்புரம்) 14மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை) 13மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 12.7மிமீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்),ஆலங்காயம் (திருப்பத்தூர்) 12மிமீ
ஓமலூர் (சேலம்), பார்சன் வாலி (நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி) 11மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), ஏற்காடு (சேலம்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 10.4மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 10.2மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு),ஆம்பூர் (திருப்பத்தூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 9.6மிமீ
ACS மருத்துவ கல்லூரி ARG (காஞ்சிபுரம்) 9.5மிமீ
நந்தனம் ARG (சென்னை), TABACCO-VDR (திண்டுக்கல்),MRC நகர் (சென்னை), குன்னூர் (நீலகிரி) 9மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு) 8மிமீ
பெரியார் (தேனி) 7.2மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 7மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 6.8மிமீ
RSCL-3 வளத்தி (விழுப்புரம்) 6.6மிமீ
பண்ருட்டி (கடலூர்),தேக்கடி (தேனி) 6.4மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்),சாண்டியனுள்ளா (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) 6மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 5.2மிமீ
KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி),கட்டுமயிலூர் (கடலூர்), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்),அவலாஞ்சி (நீலகிரி), எண்ணூர் AWS (சென்னை), BASL மனம்பூண்டி (விழுப்புரம்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு) 5மிமீ
RSCL-2 கேதர் (விழுப்புரம்), அருப்புக்கோட்டை (விருதுநகர்),கெத்தி (நீலகிரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 4மிமீ
SCS MILL அரசூர் (விழுப்புரம்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), SRC குடிதாங்கி (கடலூர்),கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 3மிமீ
கள்ளிக்குடி (மதுரை), ஆண்டிப்பட்டி (தேனி) 2.8மிமீ
சிதம்பரம் (கடலூர்) 2.6மிமீ
எடப்பாடி (சேலம்) 2.4மிமீ
இராமநாதபுரம் (இராமநாதபுரம்),மதுராந்தகம் (செங்கல்பட்டு), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கல்லட்டி (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), விழுப்புரம் (விழுப்புரம்), எம்ரேல்டு (நீலகிரி), அம்மாப்பேட்டை (ஈரோடு) 2மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 1.4மிமீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏