இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 ஜூன், 2022

2.6.22 Today’s weather overlook | last 24 hours complete rainfall data

0

2.6.22 மாலை 4:40 மணி #பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதிகள் உட்பட பெரம்பலூர் மாவட்டத்தில் மிகப்பரவலாக மழை மேகங்கள் பதிவாகிக் கொண்டிருக்கிறது. நிகழ்நேர தகவல்கள் மற்றும் மழை வாய்ப்புகள் - https://youtu.be/zpg2xS8nDcY


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

=============

 குழித்துறை (கன்னியாகுமரி) 53மிமீ


சாண்டியனுள்ளா (நீலகிரி) 39மிமீ


கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 36மிமீ


உதகமண்டலம் (நீலகிரி) 35.6மிமீ


ஆம்பூர் (திருப்பத்தூர்) 35.2மிமீ


கெத்தி (நீலகிரி) 29மிமீ


களியல்(கன்னியாகுமரி) 26மிமீ


கொடைக்கானல் (திண்டுக்கல்) 24மிமீ


எம்ரேல்டு (நீலகிரி) 22மிமீ


சேரங்கோடு (நீலகிரி) 20மிமீ


ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 18மிமீ


லோயர் கோதையார் ARG (கன்னியாகுமரி), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 14மிமீ


குன்னூர் PTO (நீலகிரி) 13.2மிமீ


பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 12.4மிமீ


தக்கலை (கன்னியாகுமரி),அவலாஞ்சி (நீலகிரி) 12மிமீ


பொன்னை அணை (வேலூர்) 11.6மிமீ


குன்னூர் (நீலகிரி) 11மிமீ


சுருளக்கோடு (கன்னியாகுமரி) 10மிமீ


பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 9மிமீ


பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 7.2மிமீ


பார்சன் வாலி (நீலகிரி) 7மிமீ


புத்தன் அணை (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 6.6மிமீ


மைலாடி (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி) 6.4மிமீ


ACS MILL  வடப்புதுபட்டு (திருப்பத்தூர்) 5.4மிமீ


காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்),பைகாரா (நீலகிரி) 5மிமீ


கோத்தகிரி (நீலகிரி) 4.5மிமீ


கன்னியாகுமரி (கன்னியாகுமரி),சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 4மிமீ


கண்ணிமார் (கன்னியாகுமரி) 3.8மிமீ


குளச்சல் (கன்னியாகுமரி) 3.4மிமீ


சின்னகல்லார் (கன்னியாகுமரி),தேவாலா (நீலகிரி),போர்த்திமுண்டு (நீலகிரி) 3மிமீ


கொட்டாரம் (கன்னியாகுமரி) 2.8மிமீ


வால்பாறை PTO (கோயம்புத்தூர்),அப்பர் பவானி (நீலகிரி),முக்கூர்த்தி அணை (நீலகிரி) 2மிமீ


சிவலோகம் (கன்னியாகுமரி) 1.4மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக